#RajaChorusQuiz 129 எங்க ஊரில் பூத்த பூவே

#RajaChorusQuiz 129/500

இந்த அழகான பாடலைப் பலர் அதிகம் கேட்டிருக்க மாட்டீர்கள். இளையராஜாவின் வாத்தியக் குழுக் கலைஞர், சக பாடகர் பாடியது.

சேர்ந்திசைக்கும் குரல்களை பாடல் முழுதும் தூவி, அவர்களையும் சிறு சிறு ஆலாபனை இசைக்க வைத்திருப்பது சிறப்பு. காதல் பாடலில் ஆண்குரல் மட்டும் தனியே இசைக்க, கூட ஜோடி போட்டுப் போட காதலிப்பெண் குரல் இல்லாது அந்தப் பெண்ணின் தோழியர் அவளின் மன நிலையைப் பிரதிபலிக்குமாற்போல வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கும்.

கன்னடத்தில் ராஜ்குமார் மகனுக்காக முதலில் இசையமைத்த பாடல் , தமிழுக்கு மீளவும் படத்தை எடுத்த போது இந்தப் பாடலும் வந்து சேர்ந்தது.

கன்னடத்தில் ராஜா இசையமைத்த படங்களில் இசைக்காகப் பேசப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. படத்தின் வெற்றியிலும் அந்தப் பங்கு போய்ச் சேர்ந்திருக்கிறது. இன்றும் கன்னட மூலப்பாடல்கள் தொங்கிக் கொண்டிருக்கும் யூடியூபில் கன்னடர்கள் பாடல்களை உச்சி மோந்து பாராட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

இந்தப் போட்டியின் தலைப்பிலும் ஒரு க்ளூ இருக்கு. பெங்களூர்காரவுக ஈசியா பிடிச்சிடுவாங்களோ 🙂

தமிழ்ப்படத்தின் தலைப்பு ஒரு பழைய படப்பாடலை நினைவுபடுத்தும். முகத்தில் உள்ள ஒரு அங்கம் படத்தலைப்பில் உண்டு 🙂

இந்தப் பாடலை இது நாள் வரை கேட்காதவர்கள் அதற்கும் சேர்த்து வட்டியும் முதலுமாகக் கேட்பீங்க என்பது மட்டும் நிச்சயம்.

தமிழ்ப் பாடலோடு வருக
#RajaChorusQuiz 129

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல் : அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி
படம் : கண்களின் வார்தைகள்
பாடியவர்கள் : அருண்மொழி, குழுவினர்

Advertisements

47 thoughts on “#RajaChorusQuiz 129 எங்க ஊரில் பூத்த பூவே

 1. பாடல் “அள்ளி சுந்தர வள்ளி லாலி”. படம் கண்களின் வார்த்தைகள் !

 2. தமிழ்ப்பாடல் “அல்லி சுந்தரவள்ளி லாலி சொல்லு லாலி”. படம் கண்களின் வார்த்தைகள் (1998). அருண்மொழி, ஷைலஜா பாடிய இனிய டூயட் !

  கன்னட மூலம் “ஹல்லி லாவண்யல்லி லாலி சுவ லாலி”. படம் நம்மர மந்தர ஹூவே (1997). எஸ்பிபி, சித்ரா பாடிய டூயட்.

 3. வள்ளி சுந்தர வல்லி லாலி, படம் , கண்களின் வார்த்தைகள்:)

 4. அல்லீ சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி… – அருண்மொழி – கண்களின் வார்த்தைகள்

 5. படம்;-கண்களின் வார்த்தைகள்
  பாடல்;-அல்லி சுந்தரவல்லி லாலி

 6. அல்லி சுந்தரவல்லி – கண்களின் வார்த்தைகள்
  ஹல்லி லாவனியலி – நம்மூர மந்தார ஹுவெ (கன்னடம்)

 7. Very NIce clue.. True indeed… naan stereo vangi kaeta first padam .. kannada version.. apodhu tamil IR.. konjam vera madhirii tunes vandhu kondu irundhadhu.. indha pada paatu athanaiyum GEM.. Musically so sweet…….
  Tamil version…. 4 years munnadi dhan therinjinden………… Thanks for the pick…..

