Archive for the ‘Uncategorized’ Category

உங்கள் றேடியோஸ்பதி வானொலியில் பாடகர் தீபன் சக்ரவர்த்தி பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய பால்களின் தொகுப்பைத் தொடர்ச்சியாகக் கேட்டு மகிழுங்கள். Click the player below to listen Radiospathy http://www.shoutcast.com/Internet-Radio/radiospathy http://tunein.com/tuner/?StationId=151626&

உங்கள் றேடியோஸ்பதி வானொலியில் சமீப ஆண்டுகளில் வெளிவந்த புதுப்பாடல்களின் தொகுப்பைத் தொடர்ச்சியாகக் கேட்டு மகிழுங்கள். Click the player below to listen Radiospathy http://www.shoutcast.com/Internet-Radio/radiospathy http://tunein.com/tuner/?StationId=151626&

றேடியோஸ்பதி இணைய வானொலியில் இன்று முதல் பாடல் தொகுப்பாளராகப் பதவியேற்கிறார் நம் பதிவுலக சின்னப்பாண்டி ஆயில்யன் அவர்கள். ஆயில்யனை றேடியோஸ்பதி இணைய வானொலி சார்பில் வாழ்த்தி வரவேற்கும் அதேவேளை அவரின் தொகுப்பில் மலர்ந்த பாடகர் ஜேசுதாஸின் இனிய 42 திரையிசைப்பாடல்களை இந்தத் தொகுப்பில் இடைவிடாது கேட்டு மகிழுங்கள். Click the player below to listen Radiospathy http://www.shoutcast.com/Internet-Radio/radiospathy http://tunein.com/tuner/?StationId=151626&

இசையமைப்பாளர் வி.குமார் இசையில் மலர்ந்த 36 படங்களின் 144 இனிய பாடல்களை இன்றைய றேடியோஸ்பதி தொகுப்பில் கேட்டு மகிழுங்கள் Click the player below to listen Radiospathy http://www.shoutcast.com/Internet-Radio/radiospathy http://tunein.com/tuner/?StationId=151626&

இசைஞானி இளையராஜா நடிகர் முரளியின் படங்களுக்காக மெட்டமைத்துக் கொடுத்த இனிய பாடல்களை இன்றைய றேடியோஸ்பதி தொகுப்பில் கேட்டு மகிழுங்கள் Click the player below to listen Radiospathy http://www.shoutcast.com/Internet-Radio/radiospathy http://tunein.com/tuner/?StationId=151626&

இசைஞானி இளையராஜா மலையாளத்தில் கொடுத்த இனிய மெட்டுக்களை இன்றைய றேடியோஸ்பதி தொகுப்பில் கேட்டு மகிழுங்கள் Click the player below to listen Radiospathy http://www.shoutcast.com/Internet-Radio/radiospathy http://tunein.com/tuner/?StationId=151626&

இன்றைய றேடியோஸ்பதி இணையவானொலி இசைவிருந்தாக மனோஜ் கியான் இரட்டை இசையமைப்பாளர்கள் இணைந்து வழங்கிய 86 பாடல்களைக் கேட்டு மகிழுங்கள் Click the player below to listen Radiospathy http://www.shoutcast.com/Internet-Radio/radiospathy http://tunein.com/tuner/?StationId=151626&

இன்றைய றேடியோஸ்பதி இணைய வானொலித் தொகுப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் மலர்ந்த தெலுங்குப் படங்கள் சிலவற்றில் இடம்பெற்ற பாடற் தொகுப்பை நீங்கள்கேட்டு மகிழலாம் Click the player below to listen Radiospathy http://www.shoutcast.com/Internet-Radio/radiospathy http://tunein.com/tuner/?StationId=151626&

அனைத்து உறவுகளுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை றேடியோஸ்பதி இணையவானொலி தெரிவித்துக் கொள்கின்றது. இன்றைய தொகுப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் மலர்ந்த கிராமியக் கதை தழுவிய படங்களின் பாடல்களைக் கேட்டு ரசிக்கலாம். Click the player below to listen Radiospathy http://www.shoutcast.com/Internet-Radio/radiospathy http://tunein.com/tuner/?StationId=151626&

ஜனவரி 8, 2012 இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது பிறந்ததினத்தைக் கொண்டாடுகிறார். இன்றைய றேடியோஸ்பதி இணைய வானொலியில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மலர்ந்த பாடல்களைக் கேட்டு மகிழுங்கள். Click the player below to listen Radiospathy http://tunein.com/tuner/?StationId=151626&