#RajaChorusQuiz 26/500 & #RajaChorusQuiz 27/500 ஒரே நாயகனின் இரண்டு படங்கள்

#RajaChorusQuiz 26/500

#RajaChorusQuiz 27/500

வழக்கம் போல வார இறுதி வந்தாச்சு சந்தோஷமா இருப்பீங்க அந்த சந்தோஷத்தை இந்த இசைத்துணுக்குகளின் இசையோட்டத்தில் வைத்துக் கொண்டாடிங்க. சனி,ஞாயிறு இரண்டு தினங்களுக்கும் பொதுவில் வரும் இரண்டு புதிர்களுக்கான விடைகளை நீங்கள் வரும் திங்கட்கிழமை இந்திய நேரம் நண்பகல் 12 மணிக்கு முன்பதாக இங்கே கொடுத்து விடுங்கள்.

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு கோரஸ் புதிர்களும் ஒரே நாயகனின் இரண்டு படங்களாக அமைந்திருக்கின்றன. ஹேய் மேன் ஆ ஊ என்ன நீயி கொஞ்ச நாளாவே ரொம்ப ஈசியா கேள்வி கேக்குறேன்னு கேக்குறவங்களுக்கு புதிர் 27 கொஞ்சம் வேலை கொடுக்கும் 😉 புதிர் 27 இல் வரும் அந்த கோரஸ் குரல்களோடு அப்படியே சந்தோஷ ஆர்ப்பரிப்புடன் கூடிய சுபமான முடிவு இருக்கும். புதிர் 26 இல் கொடுத்த பாடல் மிகவும் சுலபமானது. இசைஞானி இளையராஜாவின் இசைக்கடலில் இருந்து அள்ளிய தங்கம் இவை
ஓக்கே மக்கள்ஸ் போட்டி நேரம் நிறைந்தது பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்
இதோ பதில்கள்

#RajaChorusQuiz 26

படம்: அலைகள் ஓய்வதில்லை
பாடல்: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, குழுவினர்

#RajaChorusQuiz 27

படம் : பாண்டி நாட்டுத் தங்கம்
பாடல் : ஏலேலக்குயிலே
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், உமாரமணன், குழுவினர்

.

Advertisements

24 thoughts on “#RajaChorusQuiz 26/500 & #RajaChorusQuiz 27/500 ஒரே நாயகனின் இரண்டு படங்கள்

  1. முதல் பாடல் – ஆயிரம் தாமரை மொட்டுக்களே. படம் அலைகள் ஓய்வதில்லை !

  2. இரண்டாவது பாடல் – ஏலேலங்குயிலே ஏலமான வெயிலே. படம் பாண்டி நாட்டுத் தங்கம். இந்தப் பாட்டைக் கண்டுபிடிக்கறது கஷ்டமா … போங்க மாஸ்டர் !

  3. 1. ஆயிரம் தாமரை மொட்டுக்களே from அலைகள் ஓய்வதில்லை
    2. ஏலேலங்குயிலே from பாண்டி நாட்டுத் தங்கம்

  4. 26–ஆயிரம் தாமரை மொட்டுக்களே from அலைகள் ஓய்வதில்லை.Again thank you for the song .He is Raja.

  5. ஏலேலக் குயிலே ஏலமலை வெய்யிலே ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே – சரியான வரிகள்.

  6. கேள்வி:26
    படம்: அலைகள் ஓய்வதில்லை
    பாடல்: ஆயிரம் தாமரை மொட்டுக்களே..

