#RajaChorusQuiz 139 இயற்கையோடு இசைந்து பாடு

#RajaChorusQuiz 139/500

இந்தப் பாடலைக் கேட்கும் போது இசை கேட்பதே ஒரு தியானம் என்பதை மெய்ப்பிக்கும்.
வெள்ளிக்கிழமைக்குப் பொருந்த பாடலைத் தெரிவு செய்தேன். இந்து, முஸ்லீம்களுக்குப் பொதுவான படத்தலைப்பு 😉

இந்தப் பாடலை இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் எடுத்த விதமும் உறுத்தல் இல்லாத அழகு. சித்ராவின் குரலும், அந்த கோரஸ் குரல்களும் ஜோடனை இல்லாது பாடும் போது இசையும் இசைந்து கொடுக்கிறது அதீத ஆர்ப்பாட்டமின்றி.
பாடலின் சூழலை உணர்ந்து கொடுத்த
ரவிபாரதியின் வரிகளைப் பற்றியும் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும்.
இந்தப் பாடலை இப்போது கேட்கும் போது நான் முதல் வரியில் சொன்னதை ஆமோதிப்பீர்கள்.

இந்தப் படத்தின் முத்தான ஐந்து பாடல்களின் ஒலித்தரமும் கூட வெகு சிறப்பாக இருக்கும்.

இன்று இயக்குனர் பாலாவின் பிறந்த நாள் எனவே அவர் இயக்கிய படத்தில் இருந்து தான் பாடல் வரவேண்டும் என்ற அவசியம் இல்லைத்தானே? குருவைப் போற்றினாலேயே இந்த சிஷ்யர் மகிழ்வாரே 🙂

சில பாடல்கள் சேருமிடம் சேர்ந்தால் சீர் மிகு சிறப்புப் பெறும் அதுபோலவே இதுவும்.

பாடலோடு வருக
#RajaChorusQuiz 139

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல் : புதிதாய்க் கேட்கும் புத்தம்புதுக் கீர்த்தனம்
படம் : ராமன் அப்துல்லா
பாடியவர்கள் : சித்ரா, குழுவினர்

Advertisements

58 thoughts on “#RajaChorusQuiz 139 இயற்கையோடு இசைந்து பாடு

  1. புதிதாய் கேட்கும் – ராமன் அப்துல்லா

  2. புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்.. – கே.எஸ். சித்ரா – ராமன் அப்துல்லா

  3. “புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்” சின்னக்குயில் & கோரஸ் குயில்கள் குரல்களில் “ராமன் அப்துல்லா” படப்பாடல்.

  4. புதிதாய் கேட்கும் புத்தம்புது கீர்த்தனம்
    படம்: ராமன் அப்துல்லா

  5. புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம் from ராமன் அப்துல்லா 🙂

    amas32

  6. ராமன் அப்துல்லா திரைப்படத்திலிருந்து புதிதாய் கேட்கும் புத்தம்புது கீர்த்தனம்

  7. புதிதாய் கேட்கும். – ராமன் அப்துல்லா

  8. படம்;-ராமன் அப்துல்லா
    பாடல்;-புதிதாய் கேட்கும்

  9. பாடல் – புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்…

    படம் – ராமன் அப்துல்லா

    பாடகர் – சித்ரா

    இயக்குனர் – பாலுமகேந்திரா

  10. புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்/ராமன் அப்துல்லா

  11. பாடல் “புதிதாய்க் கேட்கும் புத்தம்புது கீர்த்தனம், இனிதாய்த்தானே நித்தம் நித்தம் பாடலாம்”. படம் ராமன் அப்துல்லா (1997). சித்ரா, கோரஸ் குழு பாடிய இனிய பாடல்.

  12. திரைப்படம் :ராமன் அப்துல்லா
    பாடல்:புதிதாய் கேட்கும் புத்தம்புது கீர்த்தனம்..இனிதாய்த்தானே நித்தம் நித்தம் பாடலாம்

  13. புதிதாய் கேட்கும் புத்தம்புது-ராமன் அப்துல்லா

  14. படம்: ராமன் அப்துல்லா
    பாடல்: புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்

  15. புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம் – ராமன் அப்துல்லா

  16. புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம் – ராமன் அப்துல்லா

  17. புதிதாய்க் கேட்கும் ஃப்ரம் ராமன் அப்துல்லா

  18. புதிதாய்க் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்
    இனிதாய் தானே நித்தம் நித்தம் பாடலாம்
    சின்னப் பூவே என்னருகினில் வந்து
    நெஞ்சை அள்ளும் உன் வண்ணங்களை தந்து..

    பாடியவர்: சித்ரா, குழுவினர்
    படம்: ராமன் அப்துல்லா
    இயக்கம்: பாலு மகேந்திரா
    வெளியான் ஆண்டு: 1997

  19. பாடல்: புதிதாய்க் கேட்கும் புத்தம் புதுக் கீர்த்தனம்
    படம்: ராமன் அப்துல்லா

  20. பாடல்: புதிதாய் கேட்க்கும்…
    படம்: ராமன் அப்துல்லா.

  21. புதிதாய்க் கேட்கும் from ராமன் அப்துல்லா

  22. புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம் – ராமன் அப்துல்லா – சித்ரா, குழுவினர்

    What a beauty of a song! The flute and chorus eat our stomach appetite as our ears and soul gets all the food we want. What a melody and what interludes! The short flute phrases as fillers in pallavi and charaNams is a reeeeeeeengaaaaaram.

    I can skip my dinner for these songs.

  23. புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம் பாடல் ராமன் அப்துல்லா படத்திலிருந்து 🙂

  24. பாடல்: புதிதாய் கேட்க்கும்
    படம்: ராமன் அப்துல்லா

  25. ராமன் அப்துல்லா படத்திலிருந்து புதிதாய் கேட்கும் புத்தம் புது பாடல்.

  26. புதிதாய் கேட்கும் ராமன் அப்துல்லா

  27. #RajaChorusQuiz 139

    ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
    இதே பதில்

    பாடல் : புதிதாய்க் கேட்கும் புத்தம்புதுக் கீர்த்தனம்
    படம் : ராமன் அப்துல்லா
    பாடியவர்கள் : சித்ரா, குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s