இசையமைப்பாளர் வி.குமார் இசையில் மலர்ந்த 36 படங்களின் 144 இனிய பாடல்களை இன்றைய றேடியோஸ்பதி தொகுப்பில் கேட்டு மகிழுங்கள்

Click the player below to listen Radiospathy

இசைஞானி இளையராஜா நடிகர் முரளியின் படங்களுக்காக மெட்டமைத்துக் கொடுத்த இனிய பாடல்களை இன்றைய றேடியோஸ்பதி தொகுப்பில் கேட்டு மகிழுங்கள்

Click the player below to listen Radiospathy

இசைஞானி இளையராஜா மலையாளத்தில் கொடுத்த இனிய மெட்டுக்களை இன்றைய றேடியோஸ்பதி தொகுப்பில் கேட்டு மகிழுங்கள்

Click the player below to listen Radiospathy

இன்றைய றேடியோஸ்பதி இணையவானொலி இசைவிருந்தாக மனோஜ் கியான் இரட்டை இசையமைப்பாளர்கள் இணைந்து வழங்கிய 86 பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்

Click the player below to listen Radiospathy

இன்றைய றேடியோஸ்பதி இணைய வானொலித் தொகுப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் மலர்ந்த தெலுங்குப் படங்கள் சிலவற்றில் இடம்பெற்ற பாடற் தொகுப்பை நீங்கள்கேட்டு மகிழலாம்

Click the player below to listen Radiospathy

அனைத்து உறவுகளுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை றேடியோஸ்பதி இணையவானொலி தெரிவித்துக் கொள்கின்றது. இன்றைய தொகுப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் மலர்ந்த கிராமியக் கதை தழுவிய படங்களின் பாடல்களைக் கேட்டு ரசிக்கலாம்.

Click the player below to listen Radiospathy

ஜனவரி 8, 2012 இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது பிறந்ததினத்தைக் கொண்டாடுகிறார். இன்றைய றேடியோஸ்பதி இணைய வானொலியில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மலர்ந்த பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்.

Click the player below to listen Radiospathy

ஜனவரி 6, 2012 இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்ததினத்தைக் கொண்டாடுகிறார். ஆஸ்கார் அரங்கில் விருது வாங்கிப் பெருமை சேர்த்த இந்த இசைத்தமிழனை வாழ்த்தி ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மலர்ந்த பாடல்களைத் தொடர் இசை விருந்தாகக் கேட்டு மகிழுங்கள்.

Click the player below to listen Radiospathy

இன்றைய றேடியோஸ்பதி இணைய வானொலியில் இசைஞானி இளையராஜாவின் இசையில் துள்ளிசைப் பாடல்கள் ஐம்பதை இடைவிடா இசையாகக் கேட்டு மகிழுங்கள்.

Click the player below to listen Radiospathy

அனைத்து உறவுகளுக்கும் இனிய ஆங்கிலப் புதுவருட வாழ்த்துக்களை றேடியோஸ்பதி இணைய வானொலி பகிர்ந்து கொள்கின்றது. இன்றைய புத்தாண்டு நிகழ்ச்சித் தொகுப்பில் இனிய புதுப்பாடல்களைக் கேட்டு ரசிக்கலாம்.

Click the player below to listen Radiospathy

Follow

Get every new post delivered to your Inbox.