#RajaChorusQuiz 105 & #RajaChorusQuiz 106 இரண்டிலும் ஒரே ஜோடி

#RajaChorusQuiz 105

#RajaChorusQuiz 106

இந்த வார இறுதியை அலங்கரிப்பவை அரிதான, அருமையான பாடல்கள் இரண்டு. இந்த இரண்டு பாடல்களையும் நீங்கள் அதிகம் கேட்டிருக்கவும் வாய்ப்பில்லை. கண்டுபிடித்தால் கற்கண்டு தான்.

இந்த இரண்டு பாடல்களுக்குமான பொது ஒற்றுமை என்னவென்றால் இரண்டிலுமே ஒரே நாயகன் நாயகி, இரண்டுமே ஜோடிப்பாடல்கள், இரண்டிலுமே ஆண் பாடகர் ஒரே ஆள்.

ஒரு படம் திருமண உறவு முறையைப் பெயராகக் கொண்டது, இன்னொன்று ராஜாவுக்கு உறவுமுறையான பெயர் யெப்பூடி குழப்பிவிட்டேன் 🙂

பாடல்களோடு வரும் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு முன்னதாக வாருங்கள்.
#RajaChorusQuiz 105/500

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்
பாடல் : ஈரெட்டுப் பதினாறு
படம் : ராஜா ராஜா தான்
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, மனோ, குழுவினர்

#RajaChorusQuiz 106/500
பாடல்: மாலை நிலவே
படம்: பொண்ணுக்கேத்த புருஷன்
பாடியவர்கள் : மனோ, சித்ரா குழுவினர்

http://tamildownloads.net/tamilmp3/file.php?p=1&file=load/Full%20Mp3/Singers%20Hits/04%20Mano%20Songs/007.-Malai%20Nilave-Mano,Citra-Tamildownloads.Net.mp3&sort=0

Advertisements

33 thoughts on “#RajaChorusQuiz 105 & #RajaChorusQuiz 106 இரண்டிலும் ஒரே ஜோடி

 1. 106/500. “மாலை நிலவே மன்மதன் கண் படும் அழகே” பாடல். படம் பொண்ணுக்கேத்த புருஷன் !

 2. 105/500. பாடல் “ஈரெட்டு பதினாறு நின்றாடும் இளமாது”. படம் ராஜா ராஜாதான்.

 3. 105/500 – ஈரெட்டு பதினாறு நின்றாடும் இளமாது… மனோ & எஸ். ஜானகி – றாஜா ராஜாதான்

  106/500- மாலை நிலவே மன்மதன் கண்படும் அழகே….- மனோ & கே. எஸ். சித்ரா – பொண்ணுக்கேத்த புருஷன்

 4. #RajaChorusQuiz 105
  ஈரெட்டு பதினாறு நின்றாடும் இள மாது
  சிறு பூ மொட்டு பனி போல கொண்டாட வரும் போது

  படம்: ராஜா ராஜாதா
  இசைஅமைப்பாளர்:இளையராஜா
  பாடியவர்கள்: மனோ, S. ஜானகி & குழுவினர்

 5. 106 – மாலை நிலவே..“ – பொண்ணுக்கேத்த புருஷன். (மனோ சித்ரா)

 6. #RajaChorusQuiz 106

  மாலை நிலவே மன்மதன் கண் படும் அழகே
  மாலை நிலவே மன்மதன் கண் படும் அழகே
  மான் விளையாடிடும் மீன் விழியே
  தேன் துளி போல் வரும் வாய் மொழியே

  படம்: பொண்ணுக்கேத்த புருஷன்
  பாடியவர்கள்: மனோ-சித்ரா & குழுவினர்
  இசை: இளையராஜா
  பாடல் எழுதியவர்: கங்கை அமரன்

  பின் குறிப்பு: இனிமேல் இது போல கஷ்ட்டமான பாட்டை குடுத்தா, அத்துவான காட்டுல கார் டயர் பஞ்சர் ஆயிடும்ன்னு சாபம் உட்டுருவோம்.

 7. “காத்திருந்தேன் கணவா” from “தர்மபத்தினி”.

 8. #RajaChorusQuiz 105

  ஈரெட்டுப் பதினாறு – ராஜா ராஜாதான்

 9. #RajaChorusQuiz 106

  மாலைநிலவே – பொண்ணுக்கேத்த புருசன்

 10. eerettu pathinaaru from raaja raja thaan and maalai nilave from ponnukeththa purushan . mano . ramarajan gowthami @get2karthik

 11. #105/500:
  “ஈரெட்டு பதினாறு நின்றாடும் இளமாது..” மனோ, ஜானகியம்மா & கோரஸ் குரல்களில் “ராஜா ராஜாதான்” படப்பாடல். விஜய் இப்பாடலைப் பற்றி நிச்சயம் எழுதுவார்னு நினைக்கிறேன் 😉

  #106/500:
  “மாலை நிலவே மன்மதன் கண் படும் அழகே..” மனோ, சின்னக்குயில் & கோரஸ் குரல்களில் “பொண்ணுக்கேத்த புருஷன்” படப்பாடல். இந்தப்பாடலை இன்றுதான் கேட்கிறேன், அறிமுகத்திற்கு நன்றி கா.பி!!

