#RajaChorusQuiz 102/500 பாடும் நிலா பாலு பிறந்த நாள் கொண்டாடுவோம்

787529#RajaChorusQuiz 102/500

#RajaChorusQuiz போனஸ் பாடல்

பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளுடன் சிறப்புப் பகிர்வாக வருகின்றது இன்றைய இசைப்புதிர். இங்கே இரண்டு இசைப்புதிர்களைக் கொடுத்தாலும் போனஸ் பாடல் போட்டிக் கணக்கில் வராது. ஆனால் இரண்டையும் கண்டுபிடித்துச் சரியான பதில் சொல்பவர் தமிழகம், சீமாந்திரா மற்றும் தெலுங்கானா முதல்வராக இன்று பதவியேற்கும் வாய்ப்புண்டு 😉

முதலில் கொடுத்த பாடலின் இசைப் போக்கை வைத்தே கண்டுபிடித்துவிடுவீர்கள் என்ன பாடல் என்று. அட்டகாசமான ஒரு துள்ளிசைப்பாடல். இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால் இதே பாடலை படத்தின் நாயகனும் பாடியிருப்பார் ஆனல் அந்தப் பாட்டு இசைத்தட்டோடு மட்டும் பதிவாகிவிட்டது. படத்தில் வந்தது எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் வந்த பாட்டுத்தான். இம்மாதிரிப் பாட்டென்றால் எஸ்.பி.பி காட்டி செம மழை அடிக்கும் மனுஷர் குடையை எறிந்து விட்டு ஆட்டம் போடுவார் மேடையிலும். பாடலின் இறுதியில் அமைந்திருக்கும் கோரஸ் குரல்களே கிட்டத்தட்டப் பாடலையும் ஆலாபனை செய்யுமாற்போல இருக்கும் அதைத்தொடர்ந்து அட்டகாசமான மேற்கத்தேய வாத்திய முழக்கமும் இருக்கும் கூடவே அந்த மிருதங்கத்தின் பயன்பாடு அடடா சொல்லி மாளாது 😉

இரண்டாவது பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் உறவினர் தெலுங்கில் இயக்கிய காவியப் படம் பின்னர் தமிழிலும் மொழிமாற்றி வெளியானது.
இந்தத் தெலுங்குப் படத்தின் நாயகனுக்கு மூத்த மகள் பிறந்த நேரம் வந்த படம் என்பதால் அந்தப் பெண்ணை இயக்குனரின் மனைவி இந்தத் தெலுங்குப் படத்தின் பெயரால் தான் அழைப்பாராம்.
இந்த போனஸ் பாடலின் தெலுங்கு மூலத்தைத் தான் இங்கே கொடுத்திருக்கின்றேன், அதில் தான் ஜானகியின் அட்டகாசமான ஆலாபனையும் கோரஸ் குரல்களும் முதலில் ஆரம்பித்துப் பின் மூலப்பாட்டுக்குப் போகும்.
இந்தப் பாடலின் ஆரம்ப மற்றும் இடையிசையை இணைத்துக் கொடுக்கிறேன். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் முந்திய பாடலில் எவ்வளவு துள்ளிசைக் குரலோடு பாடுகிறாரோ அதற்கு மாறுபட்டு அடக்கமாக இன்னொரு பாணியில் ஒலிக்கும்.
ஒரு பாடகர் முழுமை பெறுவது இங்கே தான்.
போனஸ் பாடலின் தமிழ் அல்லது தெலுங்குப் பாடல் வரியைச் சொன்னால் போதும்.

பாடல்களோடு வருக.

#RajaChorusQuiz 102/500

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல்: மேகம் கொட்டட்டும்
படம்: எனக்குள் ஒருவன்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர்

போனஸ் பாடல்
பாடல் : மனசு மயங்கும்/
படம் : சிப்பிக்குள் முத்து/ஸ்வாதி முத்யம்
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்

Advertisements

82 thoughts on “#RajaChorusQuiz 102/500 பாடும் நிலா பாலு பிறந்த நாள் கொண்டாடுவோம்

 1. 1) மேகம் கொட்டட்டும் – எனக்குள் ஒருவன்
  2) மனசு மயங்கும் மௌன கீதம் – சிப்பிக்குள் முத்து

 2. To become mudhalvar I posted the answers separately. Now posting it in one comment:

  1.mEgam kottattum from enakkuL oruvan & 2. manasu mayangum mouna geetham from sippikkuL muthu (Original manasu palikE from Swathi Muthyam)

 3. முதல் பாடல்: மேகம் கொட்டட்டும்
  படம்: எனக்குள் ஒருவன்
  இரண்டாவது பாடல்: மனசு மயங்கும்
  படம்: சிப்பிக்குள் முத்து

 4. மேகம் கொட்டட்டும்.

  காளிதாசன் கண்ணதாசன்

 5. மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு:)
  கலீல் @kaleel _rahuman

 6. 102/500. பாடல் “மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு, மின்னல் வெட்டட்டும் ஆட்டம் உண்டு”. படம் எனக்குள் ஒருவன் (1984).

