#RajaChorusQuiz 126 & 127 கல்யாணமும் காதலும்

#RajaChorusQuiz 126/500

#RajaChorusQuiz 127/500

இந்த வார இறுதிக்கும் வரும் இரண்டு பாடல்களில் ஒன்று கல்யாணத்தம்பதி பாடும் பாட்டு இன்னொன்று காதலர் பாட்டு. இவற்றுக்கான பதில்களை வரும் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு முன்பதாகக் கொடுத்துவிடுங்கள்.

எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் முன்னணி நாயகர்களாக விளங்கிய இருவரது படங்கள் இவை. இதில் ஒருவர் கட்சி ஆரம்பித்திருக்கிறார். இன்னொருத்தர் கட்சிகளை கலாய்ப்பதைக் காலாகாலமாகத் தன் படங்களில் செய்து வருபவர்.

இரண்டு படங்களிலும் ஒரே நாயகி நடித்திருப்பார். ஒரு படத்தில் இரு வேறு நாயகிகல் உண்டு, இந்தப் பாடல் ஒன்றில் நாயகியும் அந்த இன்னொருத்தர் தான். (யெப்பூடி). ராம்ராஜ் ஐ நினைத்தால் ஒரு படம் பேர் வந்துடும். இங்கே கொடுக்கப்பட்ட இன்னொரு படத்தின் பாடலை நீங்கள் யாராவது நினைத்தால் அந்தப் பாடல் வந்துடும். அங்கேயிருந்து பிறகு போட்டிப் பாடலைக் கண்டுபிடிக்கலாம் தலைவா.
வீட்டுக்கு ஒருவர் பாட்டுக்கு ஒன்றோடு வருக வருக.
#RajaChorusQuiz 126

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல் : மனசுக்குள்ள நாயனச்சத்தம் நான் கேட்டேன்
படம் : மல்லுவேட்டி மைனர்
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, அருண்மொழி, குழுவினர்

#RajaChorusQuiz 127

பாடல்: அழகிய நதியென அதில் வரும் அலையென
படம் : பாட்டுக்கு ஒரு தலைவன்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா, குழுவினர்

Advertisements

52 thoughts on “#RajaChorusQuiz 126 & 127 கல்யாணமும் காதலும்

  1. முதல் பாடல்: மனசுக்குள்ள நாயனச் சத்தம்
    படம்: மல்லு வேட்டி மைனர்
    இரண்டாவது பாடல்: அழகிய நதியெனெ
    படம்: பாட்டுக்கு ஒரு தலைவன்

  2. 126 மனசுக்குள்ள நாயனச்சத்தம்
    127 அழகிய நதியென

  3. 126. மனசுக்குள்ள நாயண சத்தம் – மல்லு வேட்டி மைனர்.
    127. அழகிய நதியென – பாட்டுக்கு ஒரு தலைவன்.

  4. 127 மனசுக்குள்ள நாயன சத்தம் நான் கேட்டேன் – மல்லு வேட்டி மைனர்
    128 அழகிய நதியென அதில் வரும் அலையென இரு மனம் அலைவதென்ன – பாட்டுக்கு ஒரு தலைவன்

  5. 1.மனசுக்குள்ள நாயனசத்தம்…..
    படம்:மல்லுவேட்டி மைனர்
    2.அழகிய நதி….
    படம்:பாட்டுக்கொரு தலைவன்
    நடிகை:ஷோபனா

    தம்பியின் தம்பி
    @paramesh2006

  6. 127 பாட்டுக்கொரு தலைவன் படத்திலேருந்து மை பேவரைட் பாட்டு அழகிய ந்தியென அடுத்த பாட்டு கண்டுபடிக்குறேன்

  7. 126. பாடல் : மனசுக்குள்ள நாயன சத்தம் நான் கேட்டேன்.
    படம் : மல்லு வேட்டி மைனர்

    127. பாடல் : அழகிய நதியென அதில்வரும் அலையென
    படம் : பாட்டுக்கொரு தலைவன்.