    கேள்வி:27

    படம்: தெரியலை
    பாடல்: சுத்தமா தெரியலை.. (ஆனாலும் ரொம்பக் கஷ்டம் காபி)

  7. முதல் பாடல் ஆயிரம் தாமரை மொட்டுக்களே இரண்டாவது ஏலேலக் குயிலே from பாண்டி நாட்டுத் தங்கம்..சரணத்தை அப்படியே பிடிச்சு பல்லவியைப் பிடிச்சுட்டோம்ல 🙂
    umakrishh

  8. 26 ஆயிரம் தாமரை மொட்டுக்களே… – எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி – அலைகள் ஓய்வதில்லை

    27. ஏலேலங்குயிலே ஏலமர வெயிலே…. – எஸ். பி. பாலசுப்ரமணியம் & உமா ரமணன் – பாண்டி நாட்டு தங்கம்

  9. 1.ஆயிரம் தாமரை மொட்டுக்களே–அலைகள் ஓய்வதில்லை

    2.ஏலேலம் குயிலே இள மன வெயிலே—பாண்டி நாட்டுதங்கம்

  10. 1. ஆயிரம் தாமரை மொட்டுக்களே – அலைகள் ஓய்வதில்லை – எஸ்.பி.பி, உமா ரமணன்
    2. ஏலேலக் குயிலே ஏலமல வெய்யிலே – பாண்டி நாட்டு தங்கம் – எஸ்.பி.பி, எஸ்.ஜானகி

    முத்து முத்தா பச்சரிசி வச்சதுபோலே பல் வரிசை
    தொட்டுபுட்டா பெண்ணரசி இஸ்…சுட்டது ஏண்டி எம் மனச
    தெம்மாங்கு பாட்டு படிச்சு என் ராசா
    கும்முன்னு பூத்து குலுங்கும் உன் ரோசா
    தெம்மாங்கு பாட்டு படிச்சு என் ராசா
    கும்முன்னு பூத்து குலுங்கும் உன் ரோசா
    கானக்குயிலே விளையாடும் மயிலே
    தேனை எடுத்து பாட்டு பாடும் குயிலே
    உன்ன எண்ணி கண்ணு வச்சேன்
    ஒண்ணு விடாம சொல்லி வச்சேன்

    அஹா! என்ன பாடல்கள்! அந்தக் காலம் அழிந்தே போய்விட்டது 😦

    இன்றைக்கும் இந்த பாடல்களை கேட்கும் போது எற்படும் அதே உணர்வுகள்; சுகம், கண்ணீர், உவகை, பேரின்பம், அமைதி இன்னும் வார்த்தைகளால் சொல்ல முடியாத அகத்தூண்டுதல்கள் வேறு எங்கும் கிடைத்ததில்லை, கிடைக்கப் போவதும் இல்லை.

  11. #26/500
    “ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்த கும்மி கொட்டுங்களே..” SPB & ஜானகியம்மா குரல்களில் “ அலைகள் ஒய்வதில்லை..” படப்பாடல்.

    • #27/500
      “ஏலேலக்குயிலே ஏலமல வெயிலே..” SPB & உமா ரமணன் குரல்களில் “பாண்டி நாட்டு தங்கம்” படப்பாடல்.

  12. 26 – ஆயிரம் தாமரை மொட்டுக்களே from Alaikal Oyvadhillai
    27 – ஏலேலங்குயிலே from பாண்டி நாட்டுத் தங்கம்

    @priyakathiravan

  13. #26 பாடல் : ஆயிரம் தாமரை
    படம் : அலைகள் ஓய்வதில்லை

    #27 பாடல் : ஏலேலம் குயிலே
    படம் : பாண்டி நாட்டு தங்கம்
    @Qatarseenu

  14. 26. aayiram thAmarai mottukkalE vandhu Aanandha kummigaL kottungaLEn from alaigaL Oivadhillai sung by SPB & SJ

  15. ஓக்கே மக்கள்ஸ் போட்டி நேரம் நிறைந்தது பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்
    இதோ பதில்கள்

    #RajaChorusQuiz 26

    படம்: அலைகள் ஓய்வதில்லை
    பாடல்: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
    பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, குழுவினர்

    #RajaChorusQuiz 27

    படம் : பாண்டி நாட்டுத் தங்கம்
    பாடல் : ஏலேலக்குயிலே
    பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், உமாரமணன், குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s