#RajaChorusQuiz 39/500 தங்கைக்கோர் வரம்

#RajaChorusQuiz 39/500

வெள்ளிக்கிழமை ஒரு பாடகியும், துணையாக கோரஸ் குரல்களும் என்று வரும் பாட்டு ரொம்பச் சுலபமானது. ஒரு பிரபல பாடகரின் தங்கைப் பாடகிக்குக் கிடைத்த பாடல் வரம் இது. இவரின் இசை வாழ்வில் இந்தப் பாட்டைத் தவிர்த்துப் பட்டியல் இடமுடியாது.

ஒரு புல்லாங்குழல், ஒரு தபேலா, ஒரு கிட்டார் இசை மட்டும் தான் பின்னணியில், முன்னணியில் இசைக்கருவிகளின் ஆர்ப்பரிப்பாக வெறும் கோரஸ் குரல்கள் தான். பெண் குரல் வழியாகக் காதல் ஏக்கத்தைக் கொண்டு வரும் பாடல்கள் தமிழ் சினிமாவில் ஏராளம். எண்பதுகளைப் பொறுத்தவரை இந்தப் பாடல் தவிர்க்கமுடியாத அந்த ரகம்

#RajaChorusQuiz 38/500

ஓக்கே மக்கள்ஸ் போட்டி இத்தோடு முடிந்தது பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி
பாடல்: ராசாவே உன்னை நான் எண்ணித்தான்
படம்: தனிக்காட்டு ராஜா
பாடியவர்கள் : எஸ்.பி.சைலஜா குழுவினர்


.

Advertisements

17 thoughts on “#RajaChorusQuiz 39/500 தங்கைக்கோர் வரம்

 1. பாடல் – ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
  படம் – தனிக்காட்டு ராஜா

 2. பாடல் : ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
  படம் : தனிக்காட்டு ராஜா
  @Qatarseenu

 3. ராசாவே உன்ன நான் எண்ணித்தான் – ஷைலஜா தனிக்காட்டு ராஜ/தம்பிக்கு எந்த ஊரு

 4. ராசாவே உன்ன நான் எண்ணித்தான் தனிக்காட்டு ராஜா. S P shailaja song.

 5. ராசாவே ஒன்ன நான் எண்ணித்தான்..
  தனிக்காட்டுராஜா

 6. rAsAvE unna nAn eNNiththAn pala rAthiri moodala kaNNathAn from thanikkAttu Raja sung by SP Shailaja. One of her landmark songs

 7. அட்டகாசமான பாடல் தேர்வு மாஸ்டர் !

  பாடல் “ராசாவே உன்னை நான் எண்ணித்தான் பல ராத்திரி மூடலை கண்ணைத்தான், ஏய் பூ வெச்சேன் பொட்டும் வெச்சேன் வாழத்தான் நான் பூவோடு நாரைப் போல சேரத்தான்”. படம் தனிக்காட்டு ராஜா (1982). எஸ் பி ஷைலஜா, கோரஸ் குழு பாடிய மிக இனிய பாடல் !

 8. “ராசாவே உன்னை நான் எண்ணித்தான் பல ராத்திரி மூடல கண்ணத்தான்” SPS குரலில் “தனிகாட்டு ராஜா” படப்பாடல். அருமையான பாடல்-“Simply”Great!!

 9. ராசாவே உன்ன நான் எண்ணித்தான் – தனிக்காட்டு ராஜா
  பாடியவர் – எஸ்.பி. ஷைலஜா மற்றும் பெண் குழுவினர்

  S.P. Shailaja is one very much under-rated singer mostly lived in the shadows of S Janaki and P Susheela. Very bad luck. Her voice is little thin, that no one can help. But if we listen to her songs, the voice quality and timbre will be same throughout the octave which is a very special character which no one else has. We can feel some singers including S Janaki or P Susheela when they sing higher octaves, their voice appear to sound thin. To be honest, when SJ sings in higher pitches (kaadhalin deepam ondru, nila kaayum nEram etc.), we can hear the sruthi goes off severely and her voice appear to scream to reach those notes and unfortunately fails. But I have not heard S P Shailaja slip in sruthi, not even once or her voice becoming thin at higher octaves. Even today she can sing with the same quality. That’s her depth and technical fineness.

  Thanks for choosing this song. This song is an excellent demonstration of chorus and harmony. As you said, minimal arrangements. We can’t feel the minimalism just because the way chorus has been handled by Maestro. That’s where Maestro strikes the chord with us. What a harmony! Can we even separate the melody with the choir harmony? When we finish humming the pallavi, automatically we start humming the choir portions too, to land in charaNam, otherwise even we don’t feel the completeness of humming. Can we relate any song today (apart from Maestro’s music) where we can at least remember (leave alone humming) the arrangements along with the melody or can we even hum a melody? Such is the power of Maestro’s music.

  The song is very intriguing. When Vaali sir used the words; எண்ணித்தான், கண்ணத்தான், வாழத்தான், சேரத்தான் he not only used for rhythmic sounding and for aesthetics. There is a big word hidden inside these words. That is ‘அத்தான்’ which the girl lover addresses indirectly her lover. I always used to hear only அத்தான் in those words. That’s the brilliance of Vaali sir.

  I believe this is the first song where every line of charaNam is repeated twice;
  ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு
  உன்ன நெனச்சு உசிருருக்கு
  ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு
  உன்ன நெனச்சு உசிருருக்கு
  ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி
  ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி
  பூத்தது வாடுது நீ வரத்தான்

  If those lines are not repeated or any other words put for those repetitive lines, the soul is lost. Because there is a need to stress those lines again and again to reach the lover. What a finishing line in பூத்தது வாடுது நீ வரத்தான்! He wrote a big theme in just four words. I love the word ‘நோவு’, very rarely used in tamil film music. Gem of a melody which underlines the separation, longing but how convincingly and positively Vaali finishes with

  பாத்தாளே ஆத்தா மனக்குறத் தீத்தா
  கெடச்சது மாலையும் மஞ்சளும்தான்

  Beautifully sung by S.P. Shailaja. Striking and bold yet didn’t compromise on the bhaavam. You rightly said, without this song S.P. Shailaja discography cannot be complete, signature song of her.

  All the credit to Maestro for flowering such a heavenly melody, rooted in our tradition. The chorus is the biggest strength serving as the messengers of love from her to him. Even if we listen to this melody all day long, it will not be enough, as Maestro has weaved his soul in every note and made sure that it transforms to our own souls so that we get life every day through his music. ஜென்ம சாபல்யம்!

 10. தனிக்காட்டு ராஜா படத்திலிருந்து ராசாவே உன்னை நான் பாடல்.

 11. #RajaChorusQuiz 38/500

  ஓக்கே மக்கள்ஸ் போட்டி இத்தோடு முடிந்தது பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி
  பாடல்: ராசாவே உன்னை நான் எண்ணித்தான்
  படம்: தனிக்காட்டு ராஜா
  பாடியவர்கள் : எஸ்.பி.சைலஜா குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s