#RajaChorusQuiz 123 மெல்லிசை மன்னர் & இசைஞானி இன்னொரு கூட்டு

#RajaChorusQuiz 123/500

மெல்லிசை மன்னரின் பிறந்த நாள் ஸ்பெஷல் பாடல் ஒன்றை இந்த வார ஆரம்பத்தில் கொடுத்திருந்தாலும் மீண்டும் இன்னொரு இசைப்புதிரோடு.

இந்தப் படமும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும், இசைஞானி இளையராஜாவும் இணைந்த இன்னொரு படம். பலருக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஒரு உலோகத்தின் பெயரும், செடியில் தோன்றும் ஒரு பொருளையும் இணைத்தால் படம் பெயர் வரும் அவ்வ்வ்வ் :-))) பின்னர் பாடலைக் கண்டுபிடிக்கலாம் யெப்பூடி நம்ம டீலு 🙂

பதிவில் சிறு குழப்பம் ஏற்படுவதால் நண்பர்
@eestweets சுட்டிக் காட்டியதன் பிரகாரம் ஒரு சிறு திருத்தம். இந்தப் படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா இருவரும் இசையமைத்திருந்தாலும் தனித்தனியாகவே ஆளுக்கு இரண்டு பாடல்களைக் கொடுத்திருந்தார்கள்.
இந்தப் புதிரில் வரும் பாடல் இளையராஜா மட்டும் இசையமைத்த பாடல்.

பாடலோடு வருக.

#RajaChorusQuiz 123

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல் : ரெட்டைகுருவி ரெட்டை வாலுக்குருவி இப்ப கூட்டுக்குள்ள தான்
படம் : இரும்புப் பூக்கள்
பாடியவர்கள் : பி.சுசீலா, மனோ, குழுவினர்

Advertisements

44 thoughts on “#RajaChorusQuiz 123 மெல்லிசை மன்னர் & இசைஞானி இன்னொரு கூட்டு

  1. ரெட்டை குருவி ரெட்டை வாலு குருவி, இரும்பு பூக்கள்😊

  2. ரெட்டை குருவி ரெட்டை வாலு குருவி – இரும்பு பூக்கள்

  3. இரும்பு பூக்கள் திரைப்படத்திலிருந்து ரெட்டைக்குருவி ரெட்டை வாலுக்குருவி

  4. “சந்தோஷம் இன்று சந்தோஷம்” பாட்டு (மனிதனின் மறுபக்கம்) மாதிரி தோணுது…
    ஒருவேளை “விஷ்வ துளசி”யோ ?

  5. ரெட்டக்குருவி ரெட்டவாலுக்குருவி – இரும்பு பூக்கள்

  6. ரெட்டை குருவி ரெட்டை வாலு குருவியாம் ..

    க்ளூ வெச்சு கண்டுபிடிச்சேன்

  7. பாடல் “ரெட்டைக் குருவி ரெட்டை வாலுக் குருவி இப்போ கூட்டுக்குள்ளதான்”. படம் இரும்பு பூக்கள் (1991). மனோ, பி சுசீலா, கோரஸ் குழு பாடிய இனிய டூயட்.

  8. ரெட்டைக் குருவி ரெட்டை வாலுக் குருவி
    இப்பக் கூட்டுக்குள்ள தான்
    சொந்தக் கதையை அது சொல்லி முடிக்கும்
    இந்த பாட்டுக்குள்ள தான்

    படம்: இரும்பு பூக்கள்
    பாடியவர்கள்: மனோ & பி.சுசீலா, குழுவினர்
    வெளியான ஆண்டு: 1991
    பாடலை எழுதியவர்: கங்கை அமரன்

  9. ரெட்டை குருவி…ரெட்டை வாலு குருவி…
    இரும்பு பூக்கள்

  10. படம்: இரும்பு பூக்கள்
    பாடல்: ரெட்டை குருவி ரெட்ட வாலு

  11. ரெட்டை குருவி ரெட்டை வாலுக்குருவி – இரும்புபூக்கள்

  12. ரெட்டை குருவி பாடல் – இரும்பு பூக்கள் திரைப்படம். முதல் முறை பாடல் கேட்கிறேன்…

  13. ரெட்டைக் குருவி ரெட்டை வாலுக் குருவி – இரும்பு பூக்கள்
    பாட்டு கேட்டதில்லை….ஆனா நல்லா இருக்கே 🙂

  14. “ரெட்டைக்குருவி ரெட்டை வாலு குருவி இப்போ கூட்டுக்குள்ளதான்” மனோ, சுசீலாம்மா & கோரஸ் குரல்களில் “இரும்பு பூக்கள்” படப்பாடல்.

  15. மதியமே படம் கண்டு பிடிச்சுட்டேன்..பாட்டு தான் தெரியாம இருந்தது..இப்ப தான் செக் செய்தேன் .பாடல் ரெட்டைக் குருவி ..மனோ,சுசீலா ம்மா பாடிருக்காங்கன்னு நினைக்கறேன்…

  16. rettai kuruvi rettai vaaluk kuruvi – irumbu pookkaL sung by Mano, P Susheela and Chorus
    I am still waiting to hear this film songs in good quality. The quality I have is horrible. I hope agi music released this album shortly.

  17. ரெட்டை குருவி ரெட்டை வாலு குருவி இப்ப கூட்டுக்குள்ள தான்.. மனோ & பி. சுசீலா- இரும்பு பூக்கள்

  18. இரும்பு பூக்கள் படத்திலிருந்து ரெட்டை குருவி ரெட்டை வாலு குருவி பாடல்.

  19. பாடல் : ரெட்டைக்குருவி ரெட்டை வாலுக்குருவி
    படம் : இரும்பு பூக்கள்
    @Qatarseenu

  20. #RajaChorusQuiz 123

    ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
    இதே பதில்

    பாடல் : ரெட்டைகுருவி ரெட்டை வாலுக்குருவி இப்ப கூட்டுக்குள்ள தான்
    படம் : இரும்புப் பூக்கள்
    பாடியவர்கள் : பி.சுசீலா, மனோ, குழுவினர்

  21. கூமுட்டையின் பதில்களுக்கு விவிவி சிரித்துக்கொண்டிருக்கிறேன்:))))))))))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s