இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளில் 100 வது இசைப்படையல்

kanapraba5#RajaChorusQuiz 98/500

#RajaChorusQuiz 99/500

#RajaChorusQuiz 100/500

இசைஞானி இளையராஜாவின் 71 வது பிறந்த நாளில் அவரை உலகின் மூலை முடுக்குகளில் இருக்கும் பல கோடி ரசிகப்பெருமக்களின் சார்பில் வாழ்த்துவதோடு, ராஜா காலத்தில் நாமும் வாழ்வதையிட்டுப் பெருமிதம் கொள்கின்றேன்.

கடந்த வாரம் குறிப்பிட்டது போன்று இன்று மூன்று இசைத்துணுக்குகளோடு உங்களைச் சந்திக்கின்றேன். இந்த முன்றுமே அட்டகாசமான காதல் ஜோடிப்பாடல்கள். இசைஞானியோடு அதிகம் ஜோடி கட்டிய பாடகி எஸ்.ஜானகியே இந்த மூன்றிலும் ராஜாவோடு சேர்ந்து பாடிச் சிறப்பிக்கின்றார்.

பலருக்கு இந்தப் பாடல்கள் பரிச்சயமாக இருந்தாலும், ஒரு பாடல் மட்டும் கொஞ்சம் திண்டாட்டத்தைக் கொடுக்கும் என்று நினைக்கின்றேன்.

இந்தப் போட்டி ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் இன் பாடலோடு தான் ஆரம்பித்த ராசி என்பதால் அவருடைய திரைப்படப் பாடல் ஒன்றையும் இங்கே கொடுத்திருக்கின்றேன். மூன்றில் எது என்பதை நீங்கள் தான் பிடிக்க வேண்டும் 🙂

இந்த மூன்று கோரஸ் பாடல்களிலும் உள்ள தனித்துவம் என்னவென்றால் இவற்றில் மூலப் பாடகர்கள் சக பாடகர்களோடு சேர்ந்து பாடியிருக்கிறார்கள். இசைத்துணுக்கு 98 இல் மட்டும் ராஜாவின் குரல் இடையிசையோடு வரவில்லை.

அதிலும் குறிப்பாக இசைத்துணுக்கு 99 இல் இளையராஜாவும் எஸ்.ஜானகியும் சேர்ந்து பாடலின் ஆரம்பத்தில் இருந்து, இடையிசை பின்னர் முடிவிடம் என்று ஒரு நீண்ட கோரஸ் பயணத்தில் கலந்து களிப்பூட்டுகிறார்கள்.
குரலிசையை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வளவு விதவிதமாகப் பணியாரம் செய்யலாம் என்பதை ராஜாவும், எஸ்.ஜானகியும் தம் குரல்களால் பாடமெடுக்கிறார்கள். சேர்ந்து பாடும் கோரஸ் குரல்களும் சளைத்தவர்களா என்ன?
33 வருடங்களுக்கு முன்னர் கொடுத்த அந்தப் பாடலில் தான் புத்துணர்வூட்டும் அத்துணை இசை ஜாலம். பாடலில் வரும் மூன்று இசைப்பாகங்களையும் முடிச்சுப் போட்டுக் கொடுத்திருக்கிறேன். முடிச்சு இருந்தாலும் நெருடல் இருக்கிறதா என்று கேட்குமளவுக்கு சீரான இசைக் கோர்வை அது..

100 வது பாடல் எல்லோருக்கும் விசேசமான பாட்டு என்பதை நான் சொல்லியா தெரிய வேண்டும்?