  இரு பாடல்களின் அமைப்பிற்கும் அப்படி ஒரு பொருத்தம், தொடங்குவதிலும் பயணிப்பதிலும்…அருமையான தேர்வு மாஸ்ஸூ!

 12. 105/500:

  ராஜா ராஜாதான் படத்திலிருந்து ஈரெட்டு பதினாறு பாடல்.

  இந்தப் பாட்டை இன்னைக்குதான் முத தடவையா கேக்குறேன். இந்த இசையைக் கேட்டதும் ‘வசந்தி’ படத்துல வர்ற ‘சந்தோஷம் காணாத வாழ்வுண்டா’ பாட்டுதான் முதல்ல ஞாபகத்துக்கு வந்துச்சு. ஆனா அந்தப் பாட்டுக்கு இசை ‘சந்திரபோஸ்’ ஆச்சே 🙂 .

  106/500:

  பொண்ணுக்கேத்த புருஷன் படத்திலிருந்து மாலை நிலவே பாடல்.

  ரொம்ப வருஷம் கழிச்சு இந்தப் பாட்டை கேக்குறேன் 🙂 .

 13. #105 Eerettu padhinaaru from Raja RajaThan.
  #106 MalaiNilave from Ponnukeththa purushan

  @priyakathiravan

  its 1:14am IST… avvvvvvv…. naduraathiri la suththallaa vutteegaleyya innaiku…. 🙂

 14. 105. eerettu pathinaaru nindraadum iLa maadhu – Raajaa Raajaathaan sung by Mano, S Janaki & Chorus
  106. maalai nilavE manmathan kaNpadum azhagE – poNNukkEththa purushan sung by Mano, Chitra and Chorus

  You should not laugh if I tell you something. I got the films shortlisted by the clue ‘title related to marriage’, but I don’t know for some reason I was thinking the first clue was for the first clip and the second clue which was ‘related to Raja’ was for the second clip. Most funny part is even when I was listening to the second audio clip in poNNukEththa purushan I ignored since it didn’t match the audio clip of the first as I was concentrating only on the first clip all the time LOL Result I was heading nowhere.

  What a twist! I will not make this mistake in my life 🙂 So silly. But what songs! I can’t believe my favorite Ramarajan film songs made me work like this. It’s been long time since I listened to these songs, I could not recollect properly.

  From the prelude of first song we cannot surely tell the song will start like a semi-classical number. Same way from the semi-classical charaNam in second song, we cannot tell the pallavi would be like this. All topsy turvy twists for listeners, not for Raja. Like you made the twist today, Raja has made the twists in both these songs. Wonderful selections! Thank you very much!!

 15. 105 – ஈரெட்டுப் பதினாறு நின்றாடும் இளமாது..

  106 – மாலை நிலவே மன்மதன் கண்படும் அழகே..

 16. #105 பாடல் : ஈரெட்டு பதினாறு
  படம் : ராஜா ராஜாதான்

  #105 பாடல் : மாலை நிலவே
  படம் : பொண்ணுக்கேத்த புருஷன்

  எல்லாமே முதல்முறைதான்…..
  கண்டுபிடிக்கறதுக்குள்ள தாவு தீர்ந்துவிட்டது……ச்ஷப்பா….
  ஆனால் முத்து பாடல்கள்…..
  @Qatarseenu

 17. 105) ராஜா ராஜா தான் – ஈரெட்டு பதினாறு

  106) பொண்ணுக்கேத்த புருஷன் – மாலை நிலவே

  உஸ்ஸ் …. இந்த புதிருக்காக இதுவரை பாட்டு கேட்ட படங்கள்

  மாமியார் வீடு,என் புருஷன் தான் எனக்கு மட்டுந்தான்,மணமகளே வா,மாப்பிள்ளை,எங்க ஊரு மாப்பிள்ளை,மனைவி சொல்லே மந்திரம்

  ராணிதேனி,இங்கேயும் ஒரு கங்கை,ஆகாய கங்கை,ஜீவா,என் ஜீவன் பாடுது ,

  Mr.கார்த்திக்,ராஜா யுவராஜா (பாட்டு கெடைக்கல)

 18. #RajaChorusQuiz 105/500

  ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
  இதே பதில்
  பாடல் : ஈரெட்டுப் பதினாறு
  படம் : ராஜா ராஜா தான்
  பாடியவர்கள் : எஸ்.ஜானகி, மனோ, குழுவினர்
  [audio src="http://download.tamiltunes.com/songs/Hits/Ilayaraja3/13/Raja%20Rajathan%20-%20Eetettu%20Pathinaru%20-%20TamilWire.com.mp3" /]

  #RajaChorusQuiz 106/500
  பாடல்: மாலை நிலவே
  படம்: பொண்ணுக்கேத்த புருஷன்
  பாடியவர்கள் : மனோ, சித்ரா குழுவினர்

  http://tamildownloads.net/tamilmp3/file.php?p=1&file=load/Full%20Mp3/Singers%20Hits/04%20Mano%20Songs/007.-Malai%20Nilave-Mano,Citra-Tamildownloads.Net.mp3&sort=0

 19. Missed it. Anyhow never heard both the songs. Since I was travelling for the past 2-3 days, I could not search the songs 😦

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s