RajaChorusQuiz 19/500 & RajaChorusQuiz 20/500 ஒரே படம் இரண்டு பாட்டு

#RajaChorusQuiz 19

#RajaChorusQuiz 20

நேற்று கொஞ்சம் சுளுவாகக் கேட்டதால் இன்று கொஞ்சம் மூளையைச் சுளுக்கெடுக்குற பாட்டு ஒன்றும் இன்னுமொரு இலகுவான எண்பதுகளின் சூப்பர் ஹிட் பாடல் ஒன்றையும் கொடுக்கின்றேன். ஒன்று சோகம் இன்னொன்று சந்தோஷப் பாட்டு. இரண்டுமே ஒரே படத்தில் இருந்து வருகின்றன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளுக்கான இந்தப் போட்டியின் பதில்களை திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு முன்னதாக அளித்துவிடுங்கள்.
இந்தப் படம் இளைய திலகம் நடிச்ச படம்.
மதங்களை எதிர்த்துக் காதல் பண்றாங்க, மலேசியா வாசுதேவன் கூட்டாகவும் தனித்தும் பாடுறார், இங்கே கொடுக்கப்பட்ட சோகப்பாட்டையும் சேர்த்து.
இந்த இயக்குனருக்கு கமல் நன்றி பாராட்டிப் படங்கள் கூட கெளரவமா நடிச்சிருக்கார்.
இந்தப் படத்தின் தலைப்பின் ஒரு பாதிப் பெயர் சென்னையில் உள்ள ஒரு தியேட்டரை நினைவுபடுத்தும்.

ஓக்கே மக்கள்ஸ் போட்டி நேரம் நிறைந்தது பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
இந்தப் புதிரில் வந்த பாட்டுகள் அடுத்தாத்து ஆல்பர்ட் படத்தில் வந்தவை. இயக்கம் ஜி.என்.ரங்கராஜன்

#RajaChorusQuiz 19/500 சொந்தங்களே (மலேசியா வாசுதேவன்)

#RajaChorusQuiz 20/500 இதயமே (மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி)

Advertisements

26 thoughts on “RajaChorusQuiz 19/500 & RajaChorusQuiz 20/500 ஒரே படம் இரண்டு பாட்டு

  1. அடுத்தாது ஆல்பாட்டை கேட்டேளா கானா, மலேசியாவின் முத்திரைகள் உள்ள பாடல்கள். இரண்டாவது இதையமே, முன்னது சொந்தங்களே

  2. இதயமே நாளும் நாளும் நாளும் காதல் பேசவா—அடுத்தாது ஆல்பர்ட்

  3. இதயமே நாளும் நாளும் FROM ADUTHATHU ALBERT
    சொந்தங்கள் FROM ADUTHATHU ALBERT

  4. படம் : அடுத்தாத்து ஆல்பர்ட்

    பாடல்கள் : இதயமே நாளும் நாளும் காதல் பேச வா, சொந்தங்களே சுற்றங்களே…

  5. 19. சொந்தங்களே சுற்றங்களே சோகம் என்ன.. – மலேசியா வாசுதேவன் – அடுத்தாத்து ஆல்பர்ட்
    20. இதயமே நாளும் நாளும் காதல் பேசவா… – மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகி – அடுத்தாத்து ஆல்பர்ட்

  6. “அடுத்தாத்து ஆல்பர்ட்” படத்திலிருந்து 2 பாடல்கள்:
    #19 – “சொந்தங்களே சுற்றங்களே சோகம் என்ன சொல்லுங்களே..” வாசுதேவர் “பாகவதரின்” குரலில்..
    #20 – “இதயமே நாளும் நாளும் காதல் பேசவா..” வாசுதேவர் & ஜானகியம்மா குரல்களில்..

  7. முதல் பாடல்: சொந்தங்களே சுற்றங்களே சோகம் என்ன சொல்லுங்களே
    இரண்டாவது பாடல்: இதயமே நாளும் நாளும் காதல் பேச வா
    படம்: அடுத்தாத்து ஆல்பர்ட்

  8. 1. சொந்தங்களே சுற்றங்களே சோகம் என்ன சொல்லுங்களேன் – அடுத்தாத்து ஆல்பர்ட் – மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம்
    2. இதயமே நாளும் நாளும் காதல் பேசவா – அடுத்தாத்து ஆல்பர்ட் – மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி

  9. பாடல் 19# : சொந்தங்களே சுற்றங்களே
    பாடல் 20# : இதயமே நாளும்

    படம் : அடுத்தாத்து ஆல்பர்ட்
    @Qatarseenu

  10. அடுத்தாத்து ஆல்பர்ட். ஜி.என்.ரங்கராஜன் இயக்கிய படம். கல்யாணராமனுக்காக ‘மகராசன்’ கமல் கௌவரவமளித்த படம்.

  11. அடுத்தாத்து ஆல்பர்ட். ஜி.என்.ரங்கராஜன் இயக்கிய படம். கல்யாணராமனுக்காக , ‘மகராசன்’ கமல் கௌவரவமளித்த படம்.

  12. 19/500: சொந்தங்களே சுற்றங்களே சோகம் என்ன சொல்லுங்களே
    20/500: இதயமே இதயமே நாளும் நாளும் காதல் பேச வா

    படம் அடுத்தாத்து அல்பேர்ட்

  13. முதல் பாடல் “சொந்தங்களே சுற்றங்களே சோகம் என்ன சொல்லுங்களேன், இந்தத் தங்கங்கள் போகட்டுமே உங்கள் தர்மங்கள் வாழட்டுமே”. மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடியது.

    இரண்டாவது பாடல் “இதயமே நாளும் நாளும் காதல் பேச வா, உதயமே நீயும் கூட வாழ்த்துப் பாட வா”. மலேசியா வாசுதேவன், ஜானகி பாடிய இனிய டூயட்.

    இந்த இரண்டு பாடல்களும் இடம் பெற்ற படம் “அடுத்தாத்து ஆல்பர்ட் (1985)”.

  14. படம் – அடுத்தாத்து ஆல்பர்ட்

    பாடல் 16 – சொந்தங்களே சுற்றங்களே சோகம் என்ன சொல்லுங்களே

    பாடல் 17 – இதயமே நாளும்

  15. Quiz 19:
    பாடல் – சொந்தங்களே சுற்றங்களே
    படம் – அடுத்தாத்து ஆல்பர்ட்

    Quiz 20:
    பாடல் – இதயமே நாளும்
    படம் – அடுத்தாத்து ஆல்பர்ட்

  16. 19. சொந்தங்களே from அடுத்தாத்து ஆல்பர்ட்
    20. இதயமே from அடுத்தாத்து ஆல்பர்ட்

  17. 19 – சொந்தங்களே சொந்தங்களே சோகம் என்ன சொல்லுங்களே

    20 – இதயமே நாளும் நாளும் காதல் பேச வா

  18. 19. sondhangaLE sondhangaLE sOgam enna sollungaLEn sung by MV

    20. idhayamE nALum nALum kAdhal pEsa vA sung by MV & SJ

    Bith from aduthAthu Albert

  19. ஓக்கே மக்கள்ஸ் போட்டி நேரம் நிறைந்தது பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
    இந்தப் புதிரில் வந்த பாட்டுகள் அடுத்தாத்து ஆல்பர்ட் படத்தில் வந்தவை. இயக்கம் ஜி.என்.ரங்கராஜன்

    #RajaChorusQuiz 19/500 சொந்தங்களே (மலேசியா வாசுதேவன்)

    #RajaChorusQuiz 20/500 இதயமே (மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s