#RajaChorusQuiz 138 பொன்மானே நில்லடி

#RajaChorusQuiz 138/500

மன்னிச்சுக்குங்க மக்கா, நானும் எவ்ளோ நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது?
இன்று பலரின் வயிற்றில் புளியைக் கரைக்கும் இந்தப் பாட்டுப் போட்டி.

படம் இளையராஜாவின் இசை வாழ்வில் மறக்க முடியாத ஒருவர் “இயக்கிய” படம்.

உறவு முறை ஒன்றை நினைவுபடுத்தும் படத் தலைப்பு ஹா ஹா ஹா ஏற்கனவே இதுமாதிரி இன்னொரு படத்தின் க்ளூவும் கொடுத்தோம்ல ஆனா அதுவல்ல இது.

இந்தப் பாட்டை அதிகம் கேட்டிருக்க மாட்டீங்க ஆனா கேட்டா விடமாட்டீங்க.

பாடலோடு வருக

#RajaChorusQuiz 138

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல் : என் மானே மீனே வண்ணம் கொண்ட தேனே
படம் : தம்பி பொண்டாட்டி
பாடியவர்கள் : மனோ, சித்ரா, குழுவினர்

Advertisements

33 thoughts on “#RajaChorusQuiz 138 பொன்மானே நில்லடி

  1. என் மானே மீனே வண்ணம் மின்னும் பொன்னே… – மனோ & கே.எஸ்.சித்ரா – தம்பி பொண்டாட்டி

  2. RQ365 ல நேத்துதான் இந்த படத்துல இருந்து வேற பாட்ட கேட்டாங்க ;-)))

  3. என் மானே மீனே – தம்பி பொண்டாட்டி

  4. என் மானே மீனே வண்ணம் மின்னும் பொன்னே – தம்பி பொண்டாட்டி

  5. என் மனமே பாடல் தம்பி பொண்டாட்டி படத்திலிருந்து. பஞ்சு சார் இயக்கிய 7படத்தில் இதுவும் ஒன்று.

  6. என் மானே மீனே வண்ணம் மின்னும் பொன்னே…
    தம்பி பொண்டாட்டி

  7. மானே மீனே வண்ணம் மின்னும் பொன்னே
    படம், தம்பி பொண்டாட்டி

  8. Padam: தம்பி பொண்டாட்டி .
    Padal: என் மானே மீனே வண்ணம்

  9. படம்;-தம்பி பொண்டாட்டி
    பாடல்;-என் மானே மீனே

  10. என் மானே மீனே வண்ணம் மின்னும் பொண்ணே
    ஒரு மின்னல் போல என் முன் வந்த தேனே
    என் செல்லக்குட்டி ராணி
    புது வெல்லக்கட்டி மேனி
    ஹ..ஹா..ஆ..ஆ…

    பாடியவர்: மனோ, பெண் பாடகி பெயர் தெரியவில்லை, குழுவினர்
    படம்: தம்பி பொண்டாட்டி
    இயக்குனர்: பஞ்சு அருணாச்சலம்
    வெளியான ஆண்டு: 1992

  11. பாடல் : என் மானே மீனே வண்ணம் மின்னும்
    படம் : தம்பி பொண்டாட்டி
    @Qatarseenu

  12. “என் மானே மீனே வண்ணம் மின்னும் பொன்னே ” மனோ, சின்னக்குயில் & கோரஸ் குயில்கள் குரல்களில் “தம்பி பொண்டாட்டி” படப்பாடல்.

  13. பாடல் “என் மானே மீனே வண்ணம் மின்னும் பொன்னே, ஒரு மின்னல் போல என் முன் வந்த தேனே”. படம் தம்பி பொண்டாட்டி (1992). மனோ, சித்ரா, கோரஸ் குழு இணைந்து பாடிய பாடல்.

  14. என் மானே மீனே வண்ணம் மின்னும் பொன்னே – தம்பி பொண்டாட்டி – மனோ, சித்ரா, குழுவினர்

    Same film we had yesterday in 365 quiz 🙂 Nice and rare song. Even in the raciness, what control in handling every instrument and the melody. Wonderful!

  15. தம்பி பொண்டாட்டி படத்திலிருந்து என் மானே மீனே பாடல்.

  16. #RajaChorusQuiz 138

    ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
    இதே பதில்

    பாடல் : என் மானே மீனே வண்ணம் கொண்ட தேனே
    படம் : தம்பி பொண்டாட்டி
    பாடியவர்கள் : மனோ, சித்ரா, குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s