#RajaChorusQuiz 77/500 மதுரை மெகா சந்திப்பு

#RajaChorusQuiz 77/500

மதுரை மெகா ட்விட் அப் ஐ நேற்று முடித்து வீடு திரும்பியிருப்பீர்கள். இந்த வேளை மதுரை நாயகன் நடித்த படத்தில் இருந்து ஒரு பாடல், மறக்கமுடியுமா இந்தப் படத்தின் பெயரை?
நாயகனுக்குப் பிடித்த வீரனின் பெயர் அல்லவா அது. மதுரையை ஆண்ட மன்னர் வம்சம் சொல்லி ஊர் கூடி வாழ்த்தும் பாட்டு இது.

தாள வாத்திய ஆரம்பத்தோடு ஆகா என்னா அடி, கோரஸ் குரல்களுக்கு அதி முக்கியத்துவம் கொடுத்த இன்னொரு பாட்டு இது. இது போன்ற பாடல்களோடு ராஜாவின் கோரஸ் பாடகர்களைக் கொண்டாட ஒரு மேடை வேண்டும். படத்துக்குப் காட்சிப் பாட்டுமாச்சு, பிரசாரத்துக்குக் கட்சிப் பாட்டுமாச்சு என்று நினைத்திருப்பாரா?

பாடலோடு ஓடி வருக 🙂
#RajaChorusQuiz 77/500

ஓக்கே மக்கள்ஸ் போட்டி இத்தோடு முடிந்தது பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் புதிருக்கான பதில்

பாடல்: பாசமுள்ள பாண்டியரு
படம் : கேப்டன் பிரபாகரன்
பாடியவர்கள் : மனோ, சித்ரா குழுவினர்

Advertisements

34 thoughts on “#RajaChorusQuiz 77/500 மதுரை மெகா சந்திப்பு

  1. பாசமுள்ள பாண்டியரு from கேப்டன் பிரபாகரன்

  2. படம் – கேப்டன் பிரபாகரன்
    பாடல் – பாசமுள்ள பாண்டயரே

  3. பாசமுள்ள பாண்டியரு ….
    படம் – கேப்டன் பிரபாகரன்

  4. பாடல்: பாசமுள்ள பாண்டியரு.. பாட்டுக் கட்டும் பாவலரு..
    படம்: கேப்டன் பிரபாகரன்

  5. படம்: கேப்டன் பிரபாகரன்
    பாடல் பாசமுள்ள பாண்டியரே

  6. பாடல் “பாசமுள்ள பாண்டியரு, பாட்டுக் கட்டும் பாவலரு”. படம் கேப்டன் பிரபாகரன் (1991). மனோ, சித்ரா பாடிய பாடல் !

  7. பாசமுள்ள பாண்டியரே…
    கேப்டன் பிரபாகரன்

  8. பாசமுள்ள பாண்டியரு பாட்டுகட்டும் பாவலரு… – மனோ & கே.எஸ். சித்ரா – கேப்டன் பிரபாகரன்

  9. பாசமுள்ள பாண்டியரே

    கேப்டன் பிரபாகரன்…

  10. பாடல் – பாசமுள்ள பாண்டியரே
    படம் – கேப்டன் பிரபாகரன்

  11. பாசமுள்ள பாண்டியரே–கேப்டன் பிரபாகரன் 100 வது படம் விகாந்த்

  12. pAsamuLLa pANdiyaru pAttu kattum pAvalaru – Captain Prabhakaran – Mano,K.S.Chithra & Chorus

    Terrific song! Only two songs in the film, both of them are huge hits that time and big favorites of all time. We were all crazy about these songs. Film is also too good. Can’t imagine how fast this song is.

    This song is about the marriage festival. This bit song is also in the same tempo as the main song. This lovely bit song (clip) brilliantly encapsulated by the bigger song is the core theme of the song. It tells the heart beat of the lovers while the bigger song around it is the heart beat of their families. How the villains explode it without any heart forms the crux. Maestro as always brilliantly composes taking the after-effect of the song into consideration in the song itself.

    The energy, vigor, spirit, freshness is still the same even after 30 years, because the soul is never lost. We can hear this songs years together.

  13. “பாசமுள்ள பாண்டியரு பாட்டு கட்டும் பாவலரு” சின்னக்குயில், மனோ & கோரஸ் குரல்களில் “கேப்டன் பிரபாகரன்” படப்பாடல்…. அடி தூள் கிளப்பும் பாடல்!!!

  14. கேப்டன் பிரபாகரன் படத்திலிருந்து பாசமுள்ள பாண்டியரு பாடல்.

    நேத்து கூட இந்தப் பாட்டைக் கேட்டேன், இன்னைக்கு க்விஸ்ல வந்துடுச்சு 🙂 .

  15. பாசமுள்ள பாண்டியரு!! படம் கேப்டன் பிரபாகரன். @Vasu_krishnan

  16. பாசமுள்ள பாண்டியரு… – கேப்டன் பிரபாகரன்

  17. #RajaChorusQuiz 77/500

    ஓக்கே மக்கள்ஸ் போட்டி இத்தோடு முடிந்தது பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் புதிருக்கான பதில்

    பாடல்: பாசமுள்ள பாண்டியரு
    படம் : கேப்டன் பிரபாகரன்
    பாடியவர்கள் : மனோ, சித்ரா குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s