மக்களே! இன்று இசைஞானி இளையராஜா தான் நாள் முழுதும் முதல்வர் என்பதால் நீங்கள் பதிலளிப்பதில் முந்திக் கொண்டாலும் இன்று முதல்வர் பதவி அறிவிக்கப்படமாட்டாது 🙂
ஆனாலும் என்ன நாளைக்குப் பதில்கள் வெளியாகும் சமயம் பிடித்துவிடுவீர்களே 🙂

பாடல்களோடு வருக.
#RajaChorusQuiz 97/500

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல்: அடி ஆத்தாடி
படம்: கடலோர கவிதைகள்
பாடியவர்கள் : இளையராஜா , எஸ்.ஜானகி குழுவினர்

#RajaChorusQuiz 99/500

பாடல்: பொன்னோவியம் கண்டேனம்மா
படம்: கழுகு
பாடியவர்கள் : இளையராஜா , எஸ்.ஜானகி குழுவினர்

#RajaChorusQuiz 100/500

பாடல்: தென்றல் வந்து தீண்டும்போது
படம்: அவதாரம்
பாடியவர்கள் : இளையராஜா , எஸ்.ஜானகி குழுவினர்

Advertisements

90 thoughts on “இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளில் 100 வது இசைப்படையல்

 1. #RajaChorusQuiz 100/500
  படம்: அவதாரம்
  பாடல்: தென்றல் வந்து தீண்டும் போது

 2. 1) அடி ஆத்தாடி…“ – கடலோரக் கவிதைகள்
  2) பொன்னோவியம்…“ கழுகு
  3) தென்றல் வந்து…..“ – அவதாரம்

 3. #RajaChorusQuiz 98/500
  அடி ஆத்தாடி இள மனசொன்னு – கடலோரக்கவிதைகள்

 4. 98. பாடல் ;அடி ஆத்தாடி இள மனசொன்னு …
  படம்: கடலோரக் கவிதைகள்

  99. Thinking.

  100. பாடல் :தென்றல் வந்தது தீண்டும் போது
  படம் : அவதாரம்

  @vforveeru

 5. Quiz no. 98

  Song – Adi Athadi ilamanasonnu rekkai katti…

  movie – Kadalora kavithaigal

  quiz no. 99

  Song – Ponnoviyam kandenamma…

  movie – Kazhugu

  quiz no. 100

  song – Thendral vanthu theendum….

  Movie – Avatharam

  singers – Isaignani and S.J amma

 6. 98 – அடி ஆத்தாடி இளமனசொன்னு ரெக்ககட்டி பறக்குது சரிதானா – கடலோரக்கவிதைகள்
  99 – பொன்னோவியம் கண்டேனம்மா – கழுகு
  100 – தென்றல் வந்து தீண்டும்போது – அவதாரம்

 7. 1) அடி ஆத்தாடி – கடலோரக்கவிதைகள்
  2) பொன்னோவியம் – கழுகு
  3) தென்றல் வந்து தீண்டும் – அவதாரம்

 8. 98: அடி ஆத்தாடி… இள மனசொன்னு ரெக்க கட்டி பறக்குது

  99 : பொன்னோவியம்….

  100 : தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ..

 9. #RajaChorusQuiz 99/500

  பாடல்: பொன்னோவியம் கண்டேனம்மா
  படம்: கழுகு

 10. ஏதோ மோகம்,-99
  பொன்னோவியம்–100
  தென்றல் வந்து –101

 11. 98. Adi Aathadi – Kadalora Kavithaigal
  99. Ponoviyam – Kazhugu – Rajnikanth movie
  100. Thendral vanthu theendum pothu – Avatharam…

  Happy birthday to Raja… Rajaathi Rajan indha Raja…

 12. அடி ஆத்தாடி
  பொன்னோவியம்
  தென்றல் வத்வந்து

 13. 98 – adi AathAdi iLamanasoNNu Rekka katti paRakkudhu saridhAnA from kadalOra kavidhaigaL

  99 – ponnOviyam kaNdEn ammA engengum

  100 – thenRal vandhu theendumpOdhu enna inbamO manasula from Avatharam

  All the songs sung by Raja and Janaki

 14. #RajaChorusQuiz 98/500
  அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே சரிதானா
  அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே அதுதானா
  உயிரோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம்
  இவன் மேகம் ஆகா யாரோ காரணம். படம்: கடலோரக் கவிதைகள்

  #RajaChorusQuiz 99/500
  பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும்,
  கொண்டேனம்மா பேரின்பம்
  அன்பில் ஒன்று சேருங்களென்,
  இன்பம் என்றும் காணுங்களேன்”. படம் கழுகு. வருடம்: 1981.