  Bonus Song. பாடல் “மனசு மயங்கும் மவுன கீதம் பாடு”. படம் சிப்பிக்குள் முத்து (1986).

 7. 1.மேகம் கொட்டட்டும் – எனக்குள் ஒருவன்
  2.மனசு மயங்கும் – சிப்பிக்குள் முத்து

 8. முதல் பாடல் மேகம் கொட்டட்டும் AV கீழ முழுசா படிக்காம அடுத்த பாடல் கண்டுபிடிக்காம எப்படி கமென்ட் போடுறதுன்னு விட்டுட்டேனே 🙂

 9. முதல் பாட்டு – மேகம் கொட்டட்டும் – எனக்குள் ஒருவன்
  ரெண்டாவது பாட்டு – மனசு மயங்கும் – சிப்பிக்குள் முத்து 🙂

 10. #RajaChorusQuiz 102/500
  மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு
  மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு
  ராகங்கள் தீராது பாடாமல் போகாது
  வானம்பாடி ஓயாது………..
  மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு

  படம்: எனக்குள் ஒருவன்
  பாடியவர்: கமல்ஹாசன் & குழுவினர்

  #RajaChorusQuiz 102a/500

  காளிதாசன் கண்ணதாசன்
  கவிதை நீ நெருங்கி வா ..படிக்கலாம் ..ரசிக்கலாம்…
  காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

  படம்: சூரக் கோட்டை சிங்கக் குட்டி
  பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், பி.சுசீலா மற்றும் குழுவினர்
  இசை: இளையராஜா

 11. 1. மேகம் கொட்டட்டும் from எனக்குள் ஒருவன்
  2. மனசு மயங்கும் from சிப்பிக்குள் முத்து

 12. முதல் பாட்டு – மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு

  இரண்டாவது – மனசு மயங்கும்.. #சிப்பிக்குள் முத்து

 13. மேகம் கொட்டடும் -எனக்குள்ஒருவன்
  மனசு மயங்கும்-சி.முத்து

 14. மேகம் கொட்டடும் -எனக்குள்ஒருவன்
  மனசு மயங்கும்-சி.முத்து

 15. மேகம் கொட்டட்டும்- எனக்குள் ஒருவன்
  (போனஸ் பாடல் ) மனசு மயங்கும்-சிப்பிக்குள் முத்து

 16. மேகம் கொட்டட்டும் – எனக்குள் ஒருவன்

  மனசு மயங்கும்/மனசு பெய்கே -சிப்பிக்குள் முத்து/ஸ்வாதி முத்யம்

 17. படம்: எனக்குள் ஒருவன்
  பாடல்: மேகம் கொட்டட்டும்..

  போனஸ் பாடல் தெரியலையே.. :-((

 18. இரண்டாவது பாடலில் கலக்கிட்டீங்க பிரபா. பாலுவின் முத்திரை, பின்னிரவுக்கு உகந்ததாக இருக்கும்.

  மேகம் கொட்டட்டும் – எனக்குள் ஒருவன்
  மனசு மயங்கும் – சிப்பிக்குள் முத்து

 19. 102 மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு படம் எனக்குள் ஒருவன்

  102a மனசு மயங்கும் மௌன கீதம்
  சிப்பிக்குள் முத்து

 20. மேகம் கொட்டட்டும்-எனக்குள் ஒருவன்-கவிஞர் வைரமுத்து

 21. மேகம் கொட்டட்டும்
  படம் எனக்குள் ஒருவன்
  மனசு மயங்கும்
  படம் சிப்பிக்குள் முத்து

 22. பாடல் : மேகம் கொட்டட்டும்
  பாடல் : எனக்குள் ஒருவன்

  பாடல் : மனசு பலிக்கே (மனசு மயங்கும்)
  படம் : சுவாதி முத்யம் (சிப்பிக்குள் முத்து)
  @Qatarseenu

 23. மேகம் கொட்டட்டும்…. #எனக்குள் ஒருவன்

  மனசு மயங்கும்…. #சிப்பிக்குள் முத்து

 24. #RajaChorusQuiz 102/500

  மேகம் கொட்டட்டும் – எனக்குள் ஒருவன்

  ம்க்கும் தெரிஞ்ச பாட்டுக்கு இப்புடி கன்னாபின்னானு க்ளூ குடுங்க. ;-//

 25. இரண்டாவது தெலுகு – சுவாதி முத்யம்; தமிழில் சிப்பிக்குள் முத்து; மனசு மயங்கும் பாடல். இன்னொரு பாடலான “லாலி லாலி” என்னோட பேவரிட். சிறுவயதுமுதலே அம்மா & அப்பா பணிக்குச் செல்வதால் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தேன். அம்மா உடனில்லாத குறைதீர்க்க இந்த பாட்டத்தான் தாலாட்டா பயன்படுத்தியதா சொல்வாங்க. :-)))))))

 26. 102/500 – மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு….. – எஸ். பி. பாலசுப்ரமணியம் – எனக்கும் ஒருவன்

  போனஸ் – மனசு பலிகே மெளன கீதம் நேடே மம்மத லொலிகே ஸ்வாதி முத்யம் நீவே… – எஸ். ஜானகி & எஸ். பி. பாலசுப்ரமணியம் – ஸ்வாதி முத்யம் (தெலுங்கு)

 27. 1. மேகம் கொட்டட்டும். from எனக்குள் ஒருவன்.
  2. மனசு மயங்கும் from சிப்பிக்குள் முத்து.

