#RajaChorusQuiz 32/500 ரயில்வே ஸ்டேஷனில் ஆட்டம் போடு

#RajaChorusQuiz 32/500

என்ன மக்கள்ஸ் வெள்ளிக்கிழமை அதுவுமா ஊருக்கு வண்டி கட்டியிருப்பீங்க, வேலை முடிந்த களைப்பைப் போக்க இப்படி ஒரு துள்ளிசைப் பாட்டைக் கேட்டால் தொலை தூர ரயில் பயணமும் சுகம் தானே. ராஜாவும் கோரஸும் சேர்ந்திசைக்கும் இந்தப் பாட்டெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு தொடும் ரகமாச்சே எங்கே பதிலோடு ஓடி வாங்க 🙂

ஓக்கே மக்கள்ஸ், போட்டி இனிதே நிறைந்தது. போட்டியில் பங்கெடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. இந்தப் புதிரில் வந்த பாட்டு “ராஜா ராஜாதி ராஜனெங்கள் ராஜா”, அக்னி நட்சத்திரம் படத்துக்காக இளையராஜா குழுவினர் பாடியிருந்தனர். https://www.youtube.com/watch?v=aS5U-Mjd5WA

Advertisements

28 thoughts on “#RajaChorusQuiz 32/500 ரயில்வே ஸ்டேஷனில் ஆட்டம் போடு

  1. ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா அக்னி நட்சத்திரம்

  2. ஹே ஹே …ராஜா ராஜாதி ராஜா இந்த ராஜா..அக்னி நட்சத்திரம்..:)இந்தப் பாட்டில் கார்த்திக் பின்னால தான் பிரபு தேவா ஆடுவார் :)அனேகமா அவர் முகம் தெரிஞ்ச முதல் படம் இதுவாகத் தான் இருக்கும்
    UMA

  3. ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா-அக்னி நட்சத்திரம்-கவிஞர் வாலி

  4. பாடல் “ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா”. படம் அக்னி நட்சத்திரம் !

  5. ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா from அக்னி நட்சத்திரம்

  6. தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் சொல்லக்கூடிய கோரஸப்பா இது….மறக்க இயலுமா/முடியுமா? 🙂

    “ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா….குஜா தூக்காதே வேறு எங்கும் குஜா..” ராசாவின் குரலில் “அக்னி நட்சத்திரம்” படப்பாடல்.

  7. ராஜா ராஜதி ராஜன் இந்த ராஜா…அக்னி நட்சத்திரம்

  8. raaja raajaathi raajan intha raaja – agni natchththiram sung by ILaiyaraaja

    So very difficult to compose with only rhythm arrangements and chorus. I am not sure if there is any song like this with only rhythm arrangements with no other instruments. How many records Maestro has smashed in music which no one even bothers to care and recognize. He does in each and every song, but this one is very very special song. It was hugely popular during my college days and we never heard such a sound before. Every tea stall would not miss featuring this song in loudest volume to conceive the song to the fullest. What days those were!

  9. அக்னி நட்சத்திரம் படத்திலிருந்து ராஜா ராஜாதி ராஜன் பாடல்.

  10. அக்னிநட்சத்திரம் – ராஜா ராஜாதிராஜன் இந்த ராஜா

  11. ஓக்கே மக்கள்ஸ், போட்டி இனிதே நிறைந்தது. போட்டியில் பங்கெடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. இந்தப் புதிரில் வந்த பாட்டு “ராஜா ராஜாதி ராஜனெங்கள் ராஜா”, அக்னி நட்சத்திரம் படத்துக்காக இளையராஜா குழுவினர் பாடியிருந்தனர். https://www.youtube.com/watch?v=aS5U-Mjd5WA

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s