#RajaChorusQuiz 8 ஒரே ஆண்டில் ஒரு ஜோடிப் பெண்புறா

இந்த வாரிசு நடிகர் ஒரே ஆண்டில் நடித்த இரண்டு படங்களில் ஒரே நடிகை இரண்டு படங்களில் ஒன்றாக நடித்தார்.
இரண்டு படங்களிலும் இந்த நாயகனுக்கு இரட்டை ஜோடி.
ஒரே வார இடைவெளியில் வந்த படங்கள் அவை.
ஒரு படத்துக்கு இசை இளையரஜா, இன்னொன்றுக்கு இசை வித்யாசாகர்.
இங்கே தந்த புதிரில் வரும் படத்தின் நாட்டாமை இயக்குனர் இளையராஜாவோடு கூட்டுச் சேர்ந்த படங்கள் பெரிதாக எடுபடவில்லை.
ஆனால் ராஜா எப்பவுமே ராஜான்னு நிரூபித்த பாடல்கள் இந்தப் படத்திலும் உண்டு.

#RajaChorusQuiz 8

ஓக்கே மக்கள்ஸ் போட்டி நேரம் நிறைந்தது பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
இந்தப் புதிரில் வந்த பாட்டு
முற்றத்து மாடப்புறா (மனோ, சித்ரா) – பெரிய குடும்பம்

புதிரில் வந்த க்ளூ
பிரபு நடித்து ஒரே வார இடைவெளியில் மிஸ்டர் மெட் ராஸ் (வினிதா, சுகன்யா) , மற்றும் இப்புதிரில் வந்த பெரிய குடும்பம் (வினிதா, கனகா) வெளிவந்தன

Advertisements

19 thoughts on “#RajaChorusQuiz 8 ஒரே ஆண்டில் ஒரு ஜோடிப் பெண்புறா

  1. முற்றத்து மாடப்புறா காதலுக்கு தூதொண்ணு போய் வருமா…

    ஆர்.வி.உதயகுமாரின் இந்த பல்லவியை ரொம்ப பிடிக்கும் நண்பா. கேட்டதும் கண்டுபிடிச்சிட்டேன். ஆனா க்ளுதான் கொழப்பிடுச்சு.. இன்னும் அந்த வித்யாசாகர் படம் என்னண்ணு தெரியல.

  2. Sorry, read it as “முற்றத்து மாடப்புறா” :))

  3. முற்றத்து மாடப்புறா காதலுக்குத் தூதொன்னு போய்வருமா…

    படம் – பெரிய குடும்பம்

  4. பெரிய குடும்பம் – முற்றத்து மாடப்புறா

    @priyakathiravan

    #க்ளூவை விளக்கச்சொல்லிச் சொல்லியே, விடை கண்டுபிடிப்போர் சங்கம். பெங்களூர் கிளை.

  5. பாடல் “முச்சத்து மாடப் புறா காதலுக்குத் தூதொண்ணு போய் வருமா”. படம் பெரிய குடும்பம் (1995). மனோ, சித்ரா பாடிய சூப்பர் டூயட் !

  6. muchathu mAdappuRA kAdhalukku thodhoNNu pOi varumA from Periya Kudumbam sung by Mano and Chithra. Just came to know that the lyricist is director R.V.Udayakumar!

  7. பாடல் – முச்சத்து மாடப்புறா
    படம் – பெரிய குடும்பம்

  8. “முற்றத்து மடப்புறா காதலுக்கு தூது ஒண்ணு போய்விடுமா?” மனோ & சின்னக்குயில் குரல்களில் “பெரிய குடும்பம்” படப்பாடல்.

  9. முற்றத்து மாடப்புறா காதலுக்கு தூதொன்னு போய் வருமா – பெரிய குடும்பம் – சித்ரா, மனோ & குழுவினர்

    What a song! Gives a serene, soothing mood with soothing tune, singing and arrangements, especially the flute, shehnai, veenai and chorus.

  10. பெரிய குடும்பம் படத்திலிருந்து முச்சத்து மாடப்புறா பாடல்.

  11. ஓக்கே மக்கள்ஸ் போட்டி நேரம் நிறைந்தது பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
    இந்தப் புதிரில் வந்த பாட்டு
    முற்றத்து மாடப்புறா (மனோ, சித்ரா) – பெரிய குடும்பம்

    புதிரில் வந்த க்ளூ
    பிரபு நடித்து ஒரே வார இடைவெளியில் மிஸ்டர் மெட் ராஸ் (வினிதா, சுகன்யா) , மற்றும் இப்புதிரில் வந்த பெரிய குடும்பம் (வினிதா, கனகா) வெளிவந்தன

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s