#RajaChorusQuiz 75/500 & #RajaChorusQuiz 76/500 அம்மாக்களின் பாட்டு

#RajaChorusQuiz 75/500

#RajaChorusQuiz 76/500

இந்த வார இறுதி அன்னையர் தினத்தில் சந்திக்கின்றது. ஆகவே இன்றைய புதிரில் இரண்டு அம்மாக்களின் பாட்டு.
இரண்டுமே அம்மாக்களைப் புகழ்ந்து பாடுபவை அல்ல. ஆனால் இரண்டில் ஒன்று அம்மா போன்ற உறவுக்கும் இன்னொரு உறவுக்குமான பந்தத்தை வெளிப்படுத்தும் பாடல்,
இன்னொன்று தன் மகளைக் கொண்டாடும் அன்னையின் பாட்டு. இந்த இரண்டு பாடல்களையும் பாடியது ஒரே பாடகி தான்.

நேற்றைய புதிரில் எஸ்.ஜானகி கோரஸோடு பாடியது போன்று இந்தப் புதிரில் இந்தப் பாடகியின் கன்னிக்குரல் கோரஸோடு சேர்ந்திசைக்கும் போது இளம் தாயின் பரவசக் குரலாய் ஒலிக்கிறது.

இங்கே கொடுக்கப்பட்ட ஒரு படத்தில் அன்றைய மூத்த நடிகை பாட்டியாக நடித்திருப்பார். இன்னொரு படம் வில்லனாக இருந்து எண்பதுகளில் நாயகனாக நடித்தவருடையது.

எண்பதுகளில் வெளிவந்த இந்தப் படங்களின் இன்னொரு ஒற்றுமை இரண்டுக்கும் ஒரே இயக்குனர் தான். ஆகா எவ்வளவு க்ளூ கொடுத்திருக்கிறேன் பாடல்களோடு வருக.

இந்தப் புதிர்களுக்கான விடைகளை நீங்கள் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு முன்பதாகக் கொடுக்கவும்.
#RajaChorusQuiz 75/500

ஓக்கே மக்கள்ஸ் போட்டி இத்தோடு முடிந்தது பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் புதிருக்கான பதில்

பாடல்: பூவே பூச்சூடவா
படம் : பூவே பூச்சூடவா
பாடியவர்கள் : சித்ரா குழுவினர்

#RajaChorusQuiz 76/500

பாடல்: ஹே சித்திரச் சிட்டுகள்
படம் : என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
பாடியவர்கள் : சித்ரா குழுவினர்

Advertisements

54 thoughts on “#RajaChorusQuiz 75/500 & #RajaChorusQuiz 76/500 அம்மாக்களின் பாட்டு

  1. முதலாவது பாடல் “பூவே பூச்சூடவா என் நெஞ்சில் பால் வார்க்க வா”. படம் பூவே பூச்சூடவா.

    இரண்டாவது பாடல் ”ஹே சித்திரச் சிட்டுகள் சிவந்த மொட்டுக்கள் சிரிக்கக் கண்டேனே”. படம் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு.

  2. பூவே பூச்சூடவா from பூவே பூச்சூடவா

    ஏ சித்திர சிட்டுக்கள் from பொம்முக்குட்டி அம்மாவுக்கு

  3. 75) பூவே பூச்சூடவா – பூவே பூச்சூடவா

    76) சித்திரச் சிட்டு – என் பொம்முக்குடி அம்மாவுக்கு

    ரெண்டும் ஃபாசில் இயக்கத்தில் சித்ரா பாடியவை

  4. 76. சித்திர சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள் – பொம்முக்குட்டி அம்மாவுக்கு…..

  5. 75 – பூவே பூச்சூடவா படம் பாட்டு இரண்டும் ஒன்றே.

