#RajaChorusQuiz 84/500 மான் கண்டேன் நான் கண்டேன்

#RajaChorusQuiz 84/500

இந்தப் பாடலைப் பற்றி உருகி உருகி நானும் பாடல் தந்த சுகம் எழுதியிருக்கிறேன். அவ்வளவுக்குப் பிடித்தமான பாடல். ஏகப்பட்ட தடவை ட்விட்டரில் இந்தப் பாடலைப் பற்றிப் பகிர்ந்தும் இருக்கிறேன்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, கோரஸ் குரல்களில் தொண்ணூறுகளின் தெவிட்டாத மெட்டு ஒன்று.

இந்தப் படத்தின் நாயகன் தற்போது உயிரோடு இல்லை. இந்தப் படத்தின் நாயகிகளில் ஒருவர் அப்போதைய முன்னணி நடிகை. அவருடைய சினிமா வாழ்வில் கிடைத்த வித்தியாசமான பாத்திரமாக இந்தப் படத்தில் இவருக்குக் கிடைத்ததையும் சொல்லலாம்.

ரைட்டு, பாட்டு தெரியுமா?#RajaChorusQuiz 84/500

ஓக்கே மக்கள்ஸ் போட்டி இத்தோடு முடிந்தது பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் புதிருக்கான பதில்

பாடல்: மயிலாடும் தோப்பில்
படம் : சின்னப் பசங்க நாங்க
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி குழுவினர்

Advertisements

27 thoughts on “#RajaChorusQuiz 84/500 மான் கண்டேன் நான் கண்டேன்

  1. மயிலாடும் தோப்பில்..

    சின்ன பசங்க நாங்க..

  2. மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…ஆமா சாரதா ப்ரீத்தா உங்களுக்கு அப்ப முன்னணி நடிகையாக்கும் ?கனகா செராக்ஸ் என அண்ணன் சொல்லிக் கேட்டிருக்கேன்..ஒரு சில படங்கள் தவிர குறிப்பிட்ட படங்கள் இவங்களுக்குக் கிடையாதே..அல்லது வேறு பிரபல நடிகை இப்படத்தில் உண்டா?படம் பார்த்ததில்லை..பாடல் மட்டும் அடிக்கடி கேட்டிருக்கிறேன்

  3. அவ் ..இப்பத்தான் யூ ட்யூப் ல பார்த்தேன்…ரேவதி நடிச்ச சின்ன பசங்க நாங்க படத்தில் தான் இந்தப் பாடலும் போல..அப்பச்சரி 🙂

  4. மயிலாடும் தோப்பில் மானாட கண்டேன்…
    சின்ன பசங்க நாங்க.

  5. மயிலாடும் தோப்பில் மானாட கண்டேன் – சின்ன பசங்க நாங்க.

  6. மயிலாடும் தோப்பில் from சின்னப் பசங்க நாங்க

  7. மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் மானாடும் போது மனமாடக் கண்டேன்.. – எஸ். பி. பாலசுப்ரமணீயம் & எஸ். ஜானகி – சின்ன பசங்க நாங்க

  8. மயிலாடும் தோப்பில் மானாட-சின்னபசங்க நாங்க-வாலி

  9. ”மயிலாடும் தோப்பில் மானாட கண்டேன்..” SPB, ஜானகியம்மா & கோரஸ் குரல்களில் “சின்னப் பசங்க நாங்க” படப்பாடல்.

  10. சின்ன பசங்க நாங்க படத்திலிருந்து மயிலாடும் தோப்பில் பாடல்.

    ரொம்ப ரொம்ப பிடிச்சப் பாடல்கள்ல ஒன்னு 🙂 .

  11. சின்ன பசங்க நாங்க, மயிலாடும் தோப்பில்….spb குரல் மிக இனிமையாக இருக்கும் இந்த பாடலில்

  12. #RajaChorusQuiz 84/500

    ஓக்கே மக்கள்ஸ் போட்டி இத்தோடு முடிந்தது பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் புதிருக்கான பதில்

    பாடல்: மயிலாடும் தோப்பில்
    படம் : சின்னப் பசங்க நாங்க
    பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s