#RajaChorusQuiz 122/500 கவியரசு கண்ணதாசன் புகழ் வாழியவே

20fr_filler_kannada_165787e#RajaChorusQuiz 122/500

இன்று கவியரசு கண்ணதாசன் அவர்களின் பிறந்த நாள்.

“நான் நிரந்தரமானவன், அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்று சொன்ன கவியரசு கண்ணதாசன் மறைந்து முப்பது ஆண்டுகள் கடந்தும் அவர் சொன்னதை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறோம் அவர் தம் பாடல்களின் மூலம்.

கண்ணதாசனும், இவர் இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப காலகட்டம் முதல் ஏராளம் படங்களில் இணைந்திருக்கின்றார். அத்தோடு கண்ணதாசன் எழுதிய இறுதிப்பாடலான “கண்ணே கலைமானே” மூன்றாம் பிறை படத்துக்காக ராஜா இசையில் வந்தது பலரும் அறிந்ததே. அறியாத இன்னோர் சேதி, கண்ணதாசன் இறந்த பின்னர் அவரின் “தேவன் தந்த வீணை” பாடல் இளையராஜாவின் “உன்னை நான் சந்தித்தேன்” திரைப்படத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.

இன்றைய கண்ணதாசன் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் முகமாக, கவியரசு கண்ணதாசனும் இசைஞானி இளையராஜாவும் இணைந்த படங்களில் இருந்து ஒரு பாடல்.

இந்தப் படத்தின் முழுப்பாடல்களையும் கண்ணதாசனே எழுதியிருக்கிறார். அந்தப் படத்தில் இருந்து ஒரு அட்டகாசமான பாடல்.

இந்தப் பாடலை எஸ்.ஜானகியும் கோரஸ் குரல்களும் பாடுகிறார்கள். படத்தின் தலைப்பில் வரும் இரு சொற்கள் நினைவுபடுத்துவது ஒரு நாளில் இந்த இரு நேரங்களையும் கண்டிப்பாகக் கடந்தே ஆக வேண்டும் என்று.

இந்தப் பாடலின் ஆரம்பம், முதல் சரணம், இரண்டாவது சரணம் இவற்றை நிரப்புவது கோரஸ் குரல்களே முதன்மை. எனவே அந்த மூன்றையும் இணைத்த 1.41 நிமிட கலவையாக அமைகின்றது இசைக்கோர்வை. இப்படியான தனி இசைக்கோர்வையைக் கேட்கும் போது கோரஸ் குரல்களை மட்டும் வைத்து எவ்வளவு ஜாலம் காட்ட முடியும் என்று மீளவும் மெய்ப்பித்திருக்கிறார் ராஜா.
இங்கே கொடுக்கப்பட்ட இசைக்கலவையைத் தனியாகவும், பின்னர் பாடலைக் கண்டுபிடித்த பின் சேர்த்தும் கேட்டுப் பாருங்கள். அந்த அனுபவம் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது.

பாடலோடு வருக.
#RajaChorusQuiz 122

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல் : தாம்த தீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம்
படம் : பகலில் ஓர் இரவு
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, குழுவினர்

Advertisements

51 thoughts on “#RajaChorusQuiz 122/500 கவியரசு கண்ணதாசன் புகழ் வாழியவே

  1. தாம் த தீம் த ஆடும் உள்ளம் பாடும் காவியம்…
    பகலில் ஒரு இரவு.

  2. தாம் த தீம் ஆடும் உள்ளம் பாடும் காவியம்

    • தாம் த தீம் த ஆடும் உள்ளம் , படம் பகலில் ஒரு இரவு

  3. பகலில் ஒரு இரவு திரைப்படத்திலிருந்து- தாம்த தீம்த

  4. பகலில் ஒரு இரவு படத்திலிருந்து தாந்த தீம்த பாடல் சூப்பர் பாட்டு மாஸ்டர் கலீல்@kaleel_rahuman

  5. Tham tha theemtha ..AAdum ullam padaum kaviyam. from pagalil oru iravu.
    இதெல்லாம் பார்த்தபடங்கள்.மறக்கமுடியுமா?அந்த காலக் கட்டத்திலேயே அனுபவித்திருக்கிறோம்.இப்பதான் ஆத்மாவே இல்லை எதிலும்.

