#RajaChorusQuiz 21/500 கலர்ஃபுல்லா கொண்டாடுங்க

இசைஞானி இளையராஜா அளவுக்கு பண்டிகைகளின் பெயரைத் தலைப்பாகக் கொண்ட பாடல்களை இசையமைத்தவர் யாரேனும் உண்டா எனும் அளவுக்கு வந்த பாடல்களில் ஒன்று. பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் வந்த படம்.
கோரஸ் குரல்களை வைத்து என்னமாய் சந்தம் பாட வைத்திருக்கிறார் இந்த சந்தத்தில் மெலிதாய் ஒரு உடற்பயிற்சியும் செஞ்சுடலாமே.

இதுக்கெல்லாம் க்ளூ கொடுத்து நான் கலர் வாங்கிக்க விரும்பல, உடனே என்ன பாடல் என்று கண்டுபிடித்து பதிலை அள்ளி எறியுங்கப்பா 🙂

ஓக்கே மக்கள்ஸ் போட்டி நேரம் நிறைந்தது பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
இந்தப் புதிரில் வந்த பாட்டு
ராசுக்குட்டி படத்துக்காக “ஹோலி ஹோலி ஹோலி”

Advertisements

25 thoughts on “#RajaChorusQuiz 21/500 கலர்ஃபுல்லா கொண்டாடுங்க

  1. பாடல் “ஹோலி ஹோலி ஹோலி சுப லாலி லாலி லாலி, லாலி லாலி லாலி கதை சொன்னாள் காதல் தோழி ”. படம் ராசுக்குட்டி (1992). எஸ்பிபி, ஜானகி இணைந்து பாடிய சூப்பர் டூயட் !

  2. Holi Holi Holi subha lAli lAli lAli from Rasukkutti sung by SPB & SJ

    //இந்த சந்தத்தில் மெலிதாய் ஒரு உடற்பயிற்சியும் செஞ்சுடலாமே// – lol 🙂

  3. ஹோலி ஹோலி ஹோலி from ராசுக்குட்டி

    /இந்த சந்தத்தில் மெலிதாய் ஒரு உடற்பயிற்சியும் செஞ்சுடலாமே/

    ஹா ஹா செம க்ளூ 🙂

  4. ஹோலி ஹோலி ஹோலி சுப லாலி லாலி லாலி… – எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி – ராசுகுட்டி

  5. irquiz365 வீடியோவில் வித்தியாசம் தெரியுது வழக்கமா வீடியோவில் கேட்கும் போது ஆடியோத் தரம் வேறாகத் தான் இருக்கும் இல்லையா?

  6. ஒ..மாரி..பூ..மாரி., பாட்டு வாத்தியார் – எனது நினைவிலிருந்து . சரியாக இருக்கும் .

  7. ”ஹோலி ஹோலி ஹோலி…சுப லாலி லாலி லாலி…” SPB & ஜானகியம்மா குரல்களில் “ராசுக்குட்டி” படப்பாடல்.

  8. படம் : ராசுகுட்டி
    பாடல் : ஹோலி ஹோலி ஹோலி சுபலாலி லாலி லாலி கதை சொன்னால்
    பாடியவர்கள் : spb & sjanaki

  9. ராசுகுட்டி, ஹோலி ஹோலி ஹோலி சுப லாலி லாலி லாலி கதை சொன்னால், SP.B & SJ.

  10. ஹோலி ஹோலி ஹோலி சுப லாலி லாலி லாலி—ராசுக்குட்டி

  11. ஓக்கே மக்கள்ஸ் போட்டி நேரம் நிறைந்தது பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
    இந்தப் புதிரில் வந்த பாட்டு
    ராசுக்குட்டி படத்துக்காக “ஹோலி ஹோலி ஹோலி”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s