    @vforveeru

  8. 1. Mallu Vetti Minor – Manasukkulla.
    2. Paattukku Oru Thalaivan – Azhagiya Nadhiyidhu

  9. 126
    படம் ..மல்லு வேட்டி மைனர்
    பாடல்..மனசுக்குள்ள நாயன சத்தம்

  10. 1. Mallu. Vetti mainat

    2. அழகிய நதி என் – பாட்டுக்கொரு தலைவன்

  11. மனசுக்குள்ள நாயன சத்தம்..#மல்லு வேட்டி மைனர்

    அழகிய நதியென….#பாட்டுக்கு ஒரு தலைவன்

  12. முதல் பாடல் :மனசுகுள்ள நாயன சத்தம் நான் கேட்டேன்,படம்: மல்லு வேட்டி மைனர்
    இரண்டாவது பாடல்: azhkiya nathiyene athi varum mazhaiyene, padam: pattukoru thalivan

  13. 126- மனசுக்குள்ள நாயன சத்தம் , மல்லு வேட்டி மைனர்
    127 – அழகிய நதியென அதில் வரும் அலையென – பாட்டுக்கு ஒரு தலைவன்

  14. 126. மனசுக்குள்ள மாலைய கட்டி – மல்லு வேட்டி மைனர்
    127. அழகிய நதியென – பாட்டுக்கு ஒரு தலைவன்…

  15. முதல் பாடல் மனசுக்குள்ள நாயனச் சத்தம் ..படம் மல்லு வேட்டி மைனர் அழகிய நதியென ..படம் பாட்டுக்கு ஒரு தலைவன்..

  16. 126 – Manasukulae nayana satham – Mallu veeti Minor – Arunmozhi and SJ

    127 Ahzagiya nadhiyena – Chitra and SPB – Paatkoru Thalaivan

  17. மல்லு வேட்டிமைனர்-மனசுக்குள்ள மாலைய தச்சு

    பாட்டுக்கு ஒரு தலைவன் – அழகிய நதியென — ஷோபனா

  18. #RajaChorusQuiz 126/500
    மனசுக்குள்ள நாயனச் சத்தம் நான் கேட்டேன்
    கனவுக்குள்ள மாலையக் கட்டி நான் போட்டேன்
    பொன்னாரம் நீ போட…ஓ..ஓ..ஓ…

    படம்: மல்லு வேட்டி மைனர்
    பாடியவர்கள்: S.ஜானகி, அருண்மொழி, குழுவினர்
    படம் வெளியான ஆண்டு: 1990
    ****************************************************************************************************
    #RajaChorusQuiz 127/500
    பெ.குழு: ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு ஜிமுச்சச்சா ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு ஜிமுச்சச்சா
    ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு.. ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு ஜிமுச்சச்சா …

    பெண்: அழகிய நதியென
    அதில் வரும் அலையென
    இரு மனம் அலைவதென்ன
    விழிகளில் பலவித விரகமும் பெருகிட
    வழியது திறந்ததென்ன
    தேகந்தான் மோகத்தில் வாட
    நாளுந்தான் மோனத்தில் கூட

    ஆண்: துள்ளும் அழகிய நதியென
    அதில் வரும் அலையென
    இரு மனம் அலைவதென்ன
    விழிகளில் பலவித விரகமும் பெருகிட
    வழியது திறந்ததென்ன

    படம்: பாட்டுக்கு ஒரு தலைவன்
    பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம் S.சித்ர, குழுவுனர்
    படம் வெளியான ஆண்டு: 1989

  19. மனசுக்குள்ள நாயனச்சத்தம் – மல்லு வேட்டி மைனர்
    அழகிய நதியென – பாட்டுக்கு ஒரு தலைவன்
    இரண்டுமே அழகான பாடல்கள். அதிலும் முதல் பாடல் ரொம்ப அருமை.
    பல வருடங்கள் முன் கேட்டவை. நிதானமாக முழுப்பாடலும் கேட்டுவிட்டே பதிலிடுகிறேன் :))

  20. 1.மனசுக்குள்ள நாயனச்சத்தம்…
    படம்:மல்லுவேட்டி மைனர்
    2.அழகிய நதி…
    படம்: பாட்டுக்கொரு தலைவன்

    தம்பியின் தம்பி
    @paramesh2006

  21. 126/500. எனக்கு மிகவும் பிடித்தமான “மனசுக்குள்ள நாயனச் சத்தம் நான் கேட்டேன், கனவுக்குள்ளே மாலையைக் கட்டி நான் போட்டேன்” பாடல். படம் மல்லுவேட்டி மைனர் (1992). அருண்மொழி, ஜானகி பாடிய அட்டகாஷ் டூயட் !

