#RajaChorusQuiz 112 & #RajaChorusQuiz 113 ஆடுங்கள் பிள்ளைகளே

#RajaChorusQuiz 112

#RajaChorusQuiz 113

இன்று இரண்டு பாடல்கள் வழக்கம் போல வார இறுதிப் போட்டிக்காக இடம்பெறுகின்றன. இவற்றின் பதில்களை நீங்கள் வரும் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு முன்பதாக
இங்கே கொடுத்துவிடுங்கள்.

இரண்டு பாடல்களிலும் ஒரே பாடகர் தான் பாடியிருக்கிறார். க்ளூவை கலந்து கொடுக்கிறேன் 🙂
இந்துமதத்தின் பெண் கடவுள் ஒருவரின் பெயர் தாங்கிய படம் ஒன்று இதில் இருக்கிறது. இன்னொரு படத்தின் பெயரில் மலர்கள் என்ற சொல்லுக்கு நிகரான இன்னொரு இன்னொரு சொல் இருக்கும்.
இரண்டு பாடல்களுமே பிள்ளைகளோடு சேர்ந்து ஆடிப் பாடுவது ஒன்றில் சிறு குழந்தைகள் என்றால் இன்னொன்றில் மேல் வகுப்புப் படிக்கும் பிள்ளைகள் 🙂

பாடல்களோடு வருக.
#RajaChorusQuiz 112

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல் : கோடைகாலக் காற்றே
படம் : பன்னீர் புஷ்பங்கள்
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், குழுவினர்

#RajaChorusQuiz 113

பாடல் : அடி ஆடு பூங்கொடியே
படம் : காளி
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், குழுவினர்

Advertisements

63 thoughts on “#RajaChorusQuiz 112 & #RajaChorusQuiz 113 ஆடுங்கள் பிள்ளைகளே

 1. முதல் பாடல்: கோடை காலக் காற்றே
  படம்: பன்னீர் புஷ்பங்கள்
  இரண்டாவது பாடல்: ஆடுங்கள் பாடுங்க:
  படம்: காளி

 2. 1. கோடைக் காலக் காற்றே : பன்னீர் புஷ்பங்கள்
  2. அடி ஆடு பூங்குயிலே : காளி

 3. கோடைகாலக்காற்றே பாடல் பன்னீபுஷ்பங்கள் படம் கலீல் @kaleel_rahuman

 4. 1.கோடைகால காற்றே – பன்னீர் புஷ்பங்கள்
  2.அடி ஆடு – காளி

 5. 112 : சின்ன குழந்தைகளே
  113 : தேவனின் கோயிலிலே

 6. Kodai Kaala Kaatre – Panner Pushpangal
  Adi Aadu Poongodiye – Kazhugu

  Malaysia Vasudevan

 7. கோடை கால காற்றே , படம் பன்னீர் புஷ்பங்கள்.
  அடி ஆடு பூங்கொடியே , படம் , காளி.

 8. 112 பாடல் : கோடைக்கால காற்றே
  படம் : பன்னீர் புஷ்பங்கள்

  113 படம் : அடி ஆடு பூங்கொடியே
  படம் : காளி
  @Qatarseenu

 9. 112. கோடைக்கால காற்றே பன்னீர் புஷ்பங்கள்

  113. காளி – அடி ஆடும்

 10. #RajaChorusQuiz 112
  ஆடுங்கள் பாடுங்கள் … படம் -குரு

  #RajaChorusQuiz 113
  அடி ஆடு பூங்கிளியே …படம் -காளி

  @shanthhi

 11. கோடை கால காற்றே
  பன்னீர் புஷ்பங்கள்
  அடி ஆடு
  காளி

 12. முதல் பாடல்:“கோடை காலக் காற்றே குளிர் தென்றல் பாடும் காற்றே” -பன்னீர் புஷ்பங்கள் இரண்டாவது பாடல்: ”அடி ஆடு பூங்குயிலே” படம்- காளி