  #RajaChorusQuiz 100/500
  தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுலே
  திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புலே
  வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
  என்னங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
  உண்மையம்மா உள்ளதே நானும் சொன்னே பொன்னம்மா சின்ன கண்ணே – படம்: அவதாரம்

 15. @baladdw
  1) adi aathadi – kadalora kavithaigal
  2) ponnoviyam – kalugu
  3) thendral vanthu -:avatharam

 16. 98- adi aaththaadi from kadalorakavithaikaL

  99-ponnoviyam from kazhugu

  100-thendral vanthu theendum-avathaaram

  sema collection

  @tparavai

 17. 1.அடி ஆத்தாடி…கடலோர கவிதைகள்
  2. பொண்னோவியம் கண்டேன்…கழுகு
  3.தென்றல் வந்து தீண்டும்… அவதாரம்

 18. first Song:
  Adi athdi di from kadalora kavithigal
  2nd song:
  pon oviyam from Kazhugu
  3rd song:
  thendral vandu teendum podu from avatharam

 19. 98 – அடி ஆத்தாடி – கடலோரக்கவிதைகள்
  99 – பொன்னோவியம் கண்டேனம்மா – கழுகு
  100 – தென்றல் வந்து – அவதாரம்

 20. முதல் பாடல்: அடி ஆத்தாடி
  படம்: கடலோரக் கவிதைகள்

  இரண்டாவது பாடல்: பொன்னோவியம்
  படம்: கழுகு

  மூன்றாவது பாடல்: தென்றல் வந்து தீண்டும் போது
  படம்: அவதாரம்

 21. அடி ஆத்தாடி – சின்னப்பதாஸ்
  தென்றல் வந்து தீண்டும்போது – அவதாரம்w

 22. #98 பாடல் : அடி ஆத்தாடி
  படம் : கடலோரக்கவிதைகள்

  #99 பாடல் : பொன்னோவியம்
  படம் : கழுகு

  #100 பாடல் : தென்றல் வந்து
  படம் : அவதாரம்
  @Qatarseenu

 23. 98)அடி ஆத்தாடி

  99)பொண்ணோவியம்

  100)தென்றல் வந்து தீண்டும்போது

 24. அடி ஆத்தாடி.
  படம்;-கடலோர கவிதைகள்

  பொன்னோவியம்
  படம் ;-கழுகு

  தென்றல் வந்து
  படம் ;-அவதாரம்

 25. மூன்றுமே முத்தான பாடல்கள் .
  1) அடி ஆத்தாடி _____கடலோரகவிதைகள்
  2) பொன்னோவியம்___கழுகு
  3) தென்றல் வந்து_____அவதாரம்

 26. தென்றல் வந்து தீண்டும் போது
  என்ன வண்ணமோ மனசிலை
  #RajaChorusQuiz 100/500 க்கு எனது பதில்

 27. #RajaChorusQuiz 98/500 – அடி ஆத்தாடி
  #RajaChorusQuiz 99/500 – பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும்
  #RajaChorusQuiz 100/500 – தென்றல் வந்து தீண்டும் போது

 28. 98 – அடி ஆத்தாடி.. – கடலோர கவிதைகள்
  99- பொன்னோவியம் கண்டேன் அம்மா எங்கெங்கும் – படம் கழுகு
  100 – தென்றல் வந்து தீண்டும்போது – அவதாரம்

 29. அடி ஆத்தாடி

  தெரியலை 😦

  தென்றல் வந்து தீண்டும்

 30. 98. பாடல் : அடி ஆத்தாடி இள மனசொன்னு …
  படம்: கடலோரக் கவிதைகள்

  99. பாடல் :பொன்னோவியம் கண்டேனம்மா ..
  படம் : கழுகு

  100. பாடல் :தென்றல் வந்தது தீண்டும் போது
  படம் : அவதாரம்

  @vforveeru

 31. அடி ஆத்தாடி – கடலோரக் கவிதைகள்
  பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும் – கழுகு
  தென்றல் வந்து தீண்டும் போது – அவதாரம்

