#RajaChorusQuiz 33/500 & #RajaChorusQuiz 34/500 லொள்ளுக்காரன் பாட்டு ரெண்டு

#RajaChorusQuiz 33/500

#RajaChorusQuiz 34/500

ஓக்கே மக்கள்ஸ் வார இறுதி வந்தால் ரெண்டு என்று தெரியும் உங்களுக்கு, ஆனா இங்கே ஒரு பாட்டில் ஒரே ஆளே ரெட்டை வேஷம் போடுறார், ஒலக மகா நடிப்புடா சாமி. இரண்டு பாட்டிலும் இவரின் லொள்ளுத்தன முத்திரை தான். ஆனால் முதல் பாட்டில் காரண காரியங்களே நாயகனே தன்னை விளக்குவார்.

இரண்டாவது பாட்டில் நாயகனின் குறும்புத்தன லீலைகளுக்கு பின்னணி பாடுகிறார்கள், இந்த இரண்டாவது பாட்டை ஒரு பக்திப்பாட்டு மாதிரி மெட்டமைத்து, கோரஸ் குரல்களைக் கூட மென்மையாகக் காட்டியது ராஜ முத்திரை. அந்தக் குரல்களின் ஆலாபனையைக் கேளுங்கள் ஏதோ இசையில் மிதந்து எழும்புவது போல இருக்கும். அந்த கோரஸ் ஐத் தாண்டி ஒரே ட்ரம்ஸ் அடியோடு ஆட்டம் தான் சின்னப்பாட்டு ஆனால் மனசில் நிற்கும் பாட்டு. இரண்டுமே ஒரே நாயகன் நடித்தவை. பதிலோடு ஓரமா வாங்க வரும் திங்கள் இந்திய நேரம் மதியம் 12 மணி வரை இந்தக் கடை திறந்திருக்கும் :-

ஓக்கே மக்கள்ஸ் போட்டி நேரம் நிறைந்தது பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்
இதோ பதில்கள்

#RajaChorusQuiz 33

படம்: நடிகன்
பாடல்: ஆட்டமா பாட்டமா போடு
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர்

#RajaChorusQuiz 34

படம் : கடலோரக் கவிதைகள்
பாடல்: பள்ளிக்கூடம் போகாமலே
பாடியவர்கள் : இளையராஜா குழுவினர்

)

Advertisements

19 thoughts on “#RajaChorusQuiz 33/500 & #RajaChorusQuiz 34/500 லொள்ளுக்காரன் பாட்டு ரெண்டு

  1. 1.ஆட்டமா பாட்டமா ஃப்ரம் நடிகன்

    2.கத்திச்சண்டை போடாமலே தாஸ் தாஸ் சின்னப்பதாஸ் ஃப்ரம் கடலோரக் கவிதைகள்

    தமிழ்ப்பறவை

  2. ஆட்டமா பாட்டமா from நடிகன்

    கத்திச் சண்டை போடாமலே from கடலோரக் கவிதைகள்

  3. Quiz 33:
    பாடல் – ஆட்டமா பாட்டமா
    படம் – நடிகன்

    Quiz 34:
    பாடல் – பள்ளிக்கூடம் போகாமலே
    படம் – கடலோரக் கவிதைகள்

  4. முதல் பாடல்: ஆட்டமா பாட்டமா
    படம்: நடிகன்
    இரண்டாவது பாடல்: பள்ளிக்கூடம் போகாமலே
    படம்: கடலோரக் கவிதைகள்

  5. 1. ஆட்டமா பாட்டமா பார்த்துக்கோ வேஷமா.. (நடிகன்)

    2. தாஸ் தாஸ் சின்னப்பதாஸ் தாஸ் பாஸ் பாஸ்… (கடலோரக் கவிதைகள்)

  6. #33/500
    ”ஆட்டமா பாட்டமா பார்த்துக்கோ வேஷம் ஆரம்பம்..” SPBயின் குரலில் “ நடிகன்” படப்பாடல்.

    #34/500
    “ஒரு காலை தூக்கி தவம் செய்யும் தாஸா…..
    தாஸ் தாஸ் சின்னப்பதாஸ் தாஸ் பாஸ் பாஸ் நீ இப்போ பாஸ் பாஸ்..”
    ராசாவின் அற்புதமான குரலில் “கடலோர கவிதைகள்” படத்தின் குறும்பாடல்.

  7. 33: நடிகன் படத்திலிருந்து ஆட்டமா பாட்டமா பாடல்.

    34: கடலோரக் கவிதைகள் படத்திலிருந்து தாஸ் தாஸ் சின்னப்பதாஸ் பாடல்

  8. ஆட்டமா பாட்டமா பார்த்துக்கோ வேஷம் ஆரம்பம் – நடிகன் – எஸ்.பி.பி
    தாஸ் தாஸ் சின்னப்பதாஸ் – கடலோர கவிதைகள் – இளையராஜா

    ஒன்னொன்னும் என்ன பாட்டு. Where to do we draw the line between the two? Except for Sathyaraj factor, what/where is the similarity between the two? Maestro cannot be shrunk to some mere listing of composers where he does not belong to any mortal composers list and their limited output.

    While he transforms a complete western kind of start to a complete folk outfit in charaNams and back to western in interludes, he flawlessly creates inroads to play a native instrument called ‘flute’. When the song is full of piano, drums and trumpets, there is no way he can introduce space for flute, yet he does it and how?

    And what about the vocal harmony in the second one? The song heavily relies on vocal harmony and brings out stunning results. The vocal harmony is completely western classical idiom while the melody and singing is completely native folk. Maestro has just used two instruments; santoor in prelude and an odd keyboard sound (only two times) in anu-pallavi, apart from acoustic drums for rhythm part. Everything else is just chorus alone. We cannot tell that this song has just used two instruments from the amount of grandeur we get to hear in the output.

    Maestro is the God when it comes to vocal harmony, no one has used it so perfectly and no one is there yet to replace him in this area and no one can replace his precision and control. One thing we can say from these two songs which are around 4 years apart that how Maestro has gone from strengths to strengths and elevated listeners music taste by leaps and bounds.

  9. முதலாவது பாடல் “ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ வேஷம் ஆரம்பம்”. படம் நடிகன் (1990). எஸ்பிபி பாடிய கலக்கல் சோலோ !

    இரண்டாவது பாடல் “பள்ளிக்கூடம் போகாமலே பாடங்களைக் கேட்காமலே, தாஸ் தாஸ் சின்னப்பதாஸ் தாஸ் பாஸ் பாஸ் நீ இப்ப பாஸ் பாஸ்”. படம் கடலோரக் கவிதைகள் (1986). இளையராஜா & கோரஸ் குழுவினர் பாடிய பாடல் !

  10. 1. ஆட்டமா பாட்டமா பார்த்துக்கோ வேஷம் ஆரம்பம்… – எஸ்.பி. பாலசுப்ரமணியம் – நடிகன்

    2. பள்ளிக்கூடம் போகாமலே பாடங்களை கேட்காமலே தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்.. – இளையராஜா – கடலோர கவிதைகள்

  11. ஓக்கே மக்கள்ஸ் போட்டி நேரம் நிறைந்தது பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்
    இதோ பதில்கள்

    #RajaChorusQuiz 33

    படம்: நடிகன்
    பாடல்: ஆட்டமா பாட்டமா போடு
    பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர்

    #RajaChorusQuiz 34

    படம் : கடலோரக் கவிதைகள்
    பாடல்: பள்ளிக்கூடம் போகாமலே
    பாடியவர்கள் : இளையராஜா குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s