 28. 1, மேகம் கொட்டட்டும் – எனக்குள் ஒருவன்
  2, மனசு மயங்கும் – சிப்பிக்குள் முத்து

 29. 102 – மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு (எனக்குள் ஒருவன் )
  Bonus – மனசு மயங்கும் (சிப்பிக்குள் முத்து )

 30. மேகம் கொட்டட்டும் – உனக்குள் ஒருவன்
  மனசு மயங்கும் மௌன கீதம் – சிப்பிக்குள் முத்து

 31. #102/500:
  “மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு, மின்னல் வெட்டட்டும் ஆட்டம் உண்டு” – SPB &கோரஸ் குரல்களில் “எனக்குள் ஒருவன்” படப்பாடல்.

  Bonus பாடல்:
  Manasu Palike – மனசு மயங்கும் மவுன கீதம் பாடு – SPB, ஜானகியம்மா & கோரஸ் குரல்களில் “சுவாதி முத்யம்”/”சிப்பிக்குள் முத்து” படப்பாடல்.

 32. மேகம் கொட்டட்டும் – எனக்குள் ஒருவன்

  மனசு மயங்கும்: சிப்பிக்குள் முத்து

 33. மேகம் கொட்டட்டும்-எனக்குள் ஒருவன்
  மனசு மயங்கும்-சிப்பிக்குள் முத்து

 34. மேகம் கொட்டட்டும் – எனக்குள் ஒருவன்

  மனசு மயங்கும் – சிப்பிக்குள் முத்து

 35. Very Happy Birthday to singing God SPB sir! May God keep him in best of health as he continues to enthrall us with his immortal singing and voice for many more years to come.

  102. mEgam kottattum aattam ingE – enakkuL oruvan sung by SPB/Kamal and Chorus
  Bonus: manasu palikE mouna geetham / manasu mayangum mouna geetha – Swathi Muthyam / SippikkuL Muththu sung by SPB, S Janaki and Chorus

  Till now there is not even a single song which can come near to these songs.

 36. மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு..

  மனசு மயங்கும் மௌன கீதம் பாடு..

 37. போட்டிப்பாடல் : மேகம் கொட்டட்டும் – எனக்குள் ஒருவன்.

 38. 1. மேகம் கொட்டட்டும்
  2. மனசு பலிகே மவுன கீதம்

 39. போனஸ் பாடல்: மனசு மயங்கும் – சிப்பிக்குள் முத்து.

 40. பாடும் நிலா பாலுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  102/500:

  எனக்குள் ஒருவன் படத்திலிருந்து மேகம் கொட்டட்டும் பாடல்.

  போனஸ்:

  சிப்பிக்குள் முத்து படத்திலிருந்து மனசு மயங்கும் பாடல்.

  இன்னைக்கு போனஸ் பாட்டும் உண்டுனு சொன்னதும், ரெண்டுல ஒன்னு SPB-ஜானகி டூயட்டாதான் இருக்கும்னு நினைச்சேன், அதே மாதிரியே குடுத்துருக்கீங்க. ரொம்ப பிடிச்சப் பாடகர் ஜோடி 🙂 .

 41. மேகம் கொட்டட்டும்..
  படம் தெரியாது..

  2. அழகிய ரகுவரனே…நுட்ப வரும் , முதல் வரி சரியா ஞாபகம் வரலை

 42. மேகம் கொட்டட்டும் – எனக்குள் ஒருவன்

  மனசு மயங்கும் – சிப்பிக்குள் முத்து

 43. முதல் பாடல் – மேகம் கொட்டட்டும் ஆட்டம் என்ன..

  படம் – எனக்குள் ஒருவன்.

  பாடகர்கள் – எஸ்.பி.பி. அண்ட் கமல்

  போனஸ் பாடல் – மனசு மயங்கும் மௌன கீதம்…

  படம் – சுவாதி முத்யம் என்கிற சிப்பிக்குள் முத்து.

  இயக்குனர் – கே. விஸ்வநாத்.

  பாடகர்கள் – எஸ்.பி.பி. அண்ட் எஸ். ஜானகி அம்மா

 44. #RajaChorusQuiz 102/500

  ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
  இதே பதில்

  பாடல்: மேகம் கொட்டட்டும்
  படம்: எனக்குள் ஒருவன்
  பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர்

  போனஸ் பாடல்
  பாடல் : மனசு மயங்கும்/
  படம் : சிப்பிக்குள் முத்து/ஸ்வாதி முத்யம்
  பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s