#RajaChorusQuiz 25/500 மயிலோ குயிலோ குச்சிப்புடி

ஓக்கே மக்கள்ஸ், வெள்ளிக்கிழமை குஷி மூட்டில் குத்தாட்டாம் போட்டுக் கொண்டு வார இறுதியை வரவேற்கும் உங்களுக்கு ஒரு கலக்கலான பாட்டு, போலீசும் கைதியும் சேர்ந்து ஆடும் ஆட்டத்தில் நீங்களும் கலந்துடுங்க.
பாடலின் இடையிசையோடு மட்டுமன்றி முன்னணிக் குரல்களுக்குப் பக்க வாத்தியமாகவும் வந்து இனிமை சேர்த்த பாடல் இது.

ஓடி வருக பாடலோடு 🙂

ஓக்கே மக்கள்ஸ் போட்டி இத்தோடு நிறைந்தது.
இந்தப்பாடல் இடம்பெற்ற திரைப்படம் உதயகீதம்
எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, குழுவினருடன் பாடிய “மானே தேனே கட்டிப்புடி”

Advertisements

28 thoughts on “#RajaChorusQuiz 25/500 மயிலோ குயிலோ குச்சிப்புடி

 1. பாடல் “மானே தேனே கட்டிப்புடி, உன் மாமன் தோழன் ஒத்துக்கடி”. படம் உதய கீதம் !

 2. சரியான வரிகளோடு மீண்டும் – பாடல் “மானே தேனே கட்டிப்புடி, மாமன் தோளைத் தொடுக்கடி, மல்லிகை வாசனை மந்திரம் போடுது”. படம் உதய கீதம் (1985). எஸ்பிபி, ஜானகி, கோரஸ் குழு பாடிய துள்ளலான பாடல்.

 3. மானே தேனே கட்டிப்புடி from உதய கீதம்

 4. பாடல்- மானே தேனே கட்டிப்பிடி!
  படம் – உதயகீதம்.

 5. பாடல் – மானே தேனே கட்டிப்புடி… – எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி – உதயகீதம்

 6. “மானே தேனே கட்டிப்புடி மாமேன் தோளை தொட்டுக்கடி” SPB & ஜானகியம்மா குரல்களில் “உதய கீதம்” படப்பாடல்.

 7. மானே தேனே கட்டிப்புடி மாமேன் தோள தொட்டுக்கடி – உதய கீதம் – எஸ்.பி.பி, எஸ். ஜானகி

  I remember those days when the songs and this film were broadcast-ed and promoted on AIR (vividh bharathi) almost daily around 9/9.30 pm. As usual ILaiyaraaja, mother-land pictures, huge expectations. Not to forget aNNan and Senthil. Songs were already popular before the film release. Unlike the title which says it is a music fest, unexpectedly it was more of a murder mystery, suspense and thriller. What more can we ask for? Huge hit!

  As a kid and my maturity level, I didn’t like this song at all. I think this was the least popular song of the movie as mandated by overall isteners too. Not surprised as such were other songs. As years went by, this song caught me like a wild forest fire and then it refuse to die after that. If there is one song which displays one of the biggest dimension in the rhythm section it would be this. If there is one song which has the unevenness and twist at the turn of every line in the tune, it would be this. It requires courage to bring the male chorus and even make them sing the charaNam lines along with lead singers is another triumph. The main reason is the song situation.

  Another pinnacle moment in the song is the time and the precision with which he switches the percussion from tabla to mridangam. I wasn’t sure until recently that this song used mridangam. He seamlessly switches from tabla to mridangam from prelude to pallavi and back to tabla in interludes and charaNam and again back to mridangam in repeat pallavis. He does not miss a beat between these transitions. Same way the usage of shehnai is spectacular. The way male chorus gave life to the song is something phenomenal. Maestro has even taken care of singers pronouncing மாமேன் instead மாமன்.

  See the flow of the tune in charaNam.
  அன்னம் கூட தோக்கும் நடை ஆடுதடி
  அம்பு கூட தோக்கும் விழி பாடுதடி
  காதல் வேதம் பாட இன்று தேடி வந்தேன்
  மாமேன் மேல ஆசை கொண்டு ஓடிவந்தேன்

  He stresses each syllable beautifully as the tempo picks up without out knowledge
  உள்ளத்த மெல்லத்தான் அள்ளவந்தா அம்மம்மா என்ன சுகம் (2)

  Then the male chorus joins the lead singers to add the fun quotient
  ஊரோரம் தோப்பானது தோப்போரம் நீரானது
  நீரோடை நீர் சேருது ஆனந்தம் தான் பாடுது

  Then the killer finish!
  கன்னம் கண்களும் சொன்னது என்னடியோ வா…வா…வா…வா

  Imagine removing just one component from this song; either the male chorus, the shehnai or mridangam or anything else. It would have fallen flat. Such is the precision. Fun, love, romance, relief (as they are out of prison), dance, folk, qawwali all folded into one song. Perfect opener for a Friday! Thanks for hosting it!!

 8. ஓக்கே மக்கள்ஸ் போட்டி இத்தோடு நிறைந்தது.
  இந்தப்பாடல் இடம்பெற்ற திரைப்படம் உதயகீதம்
  எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, குழுவினருடன் பாடிய “மானே தேனே கட்டிப்புடி”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s