#RajaChorusQuiz 58/500 பெண் மனசு ஆழமுன்னு ஆம்பளைக்கும் தெரியும்

#RajaChorusQuiz 58/500

இன்று மிகவும் சுலபமான ராஜா பாட்டு. ராஜா பாடிய பாடல்களில் சூப்பர் ஹிட் ரகங்களில் ஒன்று இது. இசையைக் கேட்டாலே கண்டு பிடித்துவிடுவீர்களே 😉

#RajaChorusQuiz 58/500

ஓக்கே மக்கள்ஸ் போட்டி இத்தோடு முடிந்தது பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் புதிருக்கான பதில்

பாடல்: ஆறும் அது ஆழமில்ல
படம்: முதல் வசந்தம்
பாடியவர்கள் : இளையராஜா,குழுவினர்

Advertisements

28 thoughts on “#RajaChorusQuiz 58/500 பெண் மனசு ஆழமுன்னு ஆம்பளைக்கும் தெரியும்

  1. Aaru adhu aazhamilla adhu sErum kadalum aazham illa. Aazham edhu aiyyA andha pombaLa manasudhAnyA from mudhal vasantham

  2. Aaru adhu aazhamilla adhu sErum kadalum aazham illa. Aazham edhu aiyyA andha pombaLa manasudhAnyA from mudhal vasantham

  3. ஆறும் அது ஆழமில்ல அது சேரும் – முதல் வசந்தம்

    பெண்குழு ம்…ம்… ம்… ம்… ம்… ம்…

    இசை பல்லவி

    ஆண் ஆறும் அது ஆழமில்ல (இசை)
    அது சேரும் கடலும் ஆழமில்ல (இசை)
    ஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல
    ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான் யா
    ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான் யா
    அடி அம்மாடி அதன் ஆழம் பார்த்ததாரு
    அடி ஆத்தாடி அத பார்த்த பேர கூறு நீ

    ஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல
    ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான் யா
    ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான் யா

    இசை சரணம் – 1

    ஆண் மாடி வீட்டு கன்னிப் பொண்ணு
    மனசுக்குள்ள் ரெண்டு கண்ணு
    ஏழக் கண்ண ஏங்கவிட்டு
    இன்னும் ஒண்ண தேடுதம்மா
    கண்ணுக்குள்ள மின்னும் மைய்யி
    உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி
    சொன்ன சொல்லு என்ன ஆச்சு
    சொந்தமெல்லாம் எங்கே போச்சு
    நேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளி வேஷம்
    தெர போட்டு செஞ்ச மோசமே

    ஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல
    ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான் யா
    ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான் யா

    பெண்குழு ம்…ம்… ம்…ம்… (இசை)
    ம்…ம்… (இசை)
    ம்…ம்… ம்…ம்… ம்…ம்…

    இசை சரணம் – 2

    தண்ணியில கோலம் போடு
    ஆடிக் காத்தில் தீபம் ஏத்து
    ஆகாயத்தில் கோட்டை கட்டு
    அந்தரத்தில் தோட்டம் போடு
    ஆண்டவன கூட்டி வந்து
    அவன அங்க காவல் போடு
    அத்தனயும் நடக்கும் ஐயா
    ஆச வச்சா கெடைக்கும் ஐயா
    ஆனா கெடைக்காது நீ ஆச வைக்கும் மாது
    அவள் நெஞ்சம் யாவும் வஞ்சமே

    ஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல
    ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான் யா
    ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான் யா
    அடி அம்மாடி அதன் ஆழம் பார்த்ததாரு
    அடி ஆத்தாடி அத பார்த்த பேர கூறு நீ

    ஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல
    ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான் யா
    ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான் யா

  4. அப்பாடா 10 நாள் கழித்து தெரிந்த பாட்டு.நேற்றோடதும் தெரிந்ததுதான்.soundcloud வரலை.

    ஆறும் இது ஆழம் இல்ல from புதுவசந்தம்.

  5. பாடல் – ஆறு அது ஆழமில்ல
    படம் – முதல் வசந்தம்

  6. ஆறும் அது ஆழமில்லை from முதல் வசந்தம்

  7. #அப்பாடா நான் கூட கண்டுபிடிச்சிட்டேன் ;))

    • லிங்க் வேலை செய்யலையா? ஆறும் அது ஆழம் இல்ல – முதல்வசந்தம்.