  6. @seevin 75 poove poo chudavaa….movie poove poo chudavaa

    76 En Bommu kutti ammavku…Chitrai Chittukal

  7. பூவே பூச்சூடவா../என் பொம்முகுட்டி அம்மாவுக்கு

  8. 1) புவே புச்சூடவா… –
    2) சித்திர சிட்டுகள் சிவந்த… பொம்முக்குட்டி அம்மாவுக்கு

  9. பூவே பூச்சூடவா என் நெஞ்சில் பால் வார்க்வா
    ஏ சித்திர சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள் சிரிக்க கண்டேனே

  10. 1. பூவே பூச்சூடவா என் – பூவே பூச்சூடவா
    2. ஏ.. சித்திர சிட்டுகள் சிவந்த மொட்டுகள் – என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

  11. 75-பூவே பூச்சூடவா-பூவே பூச்சூடவா 76-என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு-ஏ சித்திரை

  12. #RajaChorusQuiz 75/500

    படம் & பாடல் : பூவே பூச்சூடவா (சித்ரா)

    #RajaChorusQuiz 76/500

    படம் : என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
    பாடல் : சித்திரச் சிட்டுகள்

    இயக்குனர்: ஃபாஷில்

  13. பூவே பூச்சுடவா – பூவே பூச்சுடவா
    சித்தர சிட்டுகள் சிவந்த மொட்டுகள் – என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

  14. 75/500 – பூவே பூச்சடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா… – கே.எஸ். சித்ரா – பூவே பூச்சுடவா

    76/500 – ஹேய் சித்திர சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள் சிரிக்க கண்டேனே சிறகு இல்லாமல் பறக்க கண்டேனே… – கே.எஸ். சித்ரா – என் பொம்மு குட்டி அம்மாவுக்கு

  15. # 75 பூவே பூச்சுடவா from பூவே பூச்சூடவா

    #76 சித்திர சிட்டுக்கள் from என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
    @Qatarseenu

  16. முதலாவது, ‘பூவே பூச்சூடவா’ ஃப்ரம் பூவே பூச்சூடவா…

    இரண்டாவது சித்திரசிட்டுக்கள் ஃப்ரம் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

    இந்த இரண்டுபடங்கள் மட்டுமல்ல மற்றைய ஃபாசிலின் எந்தப்படங்கள் சேனலில் வந்தாலும்,மாற்றத்தோணாது…. எல்லாமே க்ளாசிக்குகள்…..

    @tparavai

  17. ஏ சித்திர சிட்டுகள் (என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு)
    பூவே பூச்சுடவா, எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா..(பூவே பூச்சுடவா)

    5 sec music போதுமே கண்டுபிடிக்க :)) Thanks for the beautiful songs…ஆனால் அம்மா, பாட்டி இவங்க நினைப்பு எல்லாம் வந்துடுச்சு :((

  18. ஜனா @janaspjana
    #RajaChorusQuiz 75/500 & #RajaChorusQuiz 76/500 அம்மாக்களின் பாட்டு 1.பூவே பூச்சூடவா. 2.என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

  19. 1.பூவே பூச்சூடவா…
    2.ஹேய்…சித்திர சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள்….

  20. 75. பூவே பூச்சூடவா …( பூவே பூச்சூடவா )
    76. சித்திரச் சிட்டுகள் சிவந்த மொட்டுக்கள் .. (என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு)

    முதல் பாடலை எழுதியது வைரமுத்து . இரண்டாவது பாடல் எழுதியது யார் என்று சொல்ல முடியுமா ?

  21. 75. பூவே பூச்சூடவா …( பூவே பூச்சூடவா )
    76. சித்திரச் சிட்டுகள் சிவந்த மொட்டுக்கள் .. (என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு)

    முதல் பாடலை எழுதியது வைரமுத்து . இரண்டாவது பாடல் எழுதியது யார் என்று சொல்ல முடியுமா ?

  22. முதல் பாடல் பூவே பூச்சூடவா படத்திலிருந்து பூவே பூச்சூடவா
    இரண்டாம் பாடல் ஏ சித்திர சிட்டுக்கள் என் பொமமுக்குட்டி அம்மமாவுக்கு படத்திலிருருந்து
    என்னே ஒற்றுமை இரண்டும் பாஷில் ஷபெஷல்

  23. முதல் பாடல் பூவே பூச்சூடவா
    இரண்டாவது ஏ சித்திர சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள் சிரிக்கக் கண்டேனே படம் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு .
    ஏன் ராஜாவைக் கொண்டாடுகிறோம் என்பதெல்லாம் இது போன்ற பாடல்களைப் பார்த்தால் புரியும்…சூழல்கள் அறிந்து அதை உணர்த்தி விடும் இசை..நடக்கப் போகும் விபரீதம் அறியாமல் மகிழ்வுடன் பாடுகிறார்கள் என்பதை உணர்த்தி விடும் இந்த இடை இசை..