 32. அடி ஆத்தாடி…. #கடலோர கவிதைகள்

  பொன்னோவியம் கண்டேன்னம்மா….. #கழுகு

  தென்றல் வந்து தீண்டும் போது… #அவதாரம்

  பொன்னோவியம் பாடலை கண்டுபிடிக்க செய்த ஷெர்லாக் வேலை: 2014 – 33 – 1981;81’ல் வெளிவந்த ரஜினியின் திரைப்படங்களை பட்டியல்யிட்டு..:))

 33. 98.அடி ஆத்தாடி, படம்: கடலோரக் கவிதைகள்
  99.பொன்னோவியம், படம்:
  கழுகு
  100.தென்றல் வந்து,படம் :அவதாரம்

 34. 1. அடி ஆத்தாடி from கடலோரக் கவிதைகள்
  2. பொன்னோவியம் from கழுகு
  3. தென்றல் வந்து from அவதாரம்

 35. 98. அடி ஆத்தாடி – கடலோர கவிதைகள்.
  99. பொன்னோவியம் – படம் கழுகுன்னு நினைக்கிறேன்.
  100. தென்றல் வந்து தீண்டும்போது – அவதாரம்.

 36. இன்னிக்கி இந்த போட்டி 100வது கேள்வி வரை வந்திருக்கு, ரொம்ப சந்தோசம்,உங்களுக்கு மனமார்ந்த நன்றியும் வாழ்த்தும் 🙂

 37. அடி ஆத்தாடி – சின்னப்பதாஸ்
  பொன்னோவியம் கண்டேனம்மா – கழுகு
  தென்றல் வந்து தீண்டும்போது – அவதாரம்

 38. அடி ஆத்தா டீ ஈ ஈ ஈ ஈ ஈ ..from கடலோரக் கவிதைகள்
  மூன்றாவது தென்றல் வந்து தீண்டும் போது ..அவதாரம் படத்தில் இருந்து…ஆங்…ரெண்டாவது..கேட்ட மாதிரியே இருக்கு..ஆங்..இதோ வாரேன்

 39. 98 – அடி ஆத்தாடீ..

  99 – பொன்னோவியம்..

  100 – தென்றல் வந்து தீண்டும்போது..

 40. 98: அடி ஆத்தாடீ – கடலோரக்கவிதைகள்
  99 – பொன்னோவியம் கண்டேனம்மா – கழுகு
  100 – தென்றல் வந்து – அவதாரம்.

  @priyakathiravan

 41. 1.அடி ஆத்தாடி-கடலோர கவிதைகள்,
  2.பொன்னோவியம் – கழுகு,
  3.தென்றல் வந்து தீண்டும் – அவதாரம்

 42. 1.அடி ஆத்தாடி-கடலோர கவிதைகள்,
  2.பொன்னோவியம் – கழுகு,
  3.தென்றல் வந்து தீண்டும் – அவதாரம்

 43. 98/100 அடி ஆத்தாடி -கடலோர கவிதைகள்
  99/100 பொன்னோவியம் கண்டேனம்மா – கழுகு
  100/100 தென்றல் வந்து தீண்டும் போது – அவதாரம்

 44. RajaChorusQuiz 98/500 கடலோர கவிதைகள் – அடி ஆத்தாடி இள மனசொன்று
  RajaChorusQuiz 99/500 கழுகு – பொன் ஓவியம்
  RajaChorusQuiz 100/500 அவதாரம் – தென்றல் வந்து தீண்டும் போது

 45. @seevin

  1) Movie: Kadlora Kavithaigal – Song: Aaadi Aaathadi

  2) Movie: Kazghu Song: Pon Ovyiam

  3) Movie: Avatharam Song: Thendral Vaandhu.