  6. பாடல் “தாம்த தீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம் ”. படம் பகலில் ஒரு இரவு (1979).

  7. தாம்ததீம்த படம் பகலில் ஓரு இரவு இந்த பாடல் அதிகம் கேட்டதில்லையே எஸ்பிபி பாட்டுதானே ஃபேமஸ்😊😊

  8. இந்த அருமையான பாடலை, பாடல் வரிகளோடு ரசித்தால் இன்னும் இன்பம் கூடும் என்பதால், முழுப் பாடலையும் கொடுத்துள்ளேன். ரசித்து மகிழுங்கள்:

    பெண்குழு : ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
    ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
    ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
    சுஜும் சுஜும் சுஜும் சுஜும் சுஜும்
    சுஜும் சுஜும் சுஜும் சுஜும் சுஜும்
    ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல்

    ஆண்குழு : சுஜும் சுஜும் சுஜும் சுஜும் சுஜும்
    சுஜும் சுஜும் சுஜும் சுஜும் சுஜும்

    பெண்குழு : ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல்
    தீம்த்த தீம்த்த தீம்த்த தீம்த்த
    தீம்த்த தீம்த்த தீம்த்த தீம்த்த
    தீம்த்த தீம்த்த தீம்த்த தீம்த்த
    ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
    ம்ம் ம்ம்} (ஓவர்லாப்)

    பல்லவி

    பெண்: தாம்த்த தீம்த்த ஆடும் உள்ளம் பாடும் காவியம்
    தாம்த்த தீம்த்த ஆடும் உள்ளம் பாடும் காவியம்
    தாளம் தீம்த்த தீம்த்த
    மேளம் தீம்த்த தீம்
    ராகம் பாவம் மாலை மஞ்சள் என்னும் மோகனம்
    தாம்த்த தீம்த்த ஆடும் உள்ளம் பாடும் காவியம்

    பெண்குழு : தீம்த்த தீம்த்த தீம்த்த தீம்த்த
    தத்தின்ன தத்தின்ன தத்தின்ன தத்தின்ன
    தீம்த்த தீம்த்த தீம்த்த தீம்த்த
    தத்தின்ன தத்தின்ன தத்தின்ன தத்தின்ன
    தீம்த்த தீம்த்த தீம்த்த தீம்த்த
    தீம்த்த தீம்த்த தீம்த்த தீம்த்த

    பெண் : தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
    தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
    தரிகிட்ட தரிகிட்ட தரிகிட்ட தரிகிட்ட தரிகிட்ட தரிகிட்ட
    தரிகிட்டதக்க தரிகிட்டதக்க தரிகிட்டதக்க தரிகிட்டதக்க

    பெண்குழு : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

    சரணம் – 1

    பெண் : கனவுகள் பலிதம் பலிதம் காலம் நேரம் வந்து சேர்ந்தது

    பெண்குழு : நனனா நனனனனா

    பெண் : கவிதைகள் அதிகம் அதிகம் காதல் தெய்வம் கொண்டு வந்தது

    பெண்குழு: நனனா நனனனனா

    பெண் : உடல் நிலையிலும் மன நிலையிலும்
    புது உணர்வுகள் தோன்றின
    நதி பிறந்தது மடை திறந்தது
    அலை எழுந்தது ஆடின
    தாளம் தீம்த்த தீம்த்த
    மேளம் தீம்த்த தீம்
    ஆடல் பாடல் நூறு ஆயிரம்
    தாம்த்த தீம்த்த ஆடும் உள்ளம் பாடும் காவியம்

    பெண்குழு: ம்ம் ம்ம்

    பெண் : தாளம் தீம்த்த தீம்த்த மேளம் தீம்த்த தீம்
    ராகம் பாவம் மாலை மஞ்சள் என்னும் மோகனம்

    பெண்குழு : ம்ம் ம்ம்

    பெண் : தாம்த்த தீம்த்த ஆடும் உள்ளம் பாடும் காவியம்

    பெண்குழு : தா தா தை தை
    தா தா தித்தித் தை
    திரிகிட தை திரிகிட தை திரிகிட தை
    திரிகிட திரிகிட திரிகிட தை

