#RajaChorusQuiz 133 & 134 பெயர் மாறிப் புகழ் பெற்ற அறிமுகங்கள்

#RajaChorusQuiz 133/500

#RajaChorusQuiz 134/500

மக்களே!
வரும் திங்கள் #RajaChorusQuiz 135 போட்டியில் இருந்து இந்திய நேரம் மதியம் 12 மணிக்குப் போட்டி ஆரம்பித்து அடுத்த நாள் இந்திய நேரம் காலை 7 மணி வரை என்ற மாற்றத்துக்கு உட்படுகிறது.
போட்டியில் இடம்பெறும் பாடலின் முதலடிகளில் குறைந்தபட்சம் இரண்டு முதல் சொற்களைத் தமிழில் பகிர்பவரே முதல்வராக அங்கீகரிக்கப்படுவார்.
உங்கள் பதிலைக் கொடுக்கும் போது ட்விட்டர் அல்லது ஏதும் ஐடியுடன் login பண்ணிப் பதில் கொடுத்தாலே 100 நாள் வாக்கெடுப்பில் சேர்க்கப்படுவீர்.
Anonymous ஆக வந்து பதில் இடும் போது வாக்கு எண்ணிக்கை எடுப்பது சிரமம்

இதோ இன்றைய போட்டி,
இந்த இரண்டு பாடல்களும் தமிழ்த் திரைப்படப் பாடகர்களில் இன்று அனைவராலும் அறியப்பட்ட பாடகர்களால் பாடப்பட்டவை. ஆனால் விந்தை என்னவென்றால் தமிழுக்கு இவ் இரண்டு பாடகர்களும் அறிமுகமான போது வெவ்வேறு பெயர்களாலும் அறியப்பட்டவர்கள் பின்னர் இன்றுள்ள பெயர்களால் தான் அதிகம் அறியப்படுகின்றார்கள்.
இங்கே கொடுக்கப்பட்ட இரு பாடகர்களில் முதலில் முதலில் இருக்கும் இசைத்துண்டில் பாடிய பாடகர் இந்தப் பாடலில் இருந்தே இன்று அறியப்படும் பெயரால் பரவலாகத் தெரிந்தார். மற்றைய பாடலை இன்னமும் ஜேசுதாஸ் பாடியது என்று நினைப்போரும் உண்டு.

சுலபமான பாடலுக்கெல்லாம் க்ளூ கிடையாதுப்பா 😉

பாடல்களோடு வரும் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு முன்னதாக வாருங்கள்.

#RajaChorusQuiz 133

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல் : தேன்மொழி எந்தன் தேன்மொழி
படம் : சொல்லத் துடிக்குது மனசு
பாடியவர்கள் : மனோ (அறிமுகப் பெயர் நாகூர் பாபு) , குழுவினர்

#RajaChorusQuiz 134

பாடல் : பொன்மானே கோபம் ஏனோ
படம் : ஒரு கைதியின் டைரி
பாடியவர்கள்: உன்னிமேனன் (அறிமுகப் பெயர் விஜய்), உமா ரமணன், குழுவினர்

Advertisements

66 thoughts on “#RajaChorusQuiz 133 & 134 பெயர் மாறிப் புகழ் பெற்ற அறிமுகங்கள்

  1. முதல் பாடல்: தேன்மொழி எந்தன்
    படம்:சொல்லத் துடிக்குது மனசு
    இரண்டாவது பாடல்: பொன் மானே கோபம்
    படம்: ஒரு கைதியின் டைரி

  2. 134 – தேன்மொழி எந்தன் தேன்மொழி – சொல்லத் துடிக்குது மனசு.

    135 – பொன் மானே – ஒரு கைதியின் டைரி

  3. 133/500. மனோ பாடிய “தேன்மொழி அன்புத் தேன்மொழி”. படம் சொல்லத் துடிக்குது மனசு.

    134/500. உன்னிமேனன் பாடிய “பொன் மானே கோபம் ஏனோ”. படம் ஒரு கைதியின் டயரி !

  4. 1.தேன் மொழி எந்தன் தேன்மொழி
    2.பொன் மானோ சோகம் ஏனோ?