 46. பெயருக்காக அல்லாமல் தேர்வு செய்யும் பாடல்கள் ஒவ்வொன்றும் ராஜாவின் பெயர் சொல்லக்கூடியவை. தினமும் பாடலை தேர்வுசெய்து இசைத்துணுக்கை பிரித்தெடுத்து பதிவாக கொண்டுவருவதன் பின்னணியில் உள்ள உங்கள் உழைப்பு வியக்கவைக்கிறது. பாடலை கண்டுபிடித்ததோடு நிற்காமல் அப்பாடலை அன்றுமுழுவதும் மீண்டும் மீண்டும் கேட்கவைத்துவிடுகிறீர். இன்றைய போட்டியில் உள்ள மூன்று பாடல்களும் அசத்தல். அதிலும் 100வது ராஜாவின் பெஸ்டெஸ்ட்.

  98 – கடலோரக்கவிதைகள் படத்தின் அடி ஆத்தாடி பாடல்.
  99 – கழுகு படத்தின் பொன்னோவியம் கண்டேனம்மா பாடல்.
  100 – தினம் ஒருமுறையாவது கேட்டுவிடும் ராஜாவின் பாடல் – தென்றல் வந்து தீண்டும்போது…

 47. #RajaChorusQuiz 98/500
  “அடி ஆத்தாடி” / கடலோரக் கவிதைகள்

  #RajaChorusQuiz 99/500
  “பொன்னோவியம்” / கழுகு

  #RajaChorusQuiz 100/500
  “தென்றல் வந்து” / அவதாரம்

 48. 98/500 – அடி ஆத்தாடீ இள மனசொன்னு ரெக்கை கட்டி பறக்குது சரிதானா?… எஸ். ஜானகி & இளையராஜா – கடலோரக் கவிதைகள்

  99/500 – பொன்னோவியம் கண்டேனம்ம்மா எங்கெங்கும் கொண்டேனம்மா பேரின்பம்…எஸ். ஜானகி & இளையராஜா – கழுகு

  100/500 – தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல… – எஸ். ஜானகி & இளையராஜா – அவதாரம்
  ட்வீட்டர் ஐடி &muthiahrm

 49. 98. கடலோரக்கவிதைகள்-அடி ஆத்தாடி இள மனசொண்ணு
  99. கழுகு-பொன்னோவியம் கண்டேனம்மா
  100.அவதாரம் – தென்றல் வந்து தீண்டும்போது

 50. அடி ஆத்தாடி – கடலோர கவிதைகள் -98
  பொன் வேளையே – 99
  தென்றல் வந்து தீண்டும் போது -100

 51. #98/100:
  “அடி ஆத்தாடி இளமனசொண்ணு ரெக்க கட்டி பறக்குது சரிதானா..”
  – “கடலோர கவிதைகள்” படப்பாடல்.

  #99/100:
  “பொன்னோவியம் கண்டேனேம்மா எங்கெங்கும்..” – “கழுகு” படப்பாடல்.

  #100/100:
  “தென்றல் வந்து தீண்டும்போது என்ன பண்ணும்மோ மனசுல …” – “அவதாரம்” படப்பாடல்.

  ராசா ஜானகியம்மாவுடன் இணைந்து பாடிய பொக்கிஷங்கள் இவை.

  இசைக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!! வாழ்க பல்லாண்டு!!!

 52. 98: அடி ஆத்தாடி இள மனசொன்னு …/ கடலரோக் கவிதைகள்
  100.தென்றல் வந்து தீண்டும் போது என்ன எண்ணமோ…./ அவதாரம்

 53. 98/500. பாடல் “அடி ஆத்தாடி மனசொண்ணு ரெக்கை கட்டிப் பறக்குது சரிதானா”. படம் கடலோரக் கவிதைகள்.

  99/500. பாடல் “பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும்”. படம் கழுகு. ரஜினி நடித்த படம்.

  100/100. பாடல் “தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசில”. படம் அவதாரம் !

