#RajaChorusQuiz 9/500 இது பங்குனி மாசம்

மலையாளத்தில் வெளிவந்த படம் மீளவும் அதே இயக்குனரால் தமிழில் இயக்கி வெளிவந்தது.
அந்த மலையாளப் படத்துக்கு இசை இன்னொருவர், இயக்குனர் வழக்கம் போல ராஜாவையே ஒப்பந்தம் செய்துவிட்டார் தமிழுக்கு.
பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் என்பதை வருசங்கள் கடந்தாலும் மெய்ப்பிக்கும். ஆம்மா இதெல்லாம் சொல்லாமலேயே பதிலைக் கண்டுபிடித்துவிடுவீர்களே 🙂
இன்றைக்கு நிறையப் பேர் பரீட்சையில் சித்தி அடைவாங்க.

#RajaChorusQuiz 9

ஓக்கே மக்கள்ஸ் போட்டி நேரம் நிறைந்தது பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
இந்தப் புதிரில் வந்த பாட்டு
பொங்கலப் பொங்கல வச்சு, பூப்பூக்கும் மாசம் (வருஷம் 16 படத்துக்காக பி.சுசீலா)

Advertisements

33 thoughts on “#RajaChorusQuiz 9/500 இது பங்குனி மாசம்

  1. பொங்கல பொங்கல வெச்சு from வருஷம் 16

  2. பாடல் ” பூ பூக்கும் மாசம் தை மாசம், ஊரெங்கும் வீசும் பூ வாசம்”. படம் வருஷம் 16 (1989). பாடகி பி. சுசீலா அவர்கள் கோரஸ் குழுவுடன் பாடிய இனிய முத்து !

  3. எளிதாக துப்பு கொடுத்த அண்ணனுக்கு நன்றி. ஆனா கோரஸ் கேட்டதுமே கண்டுபிடிச்சிட்டேன். “பூ பூக்கும் மாசம் தைமாசம்” பாடல் – வருஷம் 16 படத்திலிருந்து. 🙂

  4. பாடல் – பூ பூக்கும் மாசம்
    படம் – வருஷம் 16

  5. பூ பூக்கும் மாசம் தை மாசம்…வருஷம் 16

  6. பூ பூக்கும் மாசம் தை மாசம்…

    படம் – வருஷம் 16

    Btw, இது மாசி மாசம் தான். தலைப்பு தப்பு 😛

  7. பூ பூக்கும் மாசம் – வருஷம் 16 #இதொவந்துட்டே ஏ ஏ ஏ ஏ ன்

  8. வருஷம் 16 படத்திலிருந்து பூ பூக்கும் மாசம் பாடல்.

  9. பூ பூக்கும் மாசம் தை மாசம்.
    படம்;-வருஷம் 16

  10. ஓக்கே மக்கள்ஸ் போட்டி நேரம் நிறைந்தது பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
    இந்தப் புதிரில் வந்த பாட்டு
    பொங்கலப் பொங்கல வச்சு, பூப்பூக்கும் மாசம் (வருஷம் 16 படத்துக்காக பி.சுசீலா)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s