  5. 135 பொன்மானே கோபம் ஏனோ பாடல் கைதியின் டைரி படத்திலிருந்து

  6. தேன்மொழி எந்தன் தேன்மொழி- சொல்லத் துடிக்குது மனசு
    பொன் மானே கோபம் ஏனோ -ஒரு கைதியின் டயரி

  7. 134 பொன்மானே கோபம் படம் கைதியின் டைரி அப்போ விஜய் இப்போ உண்ணிகிருஷ்ணன்

  8. 133
    சொல்ல துடிக்குது மனசு
    பாடல்;-தேன்மொழி

  9. தேன்மோழி….சொல்ல துடிக்குது மனசுக்காக., பொன் மானே….ஒரு கைதியின் டைரி

  10. 133/500 – தேன் மொழி எந்தன் தேன் மொழி நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது – மனோ – (நாகூர் பாபு) சொல்லத் துடிக்குது மனசு

    134/500 – பொன்மானே கோபம் ஏனோ காதல் பால்குடம் கள்ளாய் போனது ரோஜா ஏனடி -உன்னிமேனன்(விஜய்) & உமா ரமணன் – ஒரு கைதியின் டைரி

  11. இரண்டாவது பாட்டு -பொன்மானே கோவம் ஏனோ (ஒரு கைதியின் டைரி) .. முதல் பாட்டு கண்டுபிடிச்சிட்டு வரேன்.:)

  12. தேன் மொழி – சொல்லத் துடிக்குது மனசு

    பொன் மானே கோவம் ஏனோ – கைதியின் டைரி

  13. தேன்மொழி from சொல்லத் துடிக்குது மனசு
    பொன்மானே from ஒரு கைதியின் டைரி

  14. #RajaChorusQuiz 133/500

    பெண்குழு : ம்..ஹு.ம்..ம்.ஹு.ம்.ஹும்..ம்.ஹும்..

    ஆண் : தேன் மொழி எந்தன் தேன்மொழி
    நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது
    அன்பு தேன் மொழி எந்தன் தேன்மொழி
    இன்பம் ஏன் என்னை வாட்டுது
    அழகே.. நீ தான் எங்கே எங்கே

    அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி
    நெஞ்சம் ஏன் உன்னை தேடுது

    திரைப்படம் : சொல்ல துடிக்குது மனசு
    நடிகர்கள்: கார்த்திக் , பிரியா ஸ்ரீ
    பாடகர்கள்: மனோ, குழுவினர்
    இசையமைப்பாளர் : இளையராஜா
    பாடலாசிரியர்கள் : வாலி
    இயக்குநர் : லெனின்
    வெளியானஆண்டு : 1988
    ***********************************************************************************************
    #RajaChorusQuiz 134/500

    ஆ: பொன் மானே.. கோபம் ஏனோ
    பொன் மானே.. கோபம் ஏனோ
    காதல் பால் குடம் கள்ளாய்ப் போனது
    ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது
    பொன் மானே.. கோபம் ஏனோ
    பொன் மானே.. கோபம் ஏனோ …
    பொன் மானே.. கோபம் ஏனோ
    பொன் மானே.. கோபம் ஏனோ …

    படம்: ஒரு கைதியின் டைரி
    நடிகர்கள்: கமல் ஹாசன், ராதா, ரேவதி
    பாடியவர்கள்: உன்னி மேனன் & உமா ரமணன், குழுவினர்
    இசை: இளையராஜா
    இயக்குநர் : பாரதிராஜா
    வெளியானஆண்டு : 1985

  15. 134 பொன் மானே கோபம் ஏனோ , படம் ஒரு கைதியின் டைரி

  16. 133:தேன்மொழி எந்தன் தேன்மொழி , படம்
    : சொல்லத்துடிக்குது மனசு

  17. 133.தேன்மொழி எந்தன் தேன்மொழி – சொல்லத் துடிக்குது மனசு
    134.பொன்மானே கோபம் ஏனோ – ஒரு கைதியின் டயரி
    அண்ணா, உன்னிமேனன் இந்தப் பாடலுக்கு முன்பே தமிழில் பாடியிருக்கிறார் அல்லவா?

  18. 133: தேன்மொழி எந்தன்…
    படம் :சொல்ல துடிக்குது மனசு
    பாடகர்:மனோ.
    134: பொன்மானே கோபம் ஏனோ…
    படம்:ஒரு கைதியின் டைரி
    பாடகர்:உன்னி மேனன்.

    தம்பியின் தம்பி
    @paramesh2006

  19. 134/500 பொன் மானே கோவம் ஏனோ =பாடல்
    ஒரு கைதியின் டைரி=படம்

  20. தேன்மொழி எந்தன் தேன்மொழி/சொல்லத் துடிக்குது மனசு
    பொன்மானே கோபம் ஏனோ/ஒரு கைதியின் டைரி

  21. 133/500பாடல் =தேன்மொழி எந்தன் தேன்மொழி
    படம்= சொல்லத்துடிக்குது மனசு.

  22. 133. thEnmozhi endhan thEnmozhi from solla thudikkudhu manasu sung by Mano based on Bhageshri raagam

    134. PonmAnE kIbam yEnO from oru kaidhiyin Diary sung by Unni Menon n Uma Ramanan. Menon was initially introduced as Vijay.