 13. ஆடு பூங்கொடியே பாடல் காளி படத்திலிருந்து கலீல்@kaleel_rahuman

 14. 112. கோடைகால காற்றே – பன்னீர்புஷ்பங்கள்
  113. அடி ஆடு பூங்கொடியே – காளி

 15. #112
  கோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே
  மனம் தேடும் சுவையோடு தினந்தோறும் இசை பாடு
  அதை கேட்கும் நெஞ்சமே
  படம்: பன்னீர் புஷ்பங்கள்
  பாடியவர்: மலேசியா வாசுதேவன், குழுவினர்

  #113
  அடி ஆடு பூங்கொடியே’
  படம்: காளி
  பாடியவர்: மலேசியா வாசுதேவன், குழுவினர்

 16. அடி ஆடு பூங்குயிலே ஃப்ரம் காளி

  கோடைகாலக்காற்றே ஃப்ரம் பன்னீர்புஷ்பங்கள்

 17. 112. கோடை காலைக் காற்றே..

  குளிர் தென்றல் பாடும் பாட்டே.. / பன்னீர் புஷ்பங்கள்

  113:அடி ஆடு பூங்கொடியே /காளி

 18. முதல் பாடல் கோடை காலக் காற்றே…(இந்தப் படத்தில் இருந்து கோரஸ் ஸ்பெஷல் பாடலான பூந்தளிர் ஆட பாடல் தான் நான் எதிர்பார்த்தது ) சலசலப்பு அற்ற நீரோடை போன்ற மெலடி
  இரண்டாவது அடி ஆடு பூங்கொடியே ..பொதுவாக மலேசியா வாசுதேவன் எனக்கு அறிமுகம் ஆனது ஏதோ படங்களில் வில்லனாகத் தான்..அந்தப் பார்வை முரட்டுப் பேச்சு என்று என்னைக் கவர்ந்ததே கிடையாது..அந்த சரீரத்தில் இப்படி ஒரு சாரீரமா எனக்கு ஆச்சர்யம் கொடுத்தது முதல் மரியாதைப் பாடல்கள்..பல பாடல்கள் அறிமுகம் ஆக ஆக அவர் மீது தனி மரியாதை வந்தது..அவர் வெந்து நொந்து விகடனில் ,தன் இறுதிக் காலத்தில் கொடுத்த பேட்டி இப்பொழுது நினைத்தாலும் ஒரு துளி கண்ணீரைச் சம்பாதித்து விடுகிறது..எப்பேர்ப்பட்ட கலைஞன் தான் வாழும் காலத்தில் கொண்டாடப் படாமல் இப்படி இறந்து போனார் என நினைக்கும் பொழுதே நம் டிசைன் அப்படி என்று கோபமே வருகிறது..சொக்கன் சார் ஒருமுறை ,ஒரு SPB வரலாம் இன்னொரு ஏசுதாஸ் வரலாம்..ஆனால் மலேசியா வாசுதேவன் இடம் எப்பொழுதும் காலியாகவே இருக்கும் என்ற ட்வீட் நினைவுக்கு வருகிறது..கூடவே மாஸ்டர் ரெக்ஸ் அருளின் வாசுதேவ பக்தி , இராஜா க்விஸ் முதல் சீசன் மூலமாக இன்னமும் மனதுக்கு நெருக்கமாக்கி விட்டது.. விண்ணில் இருந்து நாம் கொண்டாடுவதை அவர் ஆன்மா உணர வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன்

 19. 112/500 – கோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே….- மலேரியா வாசுதேவன் – பன்னீர் புஷ்பங்கள்

  113/500 – அடி ஆடு பூங்கொடியே விளையாடு பூங்கொடியே பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே… – மலேசியா வாசுதேவன் – காளி

 20. 112 – song – kodai kaala kaatre
  Movie – paneer pushpangal
  113 – song – Adi Aadu Poongodiye
  Movie- kaali

 21. quiz112:பாடல் கோடைக்கால காற்றே படம் பன்னீர் புஷ்பங்கள் பாடியவர் மலேசியா வாசுதேவன் quiz113 பாடல் அடி ஆடு பூங்குயிலே படம் காளி பாடியவர் மலேசியா வாசுதேவன்

 22. Dear Kana Prabha,

  Traveling abroad in Shanghai.

