RajaChorusQuiz 49/500 சித்திரை பிறந்தது

RajaChorusQuiz 49/500

ராஜா கோரஸ் க்விஸ் போட்டியில் தொடர்ந்து பங்களித்து வரும் நண்பர்கள், உறவினர்கள், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள். இன்றைய சித்திரை வருடப்பிறப்பில் ஆங்கிலத்திலேயே வாழ்த்தி ஒரு பாட்டு வருது. என்ன பாட்டு என்று கண்டு பிடியுங்களேன் 😉
#RajaChorusQuiz 49/500

ஓக்கே மக்கள்ஸ் போட்டி இத்தோடு முடிந்தது பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் புதிருக்கான பதில்

பாடல்: Happy new year கொண்டாடுவோம்
படம்: ஓ மானே மானே
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி, சுந்தரராஜன், தீபன் சக்ரவர்த்தி குழுவினர் குழுவினர்

Advertisements

10 thoughts on “RajaChorusQuiz 49/500 சித்திரை பிறந்தது

  1. பாடல் – ஹாப்பி நியூ இயர் கொண்டாடுவோம்
    படம் – ஓ மானே மானே

  2. “happy new year கொண்டாடுவோம் சேர்ந்தே எல்லாம் பண்பாடுவோம் ” வாசுதேவர்,ஜானகியம்மா,தீபன் சக்ரவர்த்தி, சுந்தர்ராஜன் &கோரஸ் குரல்களில் “ஓ மானே மானே” படப்பாடல்.

  3. Happy new year kondaaduvOm sErnthE ellaam paN paaduvOm – Oh maanE maanE – Malaysia Vasudevan, S Janaki and Chorus

    எல்லோருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    Rare selection and very apt for the day! Feast!! Maestro and guitar if they join together it is always a festival and always a celebration.

  4. Happy new year kondaaduvOm sErnthE ellaam paN paaduvOm – Oh maanE maanE – Malaysia Vasudevan, S Janaki and Chorus

    எல்லோருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    Rare selection and very apt for the day! Feast!! Maestro and guitar if they join together it is always a festival and always a celebration.

  5. ஓ மானே மானே படத்திலிருந்து ஹேப்பி நியூ இயர் பாடல்.

  6. மாஸ்டருக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் !

    பாடல் “ஹே ஹேப்பி நியூ இயர் கொண்டாடுவோம், சேர்ந்தே எல்லாம் பண் பாடுவோம்”. படம் ஓ மானே மானே (1984). மலேசியாவாசுதேவன், ஜானகி & கோரஸ் குழு பாடியது !

  7. #RajaChorusQuiz 49/500

    ஓக்கே மக்கள்ஸ் போட்டி இத்தோடு முடிந்தது பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் புதிருக்கான பதில்

    பாடல்: Happy new year கொண்டாடுவோம்
    படம்: ஓ மானே மானே
    பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி, சுந்தரராஜன், தீபன் சக்ரவர்த்தி குழுவினர் குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s