  23. 133 – தேன்மொழி.. அன்புத் தேன்மொழி.. From சொல்லத்துடிக்குது மனசு
    134 – பொன்மானே கோபம் ஏனோ.. From ஒரு கைதியின் டயரி

  24. #RajaChorusQuiz 133/500:

    Song: Pon maane kobam yeno
    Film: oru kaithiyin diary

    #RajaChorusQuiz 134/500:

    Song: thenmozhi yendhan thenmozhi
    Film: Cholla thudikudhu manasu

  25. தேன் மொழி எந்தன் தேன்மொழி நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது – சொல்ல துடிக்குது மனசு

    பொன் மானே கோபம் ஏனோ – ஒரு கைதியின் டைரி.

  26. Thenmozhi endhan thenmizhi from Solla Thudikkudhu Manasu

    Ponmaane kobam yaeno from Oru Kaidhiyin Dairy

    @Qatarseenu

  27. தேன் மொழி எந்தன் தேன் மொழி-சொல்லத்துடிக்குது மனசு-மனோ

    பொன் மானே கோபம் ஏனோ-ஒரு கைதியின் டைரி-உன்னி மேனன்

    @shafi555

  28. 1) தேன்மொழி எந்தன் தேன்மொழி….
    2) பொன்மானே கோபம் ஏனோ….

  29. 133/500:
    சொல்ல துடிக்குது மனசு படத்திலிருந்து தேன்மொழி எந்தன் தேன்மொழி பாடல்.

    134/500:
    ஒரு கைதியின் டைரி படத்திலிருந்து பொன்மானே கோபம் ஏனோ பாடல்.

  30. #133/500: “தேன்மொழி எந்தன் தேன்மொழி நெஞ்சம் ஏன் உன்னை தேடுது” மனோ & கோரஸ் குயில்கள் குரல்களில் “சொல்ல துடிக்குது மனசு” படப்பாடல்.

    #134/500: “பொன்மானே கோபம் ஏனோ..” உன்னிமேனன்,உமா ரமணன் & கோரஸ் குயில்கள் குரல்களில் “ஒரு கைதியின் டைரி” படப்பாடல்.

  31. 133 – தேன்மொழி எந்தன் தேன்மொழி..

    134 – பொன்மானே கோபம் ஏனோ..

    @susiguna

  32. தேன்மொழி எந்தன் தேன்மொழி படம் சொல்ல துடிக்குது மனசு பொன்மானே கோபம் ஏனோ படம் கைதியின் டைரி

  33. 133.சொல்லத்துடிக்குது மனசு-தேன்மொழி எந்தன் தேன்மொழி-மனோ
    134.ஒரு கைதியின் டைரி-பொன்மானே கோபம் ஏனோ-“உன்னிமேனன்”-உமாரமணன்

  34. 134 – பொன்மானே கோபம் ஏனோ – ஒரு கைதியின் டைரி
    133 😦

  35. 133. தேன் மொழி எந்தன் தென் மொழி – சொல்ல துடிக்குது மனசு – மனோ, குழிவினர்
    134. பொன் மானே கோபம் ஏனோ – கைதியின் டைரி – விஜய் (உன்னி மேனன்), உமா ரமணன், குழுவினர்

    The twist in the story is while the first singer is known as Mano only after this song real name is Nagoor Babu), second song singer is introduced as Vijay in this song, whose real name is Unni Menon 🙂

    The solo trumpet in the first song is a surprise package, especially for this semi-classical number. The solo violin with violins orchestra is breath-taking. Brilliant Bhageshri raagam. Second one is a brilliant and happy love duet in pathos raagam Sivaranjani. Trumpet and flute usage again in this song is bloody brilliant. What else to say?

  36. கடைசி நிமிஷத்துல வந்துட்டேன்ன்ன் 🙂 முதல் பாட்டு – தேன்மொழி எந்தன் தேன்மொழி (சொல்லத் துடிக்குது மனசு)

  37. #RajaChorusQuiz 133

    ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
    இதே பதில்

    பாடல் : தேன்மொழி எந்தன் தேன்மொழி
    படம் : சொல்லத் துடிக்குது மனசு
    பாடியவர்கள் : மனோ (அறிமுகப் பெயர் நாகூர் பாபு) , குழுவினர்

    #RajaChorusQuiz 134

    பாடல் : பொன்மானே கோபம் ஏனோ
    படம் : ஒரு கைதியின் டைரி
    பாடியவர்கள்: உன்னிமேனன் (அறிமுகப் பெயர் விஜய்), உமா ரமணன், குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s