 54. 99. அடி ஆத்தாடி – கடலோர கவிதைகள்

  100. பொன்னோவியம் – கழுகு

  101. தென்றல் வந்து தீண்டும் – அவதாரம்

 55. அடி ஆத்தாடி-கடலோரக் கவிதைகள்

  பொன்னோவியம்-கழுகு

  தென்றல் வந்து-அவதாரம்

  @shafi555

 56. 98.அடி ஆத்தாடி இளமனசொன்னு – கடலோரக்கவிதைகள்
  99.பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும் – கழுகு
  100.தென்றல் வந்து தீண்டும் போது – அவதாரம்

 57. 100. தென்றல் வந்து ( அவதாரம்)
  99. பொன்னொவியம் ( கழுகு)
  98. அடிஆத்தாடி ( கடலோர கவிதைகள்)

 58. #98 – adi aaththaadi – kadalOrak kavithaigaL sung by ILaiyaraaja, Chitra and Chorus
  #99 – ponnOviyam kandEnamma engengum – ILaiyaraaja, S Janaki and Chorus
  #100 – thendral vanthu theendum pOthu – Avathaaram sung by ILaiyaraaja, S Janaki and Chorus

  First of all excellent tribute for Maestro’s 71st birthday. New look for the site too 🙂 Namaskaarams to Maestro. Let us pray God that he always has best of health to continue to make our lives more meaningful with his immortal music.

  On the #99th song, my thoughts, which I had written previously.

  The most complex and rich vocal harmony arrangements IFM has ever witnessed and created. We can even challenge WCM contemporaries on this unbelievable composition. We can even challenge any composer on this composition. If at all they do it, again there is another challenge about when they could complete such a composition. It would definitely take months or years to conceive this, but it all happens in just minutes for our dearest and beloved Maestro.

  It starts with single male chorus, but within 10 seconds into the song, we see another 10 layers of vocal harmony creeping in. We are into 100 miles speed within 10 seconds after start. What a take-off! The roller coaster ride has just started.

  S Janaki immediately goes high up with her signature ‘nalalala’ followed by chorus ‘dhadhadha’ and ‘ponnOviyam’. SJ sings ponnOviyam line way high and Maestro suddenly dips to ‘அன்பில் ஒன்று சேருங்களேன் இன்பம் என்றும் காணுங்களேன்’ in anupallavi. That’s where the beauty is. Enna oru sugam! Also hear how Raja stresses ‘nu’ in காணுங்களேன் which says another side of the sweet melody story. What an innovation in just few minutes of pallavi. How does he do that?

  You have to hear the beautiful guitar play in the first interlude. It gets dark so with that guitar chords the bus lights up, for every chord. Brilliant work! Excellent guitar work by Raja, followed by haunting female chorus humming and Raja joins there and again female chorus and then SJ also joins. There is again vocal counter melody between SJ and female chorus.

  Sorry, I already left out many layers here again. If I say anything more specific about any particular portion of vocal harmony, then I have not understood or enjoyed the song. Just wanted to pour out what’s all in my heart about each and every vocal harmony but it is so fast that I could not get a grip. Going to listen all night! Still it will not be enough.

  Imagining how Maestro conceived it with ease. Not a human brain of course you know it! CharaNam starts off beautifully ‘காதல் காதல் காதல் தினம் தேனாகும்’ and gradually the tune goes up and at the last line hear how he drops gradually and smoothly from ‘கைகள் இணையும் கண்கள் மயங்கும்’ to ‘சொர்க்கம் திறக்கும் ’, stunning! and there goes off the light, brilliantly done again by director. Or it seems to me that song was pictured first?.

  It’s amazing to hear Raja changes and adapts his voice completely to suit this melody compared to earlier songs that year. It seems Raja’s voice is so soft and gentle in this song and perfect for this song too. That’s why he is not just ordinary as a singer. Correctly taps the soul of the song, everytime. For S Janaki it is a cakewalk, but Raja has equally done well and very mesmerizing singing.

  Maestro has pulled off this wonderful honeymoon ride with just two instruments, guitar and acoustic drums with vocal harmony providing the soul and support, no other instruments. I should not be even saying ‘support’. Without vocal harmony this song will bite the dust. That’s its main strength. And Raja having recognized it fully, takes the risk of getting away with instruments and believing in his singers (including himself) and getting all the richness and needed chromaticism through them. Amazing feature is vocal harmony not just acts as a fillers or function as chorus in interludes (which it does obviously), but it closely rides with the singers and replacing the real instruments like piano, bass guitar to such a amazing perfection. Almost an Acapella if we take out those two instruments as well.