  24. முதல் பாடல் பூவே பூச்சூடவா படத்திலிருந்து பூவே பூச்சூடவா
    இரண்டாம் பாடல் ஏ சித்திர சிட்டுக்கள் என் பொமமுக்குட்டி அம்மமாவுக்கு படத்திலிருருந்து
    என்னே ஒற்றுமை இரண்டும் பாஷில் ஷபெஷல்#baladdw

  25. #75/500:
    “பூவே பூச்சுடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா..” சின்னக்குயில் & கோரஸ் குரல்களில் “பூவே பூச்சுடவா” படப்பாடல்.

    #76/500:
    “ஹே சித்திர சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள் சிரிக்க கண்டேனே..” சின்னக்குயில் & கோரஸ் குரல்களில் “என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு” படப்பாடல்.

    இரண்டுமே அட்டகாஷ் ஆல்பம்!!

  26. 75/500:

    பூவே பூச்சூடவா படத்திலிருந்து பூவே பூச்சூடவா பாடல்.

    76/500:

    என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்திலிருந்து ஹே சித்திரச் சிட்டுக்கள் பாடல்.

  27. 75/500 – Poovey Poochooda Vaa song from that movie

    76/500 – Hey Chithirai Chittukkal from Em Bommukutty Ammavukku

  28. சித்திரச்சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள் படம் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

  29. 75 – பூவே பூச்சூடவா

    76 – ஏ.. சித்திரச் சிட்டுக்கள் சில்வண்டு மொட்டுக்கள் சிரிக்கக் கண்டேனே..

  30. முதல் பாடல்: பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில்
    படல் பூவே பூச்சூடவா
    இரண்டாவது பாடல்: ஏ.. சித்திரச் சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள்
    படம்: என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு..

  31. 75.பூவே பூச்சுடவா …. /பூவே பூச்சுடவா

    76. ஏ..சித்திர சிட்டுக்கள் சிவந்த முத்துகள் / என் பொம்முகுட்டி அம்மாவுக்கு

  32. Poove Poochooda Vaa & Chitira Chittukkal from Poove Poochooda Vaa & En Bommukutti Ammavukku… Fazil’s classics of 80s with Raja on centre point for the movies… 🙂

  33. 75/500:
    Song: Poove Poochhudava endhan nenjil
    Film: Poove Poochhudava

    76/500:

    Song: ye chithira chittukaL chivandha muthukkaL
    Film: En bommukutty ammavukku

    Lovely selection sir 🙂

  34. #75 poongaaththu thirumbuma from mudhal mariyadhai
    #76 iru paravaikal malai muzhuvadhum ange ange parandhana from Niram maaradha pookkal

    Jensi is the singer.

    btw “அம்மா போன்ற உறவுக்கும் இன்னொரு உறவுக்குமான பந்தத்தை வெளிப்படுத்தும் பாடல்” – எனக்கொரு தாய்மடி கெடைக்குமா ன்னு ஒரு வரி வரும்ங்கறதுக்காக இந்த க்ளூ ரொம்ப டூ மச்சி…. 🙂

    @priyakathiravan

    • மன்னிக்க. தவறான விடைகள் (இதுல நக்கல் வேற :(:( )
      #75 பூவே பூச்சூடவா from பூவே பூச்சூடவா
      #76 சித்திரச் சிட்டுகள் சிவந்த மொட்டுகள் from என் பொம்முக்குட்டி அம்மாவிற்கு.

      நல்ல வேளை ஏதோ தவறென்று தோன்றி ரீசெக் செய்தேன். 🙂

  35. 75. poovE poochoodavaa – poovE poochoodavaa sung by Chitra & Chorus
    76. chiththira chittukkaL – en bommukutty ammaavukku sung by Chitra & Chorus

    Fabulous songs! I wanted to write a lot and lot about these songs, but could not find enough time during weekends and also three quizzes happening at the same time. I will make a list to do it little later. Sorry about that.

  36. #RajaChorusQuiz 75/500

    ஓக்கே மக்கள்ஸ் போட்டி இத்தோடு முடிந்தது பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் புதிருக்கான பதில்

    பாடல்: பூவே பூச்சூடவா
    படம் : பூவே பூச்சூடவா
    பாடியவர்கள் : சித்ரா குழுவினர்

    #RajaChorusQuiz 76/500

    பாடல்: ஹே சித்திரச் சிட்டுகள்
    படம் : என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
    பாடியவர்கள் : சித்ரா குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s