#RajaChorusQuiz 87/500
இந்தப் பாடலின் இசையைக் கேட்கும் போது இன்னொரு பாடல் ஞாபகத்துக்கு வரும் ஆனா அந்தப் பாட்டு இல்லை 😉
இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படத்தின் தலைப்பு ஒரு பிரபல நடிகர் நடித்து, ஒரு பிரபல பாடகர் பாடிய புகழ்பெற்ற பாடலின் நீண்ட தலைப்பு.
இந்தப் பாடலின் ஆரம்பம், இடையிசை ஒன்று இடையிசை இரண்டு எல்லாமே கோரஸ் குரல்களின் விதவிதமான ஆலாபனை தான்.
இந்தப் படத்தின் இயக்குனரைப் பற்றி ஒரு பதிவும் எழுதியிருக்கிறேன்.
சரியான பாடல் தலைப்போடு வருக வருபவரே முதல்வர்.
ஏனெனில் பாடலின் முதல் சொல் கொஞ்சம் கிராமியத்தனமாக எழுதப்பட்டிருக்கிறது கங்கை அமரனால்.
#RajaChorusQuiz 87/500
ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்
பாடல்: மானம் இடி இடிக்க
படம்: உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, குழுவினர்
mAnam ididikka mathAlangal from unna nenachEn pAttu padichEN
மானம் இடி இடிக்க from உன்னை நினைச்சேன், பாட்டுப் படிச்சேன்
படம் உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேனா
பாடல் மானம் இடி இடிக்க
படம் உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேனா
பாடல் maaனம் இடி இடிக்க
#baladdw
படம் உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்
பாடல் மானம் இடி இடிக்க
#baladdw
எங்க ஊரு பாட்டுக்காரன் – மதுர மரிக்கொழுந்து வாசம் பாடல்? தப்புன்னா சொல்லுங்க தேடனும். அவ்வ் 🙂
பாடல் மானம் இடி இடிக்க
படம் உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்
மானம் இடிஇடிக்க – உன்னை நெனைச்சேன் பாட்டு படிச்சேன்
மானம் இடி இடிக்க – உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்
இத்தனை பிரபலமான பாடலுக்கு வரிக்கு வரி இத்தனை க்ளூக்களா மாஸ்ட்ட்டேர் ??
பாடல் “மானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட ராசாதி ராசா தொடுத்த மாலைதான், இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலைதான்”. படம் உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் (1992). எஸ்பிபி, ஜானகி, கோரஸ் குழு பாடிய சூப்பர் டூப்பர் ஹிட் பாடல் !
Unnai Nenaichaen Paattu Padichaen – vanam idi idikka maththalangal saththam ida
Unnai Nenaichaen Paattu Padichaen – Manam idi idikka maththalangal saththam ida
மதுர மரிக்கொழுந்து வாசம்..“ எங்க ஊரு பாட்டுக்காரன்.
Song: mAnam idi idikka maththaLangaL saththam ida
Film : Unnai Nenaichen Pattu Padichen
“வானம் இடிஇடிக்க மத்தளங்கள் சத்தமிட …’ – உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்“ படம்னு நினைக்கிறேன். செம பாட்டு !!
மானம் இடி இடிக்க மத்தள்ங்கள் சத்தம் இட…
”உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்” படத்தில் இருந்து.
இந்தப் பாட்டும் “மதுரை மரிக்கொழுந்து” பாட்டும் ஒரே மாதிரி இசைப்பது போன்றே கேட்க்கும்.
