#RajaChorusQuiz 24/500 மலையாளத்தின் சுந்தரக் குரல் அறிமுகமானபோது

இன்று வரும் பாடல் இடம்பெறும் திரைப்படத்தில் இருந்து முன்னர் ஒரு பாடலைக் கொடுத்திருந்தேன், மீண்டும் இன்னொரு இனிய பாடலை இங்கே தருகின்றேன். இந்தப் படத்தின் வழியாக மேலுமொரு கேரளக்குரலை இசைஞானி இளையராஜா அறிமுகப்படுத்தியிருந்தார். இவரைப் பற்றிப் பதிவெல்லாம் எழுதியிருக்கிறேனே. ஆனால் அதிகம் பரவலான அறிமுகம் இல்லாத நல்ல பாடகி, கிடைத்த அனைத்து வாய்ப்புகளுமே இவருக்கு நல்ல பாடல்கள் என்ற சிறப்பைக் கொடுத்தது.

பதில் கண்டு வருக, மயக்கம் என்ன மெளனமென்ன 🙂

ஓக்கே மக்கள்ஸ் போட்டி நேரம் நிறைந்தது பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
இந்தப் புதிரில் வந்த பாட்டு
“புதுமைப்பெண்” படத்துக்காக ஜெயச்சந்திரன், சுனந்தா பாடிய காதல் மயக்கம் http://www.youtube.com/watch?v=D8cGFRJzoWM&sns=em

Advertisements

23 thoughts on “#RajaChorusQuiz 24/500 மலையாளத்தின் சுந்தரக் குரல் அறிமுகமானபோது

 1. பாடல் : காதல் மயக்கம்
  படம் : புதுமைப்பெண்

  அருமை…..அந்த கோரஸ் கொஞ்சம் “ராசாவே உன்னை நான்” பாடலை நினைவுபடுத்துகிறது. நீங்கள் கொடுத்த க்ளுக்கள் மின்மினிக்கும் பொருந்துகிறது…
  @Qatarseenu

 2. பாடல் – காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்
  படம்-புதுமைப்பெண்
  பாடகி-சுநந்தா

 3. பாடல்: காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்..

  படம்: புதுமைப் பெண்.
  சுனந்தா பாடியது.
  க்ளூ வைத்து தான் கண்டுபிடிக்க முடிந்தது

 4. பாடல்: காதல் மயக்கம்.. அழகிய கண்கள் துடிக்கும்
  படம்: புதுமைப் பெண்

 5. எங்க தலைவி ரேவதி பாட்டு 🙂 காதல் மயக்கம்..அழகிய கண்கள் துடிக்கும் ஆலிங்கனங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம் (எப்படி இப்படி வரிகள் எல்லாம் கண்டு பிடிக்கிறார்கள் நாலு வரிக் கவிதை எழுத முயன்றால் நாக்கு தள்ளுதே..
  போன க்விஸ் லிங்க் நேற்று எனக்கு திறக்கலஇன்று தான் திறந்தது ..இருந்தாலும் ஆன்சர் சொல்லுவேன் அது புது ரூட்டுல தான் செம ஈசி 🙂
  umakrish

 6. பாடல் – காதல் மயக்கம்
  படம் – புதுமைப் பெண்

 7. பாடல் “காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும், ஆலிங்கனங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம், தன்னை மறந்த அனுபவம் ரெண்டு கண்களில் அபிநயம், தேகம் கொஞ்சம் சிலிர்க்கின்றதே மேகம் போல மிதக்கின்றதே ….”. படம் புதுமைப் பெண் (1984). ஜெயச்சந்திரன், சுனந்தா பாடிய அட்டகாஷ் டூயட் !

  எனக்கு மிகவும் பிடித்த ராஜா பாடல்களில் ஒன்றிது. புதிரில் வழங்கியதற்கு நன்றி மாஸ்டர் :))

 8. ”காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்…” சுனந்தா & ஜெயேட்டன் குரல்களில் “புதுமைப்பெண்” படப்பாடல். ரேவதிக்கேற்ற குரலாக கேட்கிறது சுனந்தாவின் குரல்…

 9. காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்… – சுனந்தா & ஜெயசந்திரன் – புதுமைப்பெண்

 10. காதல் மயக்கம்.. அழகிய கண்கள் துடிக்கும்..
  இன்று காலையில் இந்தப் பாடல் கேட்டபோது இதுவும் போட்டியில் வருமோ என்று நினைத்தேன் :))

 11. kaadhal mayakkam – puthumai peN – Sunandha and P Jayachandran

  Yes. Sundandha is one singer who is so under-rated. In our IR forums we have highlighted their contributions under as ‘forgotten singers’. They deserve more attention. She had sung some wonderful songs under Maestro, starting from this song to veLLa manam uLLa machchaan, aanandham pondigda, sirvaani thaNNi, sollattumaa kannaa sEthithaan, poo mudiththu, our kOlakkiLi, semmeenE semeenE, poonguyil rend, oththa roobaayum to name a few. All songs were not just popular, but also memorable and everlasting songs. Thanks for bringing her song today.

  This song is a beauty in suddha saavEri. How Maestro brings the divinity and romance together is a sheer magic. With temple bells, veena, mridangam, sweet flowing violins and flute, we expect a spiritual song, but he starts with ‘kaadhal mayakkam’ much to the surprise of the instruments played. That’s Maestro for you 😉 He does not bring the romance just in lyrics, but through arrangements in the interlude, especially in the form of female chorus. The way bass guitar and female chorus brings the harmony of love and romance in first interlude is of top class.

  Second interlude starts with veena which brings divinity, he blends with bass guitar and acoustic drums not to sound like it. Added to that, he plays electric guitar followed by female chorus to completely get away from the divinity aspect. Then he plays with flute to bring the hide and seek game and finally gives the feel of free water fall of ‘samsaara saagaram’ in the violin gushes at the end of the interlude. Also hear the piano playing in the background when violins is playing in the foreground. No one can conjure such an idea. The piano is played to give that feel of free flowing water just before pouring down as waterfall and violins is the symbol waterfall which ultimately joins the sea of life. As in every song, here too every note, the instruments chosen, the way they were played speaks volume about life. We can clearly relate the events in our life with this song. That’s the whole reason we are having ‘mayakkam’ for his songs. 🙂

 12. ஓக்கே மக்கள்ஸ் போட்டி நேரம் நிறைந்தது பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
  இந்தப் புதிரில் வந்த பாட்டு
  “புதுமைப்பெண்” படத்துக்காக ஜெயச்சந்திரன், சுனந்தா பாடிய காதல் மயக்கம் http://www.youtube.com/watch?v=D8cGFRJzoWM&sns=em

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s