#RajaChorusQuiz 118 நல்லா இருங்க மக்கா

#RajaChorusQuiz 118/500

புரிந்துணர்வோடு இயங்கும் நல்ல குடும்பம், உடன்பிறந்தோர், நல்ல நண்பர் சுற்றம் வாழ வாழ்வதே ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் பெரும் பேறு. மற்றதெல்லாம் அதற்குப் பின்னால்.

இந்தப் பாட்டுக்கெல்லாம் க்ளூ கேட்பது தர்மம் ஆகாது ஆகவே
பாட்டோடு வருக 🙂

#RajaChorusQuiz 118

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல் : ஆணென்ன பெண்ணென்ன
படம் : தர்மதுரை
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்

பி.கு பலர் YouTube இல் இந்தப் பாடலைத் தேடியிருப்பீர்கள ஆனால் படத்தில் இந்த இசை வரும் பகுதியை எடுக்கவில்லை.

Advertisements

52 thoughts on “#RajaChorusQuiz 118 நல்லா இருங்க மக்கா

 1. ஆணென்ன பெண்ணென்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓர் இனம் தான்.. – எஸ். பி பாலசுப்ரமணியம் – தர்மதுரை

 2. பாடல் – ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன எல்லாம் …

  படம் – தர்மதுரை.

  பாடகர் – யேசுதாஸ்

 3. ஆண் என்ன பெண் என்ன – தர்மதுரை .. அப்பா ரொம்ப நாள்க்கு அப்பறம் நான் கண்டுபிடிக்கிற மாதிரி ஈஸி பாட்டா குடுத்திருக்கீங்க மாஸ்டர் .. 🙂

 4. தர்மத்தின் தலைவன் – ஆண் என்ன பெண் என்ன எல்லாம் ஓர் இனம் தான்.

 5. சாரி பாஸ்// ஆணெண்ண பெண்ணேண பாடல்-தம்பிதுரை

 6. ஆணென்ன பெண்ன்ன – தர்மதுரை

  வீடியோல இந்த கோரஸ் இல்ல போலயே

 7. ஆண் என்ன பெண் என்ன
  நீ என்ன நான் என்ன
  எல்லாம் ஓர் இனம் தான்
  அட நாடென்ன வீடென்ன
  காடென்ன மேடென்ன
  எல்லாம் ஓர் நிலம் தான்
  நீயும் பத்து மாசம்
  நானும் பத்து மாசம்
  மாறும் இந்த வேசம்

  படம் : தர்மதுரை
  இசை : இளையராஜா
  பாடலாசிரியர்: வைரமுத்து
  பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ் & குழுவினர்
  வெளியான ஆண்டு: 1991

 8. பாடல் : ஆணென்ன பெண்ணென்ன
  படம் : தர்மதுரை
  @Qatarseenu

 9. Song: AaNena PeNena
  Film: Dharma Durai

  பொள்ளாச்சி நல்லப்பா திரையரங்கம். தலைவரோட மாஸ் படங்கள்ல பட்டைய கிளப்புன படம்.. “அப்பப் பார்த்த தர்மதொர வேற இப்பப் பாக்ற தர்மதொர வேறனு” பஞ்ச் வசனம் எல்லாம் தூள்.. ரேம்போ மாதிரி கைய கிழிச்சு தோட்டாலாம் எடுப்பார்.. முன்னாடி இழுத்துக் கட்டின சட்டை, கருப்பு வெள்ளை தாடி … ஆகா.. மாசி மாசம் ஆளானப் பொண்ணுலாம் சூட்ட கிளப்புன பாடல்.. சந்தைக்கு வந்த கிளிலாம் ஒளியும் ஒலியும்-ல தேய்ச்ச பாட்டு..

 10. aaNenna peNNenna neeyenna nAnenna ellAm OrinamdhAn from Dharma Durai

  //இந்தப் பாட்டுக்கெல்லாம் க்ளூ கேட்பது தர்மம் ஆகாது // – made me guess this song but couldn’t find in YouTube. After your tweet only I listened to the audio and this is 2nd interlude :-))

 11. “ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம்தான் ” SPB & கோரஸ் குரல்களில் “தர்மதுரை” படப்பாடல்.

 12. தர்ம துரை — ஆண்னென்ன பெண்ணென்ன.

  You tube versionla intha BGM illa but padam kandupidichiten Avvv full song kettuthan ans. Pannuven athan ivlo confusion

 13. ஆண் என்ன பெண் என்ன – தர்மதுரை
  கடைசி 5 sec கேட்டதும் பாட்டு தெரிஞ்சுடுச்சு…. phone-ல பாட்ட வச்சுகிட்டு youtube-இல் செக் பண்றேன்னு 10 நிமிஷம் வீண்…கிர்ர்ர்ர்ர்ர்…..

 14. aaNenna peNenna – Dharma Durai sung by SPB and Chorus

  Such a bright raagam that I listen to this raagam frequently in carnatic krithis like pakkala nilabadi, chakkani raja. I think two songs in this film are Karahapriya based. One is this one and another is aNNan enna thambi enna. Different emotions, but Raja gets different flavors from the same raagam. My very favorite Raja’s songs in this raagam are poongaatru thirumbuma and thaanaa vantha sandhanamE. There are many more from machchaanappaartheengaLa, mappiLLaikku maaman manasu to elangaaththu veesuthE, all are priceless and eternal compositions.

 15. தர்ம துரை படத்திலிருந்து ஆணென்ன பெண்ணென்ன பாடல்.

 16. முதல்ல போட்ட கமெண்ட் வந்துச்சானு தெரியல, அதனால மறுக்கா 🙂 .

  தர்ம துரை படத்திலிருந்து ஆணென்ன பெண்ணென்ன பாடல்.

 17. இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது ஆணென்ன பெண்ணென்ன பாடல் தான் உடனே நினைவு வந்தது… ஆனால் எப்பவும் பாடலை யூ ட்யூப் ல செக் செய்து உறுதி படுத்தி விட்டுத் தான் பதில் போடுவேன்..ஆனால் யூ ட்யூப் ஏமாற்றி விட்டது..எதற்கும் ஆடியோ வெர்சன் வேற வெப் ல கேட்போம் ன்னு நினைச்சு காலையில் வந்ததும் கேட்டேன்…என்ன ஒரு கொடுமை.. இப்படி ஒரு சதி நடத்தி வச்சிருக்கு யூ ட்யூப்..
  ஆணென்ன பெண்ணென்ன பாடலே தான் லாக் பண்ணிக்குங்க கம்ப்யூட்டர் ஜி 🙂

 18. #RajaChorusQuiz 118

  ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
  இதே பதில்

  பாடல் : ஆணென்ன பெண்ணென்ன
  படம் : தர்மதுரை
  பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்

  [audio src="http://royalisai.com/download/files/A%20To%20Z%20Illaiyaraja%20Collections/D/Dharma%20Durai%201991/Dharma%20Durai%20Aanenna%20Pennenna%20Neeyenna.mp3" /]

  பி.கு பலர் YouTube இல் இந்தப் பாடலைத் தேடியிருப்பீர்கள ஆனால் படத்தில் இந்த இசை வரும் பகுதியை எடுக்கவில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s