RajaChorusQuiz 17/500 இரண்டாவது நாயகருக்கு இரண்டு பாட்டு


ஒரு காலத்தில் மனோசித்ரா என்ற நடிகை இருந்தார் அதே காலகட்டத்தில் மனோ, சித்ரா இணைந்து பாடல்களும் ஏராளம், வானொலிகள் பாடல்களை ஒலிபரப்பும் போது இடைவெளியில்லாமயே மனோ சித்ரா என்று சொல்லுமளவுக்குக் குவிந்த முத்துகளில் இதுவுமொன்று.

படத்தின் மூல நாயகன், நாயகிக்கு இல்லாமல் இன்னொரு ஜோடிக்கு வரும் பாட்டு. ஒரே படத்தில் இவர்களுக்கு இரண்டு பாட்டு.
இங்கே பாடலின் இடை இசையோடு இணைத்துத் தருகின்றேன் காத்திருக்காமல் வருக.

#RajaChorusQuiz 17/500

ஓக்கே மக்கள்ஸ் போட்டி நேரம் நிறைந்தது பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
இந்தப் புதிரில் வந்த பாட்டு

“பாராமல் பார்த்த நெஞ்சம்” பூந்தோட்டக் காவல்காரம் படத்துக்காக மனோ, சித்ரா

Advertisements

27 thoughts on “RajaChorusQuiz 17/500 இரண்டாவது நாயகருக்கு இரண்டு பாட்டு

  1. பாராமல் பார்த்ததென்ன from பூந்தோட காவல்காரன்

  2. பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜம் :)கங்கை அமரன் அந்த கட்டளை இட்டதும் பெற்றதும் ன்னு வரும் நா சுழற்சி வார்த்தைகள் எல்லாமே அட்டகாசம் நான் இந்த பாடல் prelude மட்டும் ரிங் டோனாக எடுத்து வச்சிருக்கேன்

  3. பாடல் – பாராமல் பார்த்த நெஞ்சம்
    படம் – பூந்தோட்டக் காவல்காரன்

  4. படம் : பூந்தோட்ட காவல்காரன்.
    பாடல் : பாராமல் பார்த்த நெஞ்சம்…
    பாடியவர்கள் : மனோ & சித்ரா.

  5. pArAmal pArtha manjam jam jajamjam jam from poondhOtta kAvalkAran. The other song for this pair from the movie is also a nice one – en uyiRe vA en uyirE…

  6. பாராமல் பார்த்த from பூந்தோட்டக் காவல்காரன்

  7. பாராமல் பார்த்த நெஞ்சம்
    படம்: பூந்தோட்டம் காவல்காரன்

  8. பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் சஜம்ஜம் ஜம் போடாமல் போட்ட மஞ்சம் ஜம் சஜம்ஜம் ஜம் இரு பார்வை அது பாடட்டும் இரு பார்வை பாடட்டும் ..

    படம்: Poonthotta Kavalkaran

  9. Poonthotta Kaavalkaran – Paaraamal Paarth
    ராசா க்விஸ் மாதிரி எல்லாருக்கும் பதில் போடுங்கஜி… & டேக் னு எதோ சொல்றாங்க அதையும் பாத்து செய்ங்கஜி…

  10. “பாராமல் பார்த்த நெஞ்சம்..” மனோ & சின்னக்குயில் குரல்களில் “பூந்தோட்ட காவல்காரன்” படப்பாடல்.

  11. பாராமல் பார்த்த நெஞ்சம்—பூந்தோட்ட காவல்காரன்

  12. ஓக்கே மக்கள்ஸ் போட்டி நேரம் நிறைந்தது பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
    இந்தப் புதிரில் வந்த பாட்டு

    “பாராமல் பார்த்த நெஞ்சம்” பூந்தோட்டக் காவல்காரம் படத்துக்காக மனோ, சித்ரா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s