படிச்சவங்க பதில் சொல்லுங்கய்யா RajaChorusQuiz 2/500

முதலில் இந்தப் போட்டிக்குப் பெருவாரியான ஆதரவை வழங்கிய பங்காளிகளுக்கு மிக்க நன்றி.

இளையராஜாவின் பாடல்களில் சேர்ந்திசைக் குரல்கள் (chorus) வரும் இன்னொரு பாட்டு இது.

எண்பதுகளின் அதிரடி நாயகன் சொந்தப்படங்கள் எடுத்து தன்னுடைய
மார்க்கெட்டை உயர்த்திவிடுவார். தானே படங்களை இயக்கினாலும் இந்தப் படம் அவரின் இயக்கத்தில் வரவில்லை.
இவரின் குடும்பத் தயாரிப்பில் வந்த படம் தேவதாஸ் இமேஜில் ஒரு கதையை எடுத்திருக்கிறார். இராமாயண நாயகியோடு பாண்டவ நடிகர் நடித்த இந்தப் படத்தின் ஒரு பாடல் இன்றைய புதிரில். பாடலின் இரண்டு இடை இசையை இணைத்துக் கொடுக்கிறேன்.
இதே பாடல் சோக மெட்டில் இளையராஜா பாடும் இன்னொரு பாடலாகவும் இதே படத்தில் இருக்கே.

போட்டி நேரம் நிறைந்தது
சரியான பதில் “பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே” பாடல் இடம் பெற்ற திரைப்படம்: படிச்ச புள்ள
நடிகர்கள்: அர்ஜீன், சீதா

Advertisements

39 thoughts on “படிச்சவங்க பதில் சொல்லுங்கய்யா RajaChorusQuiz 2/500

 1. பாடல்: பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே
  படம்: படிச்ச புள்ள

 2. அர்ஜீன். சீதா. படிச்ச புள்ள (1989). பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே.

 3. பாடல் “பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே, போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே”. படம் படிச்ச புள்ள (1989). மனோ, சித்ரா கோரஸ் குழுவிடன் இணைந்து பாடிய அமர்க்களமான டூயட் !

 4. பூங்காற்றே இது போதும் -படிச்ச புள்ள படத்தில் இருந்து #மறுநாளே ரொம்ப கஷ்டமா கொடுக்கறீங்க :-// ராமாயணம்-பாண்டவர்ந்னு நூல் பிடிச்சு போக வேண்டியதா இருக்கு 🙂

 5. பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே (படிச்ச புள்ள)

 6. பூங்காற்றே – படிச்ச புள்ள,
  மனோ, சித்ரா

  ஒரு தடவை மட்டுமே கேட்டிருக்கிறேன் என நினைக்கிறேன்.

 7. ”பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே..” சின்னக்குயில் & மனோ குரல்களில் “படிச்சப் புள்ள” படப்பாடல்.

 8. பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே ஃப்ரம் படிச்ச புள்ள

  இவண்
  தமிழ்ப்பறவை

 9. படிச்ச புள்ள் – பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே

 10. படிச்ச புள்ள படத்திலிருந்து பூங்காற்றே இது போதும் பாடல்.

 11. போட்டியில் கலந்து சிறப்பித்த அனைத்து அன்பர்களுக்கும் நன்றி
  சரியான பாடல்: பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே (மனோ, சித்ரா)
  படம்: படிச்ச புள்ள

  • பழக்கதோஷத்துல ட்விட்டர் ஐடியும் போட்டுடறேன். :))
   இனி கவனமா தவிர்க்கப் பார்க்கறேன் பாஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s