#RajaChorusQuiz 7 மஞ்சள் அரைத்தாயா

யம்மாடி இந்தப்படத்தில் தான் எத்தனை புதுமுகங்கள், சொன்னா உங்க மூக்கு வேர்த்துடுமே.

பேசாம பாட்டையே கண்டுபிடியுங்க 🙂

ஓக்கே மக்கள்ஸ் போட்டி நேரம் நிறைந்தது. பங்குபற்றிய அனைவருக்கும் இனிய நன்றிகள்
இந்தப் புதிரின் பதில்

சிட்டான் சிட்டான் குருவி – புது நெல்லு புது நாத்து (ஜானகி, மனோ)

Advertisements

19 thoughts on “#RajaChorusQuiz 7 மஞ்சள் அரைத்தாயா

  1. பாடல்: சிட்டான் சிட்டாங்குருவி உனக்குத்தானே
    படம்: புது நெல்லு புது நாத்து

  2. பாடல் – சிட்டான் சிட்டான் குருவி
    படம் – புது நெல்லு புது நாத்து

  3. சிட்டான் சிட்டான் குருவி ஃப்ரம் புதுநெல்லு புதுநாத்து

  4. சிட்டான் சிட்டான் குருவி உனக்குத் தானே from புது நெல்லு புது நாத்து

  5. பாடல் “சிட்டான் சிட்டாங்குருவி உனக்குத்தானே, சிறு பட்டாம் பட்டாம் பூச்சி பழகத்தானே”. படம் புது நெல்லு புது நாத்து (1990). மனோ, ஜானகி கோரஸ் குழுவுடன் பாடிய அட்டகாஷ் டூயட் !

  6. என் உயிர்த்தோழன்.(guess) ஆனா இதை கண்டிப்பா இந்த படத்தை பாத்திருக்கேன்

  7. “சிட்டான் சிட்டான்குருவி உனக்குதானே..” ஜானகியம்மா & மனோ குரல்களில் “புது நெல்லு புது நாத்து” படப்பாடல்.

  8. சிட்டான் சிட்டான் குருவி ஒனக்குதானே ஆஹா அப்படி போடு – புது நெல்லு புது நாத்து – எஸ். ஜானகி, மனோ & குழுவினர்

    It’s been years since I listened to these songs, still could recollect immediately. Listening now. Thanks for the wonderful selection!

  9. புது நெல்லு புது நாத்து படத்திலிருந்து சிட்டான் சிட்டான் குருவி பாடல்.

  10. ஓக்கே மக்கள்ஸ் போட்டி நேரம் நிறைந்தது. பங்குபற்றிய அனைவருக்கும் இனிய நன்றிகள்
    இந்தப் புதிரின் பதில்

    சிட்டான் சிட்டான் குருவி – புது நெல்லு புது நாத்து (ஜானகி, மனோ)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s