  Your web site is not opening at all.

  Answers for 112 & 113 Raja Chorus Quiz:

  112: பாடல் “கோடை காலக் காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே”. படம் பன்னீர் புஷ்பங்கள்.

  113. பாடல் “அடி ஆடு பூங்கொடியே விளையாடு பூங்கொடியே”. படம் காளி.

  ஜூன் 22 வரை மெயிலில் பதில் அனுப்புகிறேன்.

  ட்விட்டரும் இங்கு இயங்கவில்லை 😦
  நன்றி.

  அன்புடன்

  சரவணன்

  Sent from my iPhone

  >

 23. #RajaChorusQuiz 112
  பாடல்: பூந்தளிர் ஆட
  படம்: பன்னீர் புஷ்பங்கள்

  #RajaChorusQuiz 113
  பாடல்: அடி ஆடு
  படம்: காளி?

 24. 112/500:

  பன்னீர் புஷ்பங்கள் படத்திலிருந்து கோடைக்கால காற்றே பாடல்.

  113/500:

  காளி படத்திலிருந்து அடி ஆடு பூங்கொடியே பாடல்.

 25. வாசுதேவரின் இனிய குரலில் ….கோரஸ் குரல்களுடன்..

  #112/500: “கோடைக்கால காற்றே..குளிர் பாடும் பாட்டே..” – “பன்னீர் புஷ்பங்கள்” படப்பாடல்.
  #113/500: “அடி.. ஆடு பூங்கொடியே…விளையாடு பூங்கொடியே..” – “காளி” படப்பாடல்.

 26. சரியான வரிகள் #112/500: “கோடைக்கால காற்றே..குளிர் தென்றல் பாடும் பாட்டே..” – “பன்னீர் புஷ்பங்கள்” படப்பாடல்.

 27. கோடை காலக் காற்றே – பன்னீர் புஷ்பங்கள்
  அடி ஆடு பூங்கொடியே – காளி

 28. kOdai kaala kaatRE – panneer pushpangaL sung by Malaysia Vasudevan and Chorus
  adi aadu poonkodiyE – kaaLi sung by Malaysia Vasudevan, Jency and Chorus

  These songs are pride for music and it’s sad that we will not hear these kind of compositions and melodies anymore. The soul in each of these songs are unparalleled. How many nights I would have cried hearing these gems?

 29. கோடைக் கால காற்றே – பன்னீர் புஷ்பங்கள்…

  இரண்டாவது பாட்டு ட்யூன் மட்டுமே நினைவில் உள்ளது.. லிரிக்ஸ் தெரியாததால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.. :-(((

 30. 112.கோடைக்கால காற்றே-பன்னீர் புஷ்பங்கள்
  113.அடி ஆடு பூங்கொடியே-காளி

 31. 112 கோடை கால காற்றே – பன்னீர் புஷ்பங்கள்
  113 அடி ஆடு பூங்கொடியே – காளி

 32. 112 – கோடை காலக்காற்றே – பன்னீர் புஷ்பங்கள்.
  113 – இங்க இருக்கு. என்னன்னு தெரியல. தெரிஞ்சா வர்றேன்..:o

 33. 112. kOdaikAla kAtRe from panneer pushpangaL
  113. adi aadu poongoduiyE from kALi both sung by Malaysia Vasudevan

 34. 1. கோடை கால காற்றே – பன்னீர் புஷ்பங்கள்
  2. அடி ஆடு பூங்கோடியே – காளி

  கடைசி நிமிஷத்துல பரீட்சைக்கு வந்து முடிச்சிட்டேன் பாஸ் 🙂

 35. வாரத்துக்கொரு புது ட்ரெஸ்ஸா, ப்ளாக்குக்கு???!!!! :)))

  mic testing:)

 36. #RajaChorusQuiz 112

  ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
  இதே பதில்

  பாடல் : கோடைகாலக் காற்றே
  படம் : பன்னீர் புஷ்பங்கள்
  பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், குழுவினர்

  #RajaChorusQuiz 113

  பாடல் : அடி ஆடு பூங்கொடியே
  படம் : காளி
  பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s