‘maanam idi idikka’ from unna ninachen pattu padichen
@tparavai
பாடல் : மானம் இடி இடிக்க
படம் : உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்
@Qatarseenu
மானம் இடி இடிக்க மத்தளங்கள்-உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் படம்
மானம் (வானம் ) இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட..-படம் உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்… இந்தப் பட நாயகி மோனிஷா கார் விபத்தில் இறந்த பின் நடிகர் வினீத்..அவரைக் காதலித்ததாக ஒரு பத்திரிகையில் வருந்திக் கூறி இருந்தார்
மானம் இடியிடிக்க மத்தளங்கள் சத்தமிட ராசாதி ராசா தொடுத்த மால தான்… – எஸ். பி. பாலசுப்ரமணியன் & எஸ். ஜானகி – உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்
மானம் இடி இடிக்க…..#உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்..
“மானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட ராசாதி ராசா தொடுத்த மாலைதான்…” SPB, ஜானகியம்மா & கோரஸ் குரல்களில் “உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்” படப்பாடல்.
பாடல்: மானம் இடி இடிக்க.. மத்தளங்கள் சத்தமிட
படம்: உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்
வானம் இடி இடிக்க— உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் (மோனிகா இறந்து போன நடிகை)
Madura markozhunthu vaasam from enga ooru paatukaran movie
@iamvimo
மானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட – உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்… Directed by குரு தனபால் http://www.radiospathy.com/2014/04/blog-post_18.html #எப்பூடி?
மானம் இடி இடிக்க – உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்
மானம் இடி இடிக்க – உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்
மானம் இடி இடிக்க, மத்தளங்கள் சத்தமிட..- உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் 😀
அந்த காலக்கட்டத்துல அவனவன் மெட்டுக்கே தடுமாறினப்ப இதுல லட்டாட்டம் 2 இடையிசைகள், பல்லவி/சரணம் என்ற அற்புதத்தை தாண்டி..
maanam idi idikka – unnai nenachchEn paattu padichchEn sung by SPB, S Janaki and Chorus
Thanks for reminding this song. Yes, it starts like anthi varum nERam and also has little bit of charaNam touches of kOzhi koovum nEraththilE (vaNNa vaNNa pookkaL), but that’s the beauty of our raagangaL and the connection we have with Raja’s music. He indirectly asks us to go and get the links. There is nothing more fun than this. It is no way same, few notes of ‘half-line’ similarities make us explore more. Many times, we may not get that link, because we may not have even heard, but we feel we have heard somewhere. That’s the alpha rhythm which Maestro talks about frequently. Sometimes, we get the link and that link lead towards another song, so on and so forth which again adds to another aspect of joy in listening/humming his music.
Which one to write and which one to skip? I want to write for all, time does not permit sometimes 😦
ஆமா, ஞாபகம் வர்ற இன்னொரு பாட்டு ‘கொட்டுக்கிளி கொட்டு நாயனம் கேக்குது’ தான 😀
மானம் இடி இடிக்க …. – உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்.
@seevin Vanam idi unnai nenachen pattu paduchen
உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் படத்திலிருந்து மானம் இடி இடிக்க பாடல்.
இந்தப் பாட்டை கேட்க ஆரம்பிச்ச புதுசுல, அது மானமா இல்ல வானமாங்கிற குழப்பம் எனக்கும் இருந்துச்சு. அதனால இன்னைக்கு வர்ணனையைப் படிச்சதுமே இந்தப் பாட்டு ஞாபகத்துக்கு வந்துடுச்சு 🙂 .
படம் : ராஜா கைய வச்சா, எங்கிட்ட மோதாதே, ஊரு விட்டு ஊரு வந்து, ???
சரி…
“வானம் இடி இடிக்க” – உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன்
@seevin manamidi iddeke Unna Nenanache pattu paduchein
Thanthanathana ..Manam idiyidikka mathalangal sathamida from Unnai ninaichen pattu padithen
அந்த இன்னொரு பாட்டு “மதுரை மரிகொழுந்து” வாசம் பாட்டு தானே? ;-)) ஆனா மெயின் பாட்டு தான் வாய்ல இருக்கு பட் வெளிய வர மாட்டங்கிது -//
இது போன்று நெறைய இருக்குமே பிரபா சார் !.