#RajaChorusQuiz 43/500 ஒரு பக்கம் கொண்டாட்டம் இன்னொரு பக்கம் திண்டாட்டம்

#RajaChorusQuiz 43/500

இசைஞானி இளையராஜாவும் இந்த இயக்குனரும் கொடுத்த படங்களில் இது சற்று வித்தியாசமானது, இந்தப் படத்துக்கு முன்னர் ஒரு பெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்து விட்டு மீண்டும் இணையும் போது ஒரு நகைச்சுவை கலந்த திகில் படத்தைக் கொடுத்தார் இயக்குனர். மலையாளத்தில் இந்தப் படத்தின் மூலக்கதை ஓடிய ஓட்டம் வரலாறு, ஆனால் தமிழில் சுமாரான வெற்றிதான். இந்தப் பாடலில் சோகம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் துள்ளாட்டம் என்று பரவியிருக்கும் வித்தியாசமான கலவை. ராஜா இதே மாதிரிக் கொடுத்த பாடல்களை முன்னர் பட்டியலிட்டிருக்கிறேன்.ராஜா அளவுக்கு சோகம், சந்தோஷம் கலந்த மெட்டு என்ற இந்த உத்தியைக் கையாண்டு வெற்றிகரமான ஹிட்பாடல்களைக் கொடுத்தவரை நான் அறியேன். கண்டுபிடித்தால் பதிலைப் போட்டுவிடுங்கள் ஐயா, அம்மா.

#RajaChorusQuiz 43/500

ஓக்கே மக்கள்ஸ் போட்டி இத்தோடு முடிந்தது பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி
பாடல்: தாயறியாத தாமரையே
படம்: அரங்கேற்ற வேளை
மலையாளத்தில் ராமோஜிராவ் ஸ்பீக்கிங் திரைப்படத்தின் தழுவல் இது
பாடியவர்கள் : மனோ, எஸ்.பி.சைலஜா, குழுவினர்

Advertisements

14 thoughts on “#RajaChorusQuiz 43/500 ஒரு பக்கம் கொண்டாட்டம் இன்னொரு பக்கம் திண்டாட்டம்

  1. அரங்கேற்ற வேளை…. மாமனுக்கும் பாடல். மலையாளத்தின் ராமோஜிராவ் ஸ்பீக்கிங் ஓடிய ஓட்டம் வரலாறு.

  2. பாடல் “தாய் அறியாத தாமரையே தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே, யார் பறித்தாரோ யார் அறிவாரோ”. படம் அரங்கேற்ற வேளை (1990). மனோ, ஷைலஜா & கோரஸ் குழு பாடியது.

  3. “தாய் அறியாத தாமரையே…” மனோ & SPS குரல்களில் “அரங்கேற்ற வேளை” படப்பாடல். மூலக்கதைக்கு [Ramjirao Speaking] ராசா இசை அமைத்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என ஆசைப்பட்டதுண்டு 🙂

  4. thaai ariyaatha thaamaraiyE – arangEtra vELai sung by Mano, S P Shailaja & Chorus

    Even though I know this song, sort of lost given it is a horror film. At last found it 🙂 I could not relate if this is a horror movie. I remember it is a comedy movie but they get into a trouble.

    Nice song with soft start but it heads in a different racy direction afterwards. Only Maestro area.

  5. அரங்கேற்ற வேளை படத்திலிருந்து தாய் அறியாத தாமரையே பாடல்.

    இந்தப் படத்துல இப்படி ஒரு பாட்டு இருக்குறதே #365RajaQuizல புதிரா வந்தப்பதான் தெரியும் 🙂 .

  6. #RajaChorusQuiz 43/500

    ஓக்கே மக்கள்ஸ் போட்டி இத்தோடு முடிந்தது பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி
    பாடல்: தாயறியாத தாமரையே
    படம்: அரங்கேற்ற வேளை
    மலையாளத்தில் ராமோஜிராவ் ஸ்பீக்கிங் திரைப்படத்தின் தழுவல் இது
    பாடியவர்கள் : மனோ, எஸ்.பி.சைலஜா, குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s