    பெண் : தத் தித் தக்க திமி
    தலாங்கு தக்க திமி
    தக்கத் தித் தக்க திமி
    தலாங்கு தக்க திமி
    தக்க திமி
    தித் தத் தித் தத் தித் தத்
    திதத் திதத் திதத் திதத்

    பெண்குழு : ஜம்ஜம் ஜம்ஜம் ஜல் ஜல்
    தக்க ஜம்ஜம் ஜம்ஜம் ஜல் ஜல்
    தக்க ஜம்ஜம் ஜம்ஜம் ஜம்ஜம் ஜம்ஜம்
    ஜம்ஜம் ஜம்ஜம் ஜம்ஜம் தக்கிட
    ஜம்ஜம் ஜம்ஜம் ஜல் ஜல்
    தக்க ஜம்ஜம் ஜம்ஜம் ஜல் ஜல் ஜல்
    ஆ ஆ

    சரணம் – 2

    பெண் : இனியது உறவு உறவு இன்று வந்த தெய்வம் சொன்னது

    பெண்குழு : நனனா நனனனனா

    பெண் : இளமையின் வரவு வரவு அந்த நாணம் இன்று வந்தது

    பெண்குழு: நனனா நனனனனா

    பெண் : கனி கனிந்ததும் மடி விழுந்ததும்
    சுகம் வளர்ந்ததும் கொஞ்சமா
    இது நடந்ததும் மனம் மலர்ந்ததும்
    இனி நடப்பது கொஞ்சமா
    தாளம் தீம்த்த தீம்த்த
    மேளம் தீம்த்த தீம்
    ஆடல் பாடல் ஊடல் ஆயிரம்
    தாளம் தீம்த்த தீம்த்த மேளம் தீம்த்த தீம்
    ராகம் பாவம் மாலை மஞ்சள் என்னும் மோகனம்

    பெண்குழு : ம்ம் ம்ம்

    பெண் : தாம்த்த தீம்த்த ஆடும் உள்ளம் பாடும் காவியம்

    பெண்குழு : ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
    ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

    **************************************************************************************************
    படம்: பகலில் ஒரு இரவு
    பாடியவர்கள்: எஸ் ஜானகி – குழுவினர்
    பாடல் எழுதியவர்: கண்ணதாசன்

  9. “தாம்தா தீம்தா ஆடும் உள்ளம் பாடும் காவியம்” ஜானகியம்மா & கோரஸ் குயில்களுடன் பாடிய “பகலில் ஒரு இரவு” படப்பாடல்.

  10. தாம்த தீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம் தாளம் தீம்த தீம்த மேளம் தீம்த தீம்த ராகம் பாவம் மாலை மஞ்சள் என்னும் மோகனம்… – எஸ். ஜானகி – பகலில் ஒரு நிலவு

  11. thaamtha theemtha aadum uLLam paadum kaaviyam – Pagalil Oru Iravu sung by S Janaki and Chorus

    The song says it already it was composed in mOhanam. 1979 is year for Mohanam it seems as Maestro has composed many songs in this raagam in the same year. kaNmaNiyE kaadhal, kurinji malaril, oru thangarathaththil, thiruththEril, iru paRavaigaL, thaamtha theemtha, vaan mEgangaLE.

    The bass guitar is one of the highlights of this song as it dances it way to the melody just like the heroine in the song. Chorus at its best display of harmony. I was thinking that this has only female chorus with S Janaki, but if you observe closely, it also has male chorus. I was surprised. Song which will never age, it always stays young and fresh.

  12. பகலில் ஒரு இரவு படத்திலிருந்து தாம் த தீம் த பாடல்.

  13. பாடல் : தாம்த தீம் த ஆடும் உள்ளம்
    படம் : பகலில் ஒரு இரவு
    முதல் முறை..அறிமுகத்திற்கு நன்றிகள்….
    @Qatarseenu

  14. #RajaChorusQuiz 122

    ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
    இதே பதில்

    பாடல் : தாம்த தீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம்
    படம் : பகலில் ஓர் இரவு
    பாடியவர்கள் : எஸ்.ஜானகி, குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s