  8. பாடல் – ஆறும் அது ஆழமில்ல
    படம் – முதல் வசந்தம்

  9. ஆறும் அது ஆழம் இல்ல.. அது சேரும் கடலும் ஆழம் இல்ல…

  10. “ஆறும் அது ஆழமில்லை அது சேரும் கடலும் ஆழமில்லை ஆழம் எது ஐயா அந்த பொம்பள மனசுதான்யா” ராசாவின் குரலில் “முதல் வசந்தம்” படப்பாடல்.

  11. ஆறும் அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல – முதல் வசந்தம் – இளையராஜா மற்றும் பெண் குழுவினர்

    இந்த பாட்ட தயவு செய்து ஞாபகப்படுத்தாதீங்க. தேம்பி தேம்பி அழுதுடுவேன். ராஜாவின் குரலில் உள்ள உருக்கம் ஊனை உருக்கும். ஒவ்வொரு ஸ்வரத்திலும் அவ்வளவு உயிர், வலி, காதல், அன்பு, ஏமாற்றம், ஏக்கம், தேடல், வஞ்சம், வெட்கம், ஆன்மா ….ஜீவன். வார்தைகளால் வர்ணிக்க முடியாத உணர்வுகளும் உள்ளடங்கும். கூடவே வரும் பெண் குழுவினரின் சேர்ந்திசை அப்படியே கண் கலங்க வைக்கும்.

    இப்பாடலில் ஒவ்வொரு சொல்லும் பார்த்து பார்த்து செதுக்கின மாதிரி அத்தனை நேர்த்தி. எந்த வார்த்தையும் எடுக்கவும் முடியாது, மாற்றவும் முடியாது, சேர்க்கவும் முடியாது. ஒவ்வொரும் வரியிலும் எவ்வளவு அழகான உவமைகள் (இல் பொருள் உவமை அணி?)

    தண்ணியில கோலம் போடு
    ஆடி காத்தில் தீபம் எத்து
    ஆகாயத்தில் கோட்ட கட்டு
    அந்தரத்தில் தோட்டம் போடு
    ஆண்டவன கூட்டி வந்து
    அவன அங்கே காவல் போடு
    அத்தனையும் நடக்கும் அய்யா
    ஆச வச்சா கிடைக்கும் அய்யா
    ஆனா கெடைக்காது நீ ஆச வைக்கும் மாது
    அவள் நெஞ்சம் யாவும் வஞ்சமே

    எப்படி முடிக்கிறார் பாருங்கள். இதை ராஜா பாடும் பொழுது அப்படியே கரைந்து விடுவோம்

    தெர போட்டு செஞ்ச மோசமே (ஆஹா!)
    அவ நெஞ்சம் யாவும் வஞ்சமே

    இது போதாதென்று ‘அது பொம்பள மனசுதான்யா’ என்று அந்த வரியை வேறு விதமாக நீட்டி விரக்தியோடு பாடும் பொழுது சரணாகதி தான்.

    இந்த பாடல் இவ்வளவு ஈர்க்க இன்னொரு மிகப்பெரிய காரணம் அதன் ராகம். வகுலாபாரணம் ராகம். பிண்ணி பிசைந்து விடும்.மாட விளக்கே, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன், வார்த்தை தவறிவிட்டாய் பாடல்களும், நேத்து ராத்திரி யாம்மா, ஏ ஜிங்கா ஜினுக்குத்தான் போன்ற பல பாடல்கள் இதே ராகத்தில் அமைந்தவை. சோதித்து பாருங்கள் உங்களை இந்த ராகம் படுத்தும் பாட்டை!

    இந்த பாடல் தமிழ் சினிமா வரலாற்றில் மட்டுமல்ல, இசை சேர்ந்த எல்லா வரலாற்றிற்கும் மிகப்பெரிய பெருமை சேர்க்கும் பொக்கிஷப் பாடல். அதேபோல் இந்த பாடல் இசைக்கும் இசை வரலாற்றிக்கு மட்டும் சொந்தம் அல்ல, நம் வாழ்வின் அடையாளம் இந்த பாடல்.

  12. முதல் வசந்தம் படத்திலிருந்து ஆறும் அதுவும் ஆழமில்ல பாடல்

  13. #RajaChorusQuiz 58/500

    ஓக்கே மக்கள்ஸ் போட்டி இத்தோடு முடிந்தது பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் புதிருக்கான பதில்

    பாடல்: ஆறும் அது ஆழமில்ல
    படம்: முதல் வசந்தம்
    பாடியவர்கள் : இளையராஜா,குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s