#RajaChorusQuiz 108 திரிசங்கு சொர்க்கம்

#RajaChorusQuiz 108

இதே பாடத்தின் பெயரோடு “கள்” சேர்த்தால் இன்னொரு படத்தின் பெயர் வரும். முத்தான ஆறு பாடல்கள், அனைத்தும் மலேசியா வாசுதேவன் தனித்தும்,கூட்டாகவும் பாடியவை.

நாயகன் இரட்டை வேஷம் கட்டிய படம் இது.
பாடலோடு வருக.
#RajaChorusQuiz 108/500

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல் : சிங்காரி பியாரி
படம் : அதிசயப் பிறவி
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன், குழுவினர்

Advertisements

51 thoughts on “#RajaChorusQuiz 108 திரிசங்கு சொர்க்கம்

  1. சிங்காரி ப்யாரி ப்யாரி ப்யாரி ஒய்யாரி வாடி வாடி வாடி… மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகி – அதிசய பிறவி

  2. பாடல் – சிங்காரி பியாரி பியாரி…

    படம் – அதிசிய பிறவி.

    பாடகர்கள் – மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி அம்மா.

    நடிகர் – ரஜினிகாந்த்.

  3. பாடல் : சிங்காரி பியாரி
    படம்: அதிசய பிறவி

  4. படம்-அதிசய பிறவி
    பாடல்;-சிங்காரி ப்யாரி

  5. அதிசயப்பிறவி-இதழெங்கும் முத்துக்கள் சிந்தட்டும்

  6. சிங்காரி ப்யாரி – அதிசயப்பிறவி.
    அதிசயப்பிறவிகள் ன்னு ஒரு படம் இருக்கதே இப்ப தான் தெரியும். நீங்க ட்விட்டர் டைம்லைன்ல சொன்ன “சித்ரகுப்தன்” க்குப் பிறகு மண்டைல லைட் அடிச்சுது.

    @priyakathiravan

  7. சிங்காரி..ப்யாரி – அதிசயப் பிறவி படத்துல!!! “கள்” பார்ட் கன்ப்யூஸ் ஆகிடுச்சு பாஸ் 🙂 அப்படி ஒரு படம் தெரியல 🙂 இருக்குன்னு இன்னிக்கு தான் தெரிஞ்சிகிட்டேன் 🙂

  8. கலீல் @kaleel_rahuman சிங்காரி பியாரி பாடல் அதிசயபிறவி படத்திலிருந்து ….சரியா

  9. சிங்காரி..ப்யாரி…ப்யாரி – அதிசயபிறவி

  10. அதிசய பிறவி பட பாடலா? எதுக்கும் பாடல்களை கேட்டுட்டு உறுதி செய்கிறேன் 🙂

  11. சிங்காரி பியாரி பியாரி..ஓய்யாரி வாடி வாடி சிங்காரா மாறா …. அதிசயப் பிறவி படத்தில் இருந்து 🙂

    amas32

  12. “சிங்காரி ப்யாரி ப்யாரி ப்யாரி ஒய்யாரி வாடி வாடி வாடி…” வாசுதேவர், ஜானகியம்மா & கோரஸ் குரல்களில் “அதிசயப் பிறவி” படப்பாடல்.

  13. singaari pyaari oyyaari – Adhisaya PiRavi sung by Malaysia Vasudevan, S Janaki and Chorus

    As the name says, Maestro is the adhisay piravi. The songs says it all on how he conceived them. When MV aNNan joins what more do we want? I remain a slave and indebted for all these songs.

  14. சிங்காரி – அதிசயபிறவி..நம்பமாட்டீங்க இந்த பாட்டுல்லாம் க்விஸ்ல வருமான்னு யோசிச்சிருக்கேன் 🙂

  15. அதிசய பிறவி படத்திலிருந்து சிங்காரி ப்யாரி ப்யாரி பாடல்.

  16. #RajaChorusQuiz 108/500

    ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
    இதே பதில்

    பாடல் : சிங்காரி பியாரி
    படம் : அதிசயப் பிறவி
    பாடியவர்கள் : எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன், குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s