#RajaChorusQuiz 23/500 நான் ஓஓஓடிட்டேஏஏஏன்

இந்தப் படம் முழுக்க ஓட்டம் தான், அதனாலோ என்னமோ படமும் சீக்கிரமாவே தியேட்டரை விட்டு ஓடிவிட்டது. ஒளிப்பதிவில் பேர் பெற்றவர் இயக்கத்தில் சறுக்கிய படம். சரத்குமார் நாயகன் வேஷம் கட்டிய பின்னரும் பெரிய மனசு பண்ணி வில்லனாக நடித்திருந்தார்.

இந்தப் படத்தின் தலைப்பிலேயே ரொம்ப வருஷங்களுக்கு முன்னர் படம் ஒன்று வந்திருந்தது.

தொடர்ந்து இரண்டு நாட்களாக பெண் குரல்களைத் தந்ததால் இட ஒதுக்கீட்டின் பிரகாரம் ஆண் குரல்களை இழுத்து விட்டிருக்கிறேன்.
ஆலப்புழாவில் ஒரு படகில் ஏறி கோட்டயம் ரூட்டில் ஏகாந்த பயணிக்கும் போது இந்தப் பாடலும் ஒலித்தால் எப்படி இருக்கும் மக்கா

பதிலோடு ஓடி வருக 🙂

ஓக்கே மக்கள்ஸ் போட்டி நேரம் நிறைந்தது பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
இந்தப் புதிரில் வந்த பாட்டு
“மீரா” படத்துக்காக கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா, குழு பாடிய “புது ரூட்டுல தான்” http://www.youtube.com/watch?v=rk3KLBLdwZQ&sns=em

Advertisements

21 thoughts on “#RajaChorusQuiz 23/500 நான் ஓஓஓடிட்டேஏஏஏன்

  1. பாடல் “புது ரூட்டுலதான் நல்ல ரோட்டுலதான் நின்றாடும் வெள்ளி நிலவு”. படம் மீரா.

  2. புது ரூட்டுல தான்
    ஹொய்யா….
    நல்ல ரோட்டுல தான்
    நின்றாடும் வெள்ளி நிலவு

    Padam: Meera

  3. “புது ரோட்டுலதான் நல்ல ரோட்டுலதான்…” கான கந்தர்வன் குரலில் “மீரா” படப்பாடல்.

  4. புது ரூட்டுலதான் நல்ல ரோட்டுலதான் நின்றாடும் வெள்ளி நிலவு – மீரா – கே. ஜே. யேசுதாஸ், சித்ரா

    //ஆலப்புழாவில் ஒரு படகில் ஏறி கோட்டயம் ரூட்டில் ஏகாந்த பயணிக்கும் போது இந்தப் பாடலும் ஒலித்தால் எப்படி இருக்கும் மக்கா//
    Very apt description! Lot of minute sounds in this song right from the tabla sound, mild santoor, flute makes us relax. Ideal companion for a gentle boat ride as you said.

    The biggest moment of the song is:
    ஓ…மண் குடிசை வாசலிலே
    சந்திரன்தான் விடிவிளக்கு
    என் மடிதான் பஞ்சு மெத்தை
    கண்மணியே நீ உறங்கு

    The flute which follows every line and the santoor which finishes the phrase and the way it leads the charaNam is the hallmark.

    Lot of home work for me to do 😉

  5. புது ரூட்டுலதாந்–மீரா ஶ்ரீராமின் முதல் படம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s