  Alli Sundaravalli – Arun mozhi – Kangalin Vaarthaigal……

 8. பாடல்:அல்லி சுந்தரவல்லி
  படம்:கண்களின் வார்த்தைகள்

 9. அல்லி சுந்தர வள்ளி…
  கண்களின் வார்த்தைகள்

 10. Alli dundaravalli laali from kaNgaLin vArthaigaL sung by Arunmozhi. A wonderful composition with an amazing chorus parts. I can listen to this song continuously for a whole day. While listening to the music with my wife she said it’s similar to rAjanOdu rANi vandhu sErum from Sathileelavathi. When I played this song she liked a lot. The movie is remake of Kannada movie. nammooru mandaara hoove!

 11. அல்லி சுந்தர வள்ளி லாலி..சொல்லு லாலி – கண்களின் வார்த்தைகள்

 12. கன்னடத்தில் “நம்மூரா மந்தார ஹூவே” என்ற படத்தின் பாடல் “ஹள்ளி லாவநியள்ளி …..” இல் வரும் இடை இசை . தமிழில் இந்த பாடலை கேட்டதில்லை. நான் கர்நாடக மாநிலத்தில் மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்தபோது கேட்ட பாடல்.

 13. அல்லி சுந்தரவல்லி படம் கண்களின் வார்த்தைகள்😊

 14. அல்லி சுந்தரவல்லி – கண்களின் வார்த்தைகள்

 15. க்ண்க்ள்ின் வ்ார்த்த்ைக்ள்-அல்ல்ி ச்ுந்த்ர்வ்ல்ல்ி
  க்
  Kangalin vaarthaigal-alli sundaravalli

 16. படம்: கண்களின் வார்த்தைகள்
  பாடியவர்: அருண்மொழி, குழுவினர்
  பாடலை எழுதியவர்: பழனி பாரதி
  **********************************************************************************************
  ஆ… ஆ .. ஆஹா ஹா ஹா …
  அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி
  வள்ளி அழகுக்கென்ன வேலி என்ன வேலி
  பூ உறங்குது.. பூ உறங்குது நான் தூங்கவே
  பாயாய் நீ இரு…

 17. “அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி …வள்ளி அழகுக்கு என்ன வேலி என்ன வேலி” அருண்மொழி & கோரஸ் குயில்கள் குரல்களில் “கண்களின் வார்த்தைகள்” படப்பாடல்.

 18. alli sundaravalli laali sollu laali – kaNgaLin vaarththaigaL sung by Arunmozhi and Chorus
  (Dubbed from halli laavaniyalli laali from nammoora mandaara hoovE sung by SPB and Chorus)

  Nice write-up on the song and its specialty.

  One of the best Chakravagam raagam based songs in films. The way the anu-pallavi ends and connects back to pallavi is a ‘whistle pOdu’ category, so dreamy.

 19. கண்களின் வார்த்தைகள் படத்திலிருந்து அல்லி சுந்தரவள்ளி லாலி பாடல்.

  பிடிச்சப் பாடல்கள்ல ஒன்னு. இதே படத்துல இருந்து இன்னொரு பாட்டை ரெக்ஸ் மாஸ்டர் புதிரா குடுத்தப்பதான், இந்தப் படப் பாடல்கள் அறிமுகம் 🙂 .

 20. அல்லி சுந்தரவல்லி from கண்களின் வார்த்தைகள்

 21. #RajaChorusQuiz 129

  ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
  இதே பதில்

  பாடல் : அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி
  படம் : கண்களின் வார்தைகள்
  பாடியவர்கள் : அருண்மொழி, குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s