  To me, if I close my eyes and listen to this song, I get reminded of Boston Fireworks on July 4th (the best one I have ever seen) where the brilliant fireworks start pouring like a colorful rain all over the sky for 30 minutes and we will not have time to enjoy all of this as we have only two eyes and keeps on coming with different patterns, colors and at different places. We want to see and grasp all of them but we cannot. I even get a feel of watching a colorful kite festival with all rainbow of colorful kites caressing the sky and breeze with their beautiful dances. Similarly on clear night sky where we have countless stars and we gaze at each one of them and admire it’s beauty, their pattern and how each one glitters, but we know that it is not all, same way this composition cannot be conceived by us in full even in our lifetime.

  What a roller coaster ride and experience it has been!

 59. 98/500:

  Song:Adi aathadi iLa manasonnu
  Film: Kadalora KavithaigaL

  99/500:

  Song:Ponnoviyam Kandennamma
  Film: Kazhuku

  100/500:

  Song: Thendral vandhu theendum pothu
  Film: Avatharam

 60. அடி ஆத்தாடி இள மனசொண்ணு – கடலோரக் கவிதைகள்
  பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும் – கழுகு
  தென்றல் வந்து தீண்டும் போது – அவதாரம்

  Music is the language of memory – அப்படி மறந்து போன பல பாடல்களை நினைவு படுத்தியதற்க்கு நன்றி.
  And for 100 wonderful songs – வாழ்த்துக்கள் 🙂

 61. Adi Aathaadi – Kadalora Kavithaikal
  Ponnoviyam Kandenamma – Kazhugu
  Thendral Vandhu – Avathaaram

 62. இசைஞானி இளையராஜாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  98/500:

  கடலோரக் கவிதைகள் படத்திலிருந்து அடி ஆத்தாடி பாடல்.

  99/500:

  கழுகு படத்திலிருந்து பொன்னோவியம் கண்டேனம்மா பாடல்.

  100/500:

  அவதாரம் படத்திலிருந்து தென்றல் வந்து தீண்டும் போது பாடல்.

  மூனுமே ரொம்ப பிடிச்சப் பாடல்கள். அதுவும் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடகி ஜானகியோட பாடல்கள் வேற 🙂 .

  இந்தப் பதிலை டைப் பண்ணிக்கிட்டு இருக்கும் போது shuffle modeல வந்த பாட்டு, கடலோரக் கவிதைகள் படத்துல இருந்து கொடியிலே மல்லியப்பூ பாட்டு. புதிர்ல வந்த படத்துல இருந்தே ஜானகி பாடுன இன்னொரு பாட்டு 🙂 .

 63. 1. அடி ஆத்தாடி – கடலோர கவிதைகள் (இதுல ராஜாவோட “இப்படி நான் ஆனதில்ல, புத்திமாறி போனதில்ல” அவ்வளவு பிடிக்கும்)

  2. பொன்னோவியம் கண்டேன் – கழுகு. அந்த காலத்துக்கு வித்தியாசமான படம்..

  3. தென்றல் வந்து – ஃப்ரம் இசை ‘அவதாரம்’ 🙂

 64. 100 தென்றல் வந்து தீண்டும்போது படம் அவதாரம்

 65. 98 அடி ஆத்தாடி படம் கடலோர கவிதைகள்

 66. #RajaChorusQuiz 97/500

  ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
  இதே பதில்

  பாடல்: அடி ஆத்தாடி
  படம்: கடலோர கவிதைகள்
  பாடியவர்கள் : இளையராஜா , எஸ்.ஜானகி குழுவினர்

  #RajaChorusQuiz 99/500

  பாடல்: பொன்னோவியம் கண்டேனம்மா
  படம்: கழுகு
  பாடியவர்கள் : இளையராஜா , எஸ்.ஜானகி குழுவினர்

  #RajaChorusQuiz 100/500

  பாடல்: தென்றல் வந்து தீண்டும்போது
  படம்: அவதாரம்
  பாடியவர்கள் : இளையராஜா , எஸ்.ஜானகி குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s