    அதுவும் ஜானகி “சரிகை வேட்டி சந்தனத்தில் மின்னுறியே மின்ன்ன்ன்னுறியே” என்று இழுக்கும்போதே one gets totally floored !!

    127/500. பாடல் “அழகிய நதியென அதில் வரும் அலையென இரு மனம் அலைந்ததென்ன”. படம் பாட்டுக்கு ஒரு தலைவன் (1989). தலைவர் எஸ்பிபி, சித்ரா பாடிய இனிய டூயட் !

  22. #127/500:
    “அழகான நதியென அதில் வரும் அலையென இருமனம் அலைவது என…” SPB, சின்னக்குயில் & கோரஸ் குயில்கள் குரல்களில் “பாட்டுக்கு ஒரு தலைவன்” படப்பாடல்.

    • #126/500:
      “மனசுக்குள் நாயன சத்தம் நான் கேட்டேன் கனவுக்குள்ள மாலைய கட்டி நான் போட்டேன்” ஜானகியம்மா, அருண்மொழி & கோரஸ் குரல்களில் “மல்லு வேட்டி மைனர்” படப்பாடல்.

    • இப்போதுதான் சின்ன typo error பார்த்தேன் – சரியான வரிகள் for #127/500:
      “அழகிய நதியென அதில் வரும் அலையென இருமனம் அலைவது என…”

  23. 126 மனசுக்குள்ள நாயன சத்தம் நான் கேட்டேன் படம் மல்லு வேட்டி மைனர்

    127 அழகிய nadhi என படம் பாட்டுக்கு ஒரு தலைவன்

  24. 1.மனசுக்குள்ளே நாயன சத்தம்…
    மல்லு வேட்டி மைனர்

    2.அழகிய நதியென…
    பாட்டுக்கு ஒரு தலைவன்.

  25. 126 மனசுக்குள்ள நாயன சத்தம் – மல்லு வெட்டி மைனர்
    127 அழகிய நதியென அதில் வரும் அலையென – பாட்டுக்கு ஒரு தலைவன்

  26. 126/500 – ம்னசுகுள்ள நாயன சத்தம் நான் கேட்டேன் கனவுகுள்ள மாலையை கட்டி நான் போட்டேன்..- எஸ். ஜானகி & அருண்மொழி – மல்லுவேட்டி மைனர்

    127/500 – அழகிய நதியென அதில் வரும் அலையென இரு மனம் அலைவதென்ன… – கே.எஸ். சித்ரா & எஸ். பி. பாலசுப்ரமணியம் – பாட்டுக்கு ஒரு தலைவன்

  27. 126/500:

    மல்லுவேட்டி மைனர் படத்திலிருந்து மனசுக்குள்ள நாயன சத்தம் பாடல்.

    127/500:

    பாட்டுக்கு ஒரு தலைவன் படத்திலிருந்து அழகிய நதியென பாடல்.

  28. 126 – மனசுக்குள்ள நாயனச் சத்தம்..

    127 – அழகிய ந தியென அதில் வரும் அலையென..

  29. #RajaChorusQuiz 126

    ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
    இதே பதில்

    பாடல் : மனசுக்குள்ள நாயனச்சத்தம் நான் கேட்டேன்
    படம் : மல்லுவேட்டி மைனர்
    பாடியவர்கள் : எஸ்.ஜானகி, அருண்மொழி, குழுவினர்

    #RajaChorusQuiz 127

    பாடல்: அழகிய நதியென அதில் வரும் அலையென
    படம் : பாட்டுக்கு ஒரு தலைவன்
    பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா, குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s