#RajaChorusQuiz 146 கவிஞர் வைரமுத்து வாரம் – கிராமியத்தில் நிறைவு

#RajaChorusQuiz 146/500

கவிஞர் வைரமுத்து வாரத்தின் நிறைவு நாளாக இன்றைய போட்டி அமைகின்றது. இந்தப் போட்டியிலும் நேற்றுப் போட்ட மூவர் கூட்டணியான இசைஞானி இளையராஜா, கவிஞர் வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜா அமைகிறார்கள்.

இந்தப் படம் தமிழ் சினிமாவின் முக்கியமானதொரு படம்,பாடல்களும் கூட. இங்கே கொடுத்த பாடல் சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது.

பாடலோடு வருக.

#RajaChorusQuiz 146

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல் : ஏ கிளியிருக்கு
படம் : முதல் மரியாதை
பாடியவர்கள் : இளையராஜா, குழுவினர்

Advertisements

51 thoughts on “#RajaChorusQuiz 146 கவிஞர் வைரமுத்து வாரம் – கிராமியத்தில் நிறைவு

  1. ஆஹா … வர சிறிதே தாமதம் ஆயிடுச்சு மாஸ்டர் !

    பாடல் “ஏய் கிளியிருக்கு பழமிருக்கு ஏரிக்கரையிருக்கு சோளக் கருதிருக்கு சோலைக் கிளியிருக்கு”. படம் முதல் மரியாதை. இளைய ராஜா & கோரஸ் குழு பாடிய பாடல்.

  2. முதல் மரியாதை – ஏய் கிளியிருக்கு பாடல்

  3. ஏ கிளி இருக்கு பழம் இருக்கூஊஊஊஊ
    ஏ ரி கரையிருக்கூஊஊஊஊ….

    முதல் ம்ரியாதை

  4. ஏறாத மலை மேல இலந்த பழுத்திருக்கு…“ – முதல் மரியாதை

  5. ஏ கிளியிருக்கு பழமிருக்கு… படம் , முதல். மரியாதை . முதல் முறை பாட்ட மட்டும் கேட்டு எழுதிருக்கேன். கரக்டா இருக்கணும் ஏசப்பா:))

  6. ஏறிக்கரையிருக்கு கோலக்கிளியிருக்கு….“ – முதல்மரியாதை

  7. ஏ கிளியிருக்கு..பழமிருக்கு…முதல் மரியாதை…. இந்தப் படம் கொடுக்காட்டி இந்த காம்பினேஷனுக்கு மரியாதை செலுத்தலைன்னு அர்த்தம்..நல்ல வேளை தப்பிச்சுட்டீங்க 🙂

  8. முதல் வரி – “ஏ கிளியிருக்கு மரமிருக்கு… ஏறிக்கரையிருக்கு“ – முதல் மரியாதை

  9. முதல் மரியாதை-ஏ கிளியிருக்கு பழமிருக்கு

  10. பாடல் – ஏய்..கிளியிருக்கு பழமிருக்கு….

    படம் – முதல் மரியாதை

    பாடகர் – இசைஞானி மற்றும் குழுவினர்.

  11. ஏ கிளியிருக்கு பழமிருக்கு – முதல் மரியாதை

  12. பாடல்: ஏ கிளியிருக்கு பழமிருக்கு…
    படம்: முதல் மரியாதை

  13. “ஏ கிளி இருக்கு” from ”முதல் மரியாதை.” கிராமியப் பாடலில் கூட 440 வோல்ட் எபெக்டை கொடுத்த பாடல். பாடியவர் யாரு. அதான் கூடுதல் வோல்டேஜ் 😉

    அக்காலத்தில் பட வெளியீட்டுக்கு முன்னரே கேஸட் மற்றும் LP ரிக்கார்டுகள் வந்துவிடும். இது எக்கோ இசைத்தட்டுக்கள் மூலம் வெளியானது. அந்த கேஸட்டில் பாரதிராஜா தான் எல்லா பாடல்களுக்கும் முன்னுரை வழங்கி இருப்பார். அந்தக் காலத்தில எங்ககிட்ட டேப் ரிக்கார்டர் இல்லை. அதனால அடுத்த வீட்டுகாரங்க வீட்டுல போய் தான் இந்தப் பாட்டுகள கேக்கறது வழக்கம். இந்த particular chorus sequence முடியும் போது, பாரதிராசா, “சிட்டுக்குருவியை விட்டு விடுதலை ஆகவேண்டும் என்பதே இந்த….” அப்படீன்னு விமர்சனம் போகும். அதாவது, அடுத்த பாட்டு “ஏ குருவி…குருவி குருவி…”

    30-32 வருடங்களுக்கு முன்னம் கேட்ட அந்த கேசட் என்னுடையதும் அல்ல, அது மாதிரி விமர்சனம் CDயிலோ netலோ கேட்கவும் வாய்ப்பு இல்ல. இருந்தும் இன்னமும் mind-voiceஆ நினைவுல இருக்கு பாத்தீங்களா?

    இது குறிச்சு கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு தரவை கூட கீச்சி இருந்தேன். The way the sequence of what song comes next, when registered in the memory, lasts for a long timeங்ற ரீதியில போச்சு அந்த ஆய்வுச் செய்தி. தரவு கிடைத்தால் திரும்ப இங்க பதிக்கறேன். Off now 🙂

  14. ஏ..ஏ கிளி இருக்கு பழம் இருக்கு எரிக் கரையிருக்கு சோளக் கருதிருக்கு சோலக் கிளியிருக்கு – முதல் மரியாதை, குழுவினர்

    Does anyone know the female singer who does the humming?

    This film songs are such, even Vairmuthu cannot beat himself. This soundtrack comes top most if you take any film soundtracks, not just in IR’s career, not just Tamizh Film Soundtrack, not just Indian Film Soundtrack. It can beat every other soundtrack by eons and make them bite the dust. My top most favorite soundtrack of all time along with Salangai oli.

  15. “ஏ…ஏ…கிளியிருக்கு…பழமிருக்கு…ஏரி கரையிருக்கு..” ராசா & கோரஸ் குரல்களில் “முதல் மரியாதை” படப்பாடல்.

  16. ஏரி இருக்கு வளமிருக்கு.. முதல் மரியாதை படத்திலிருந்து..
    @susiguna

  17. பாடல் : ஹே கிளியிருக்கு பழமிருக்கு
    படம் : முதல் மரியாதை
    @Qatarseenu

  18. ஹே கிளியிருக்கு பாடல் முதல் மரியாதை படத்திலிருந்து

  19. முதல் மரியாதை படத்திலிருந்து ஏ கிளியிருக்கு பழமிருக்கு பாடல்.

  20. ஏ கிளி இருக்கு பழம் இருக்கு
    ஏ கிளி இருக்கு பழம் இருக்கு
    ஏரிக் கரை இருக்கு
    சோளக் கருது இருக்கு
    சோலைக் குயில் இருக்கு

    படம்: முதல் மரியாதை
    பாடியவர்கள்: 1. இளையராஜா & குழுவினர் 2. கௌசல்யா & குழுவினர்

  21. #RajaChorusQuiz 146

    ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
    இதே பதில்

    பாடல் : ஏ கிளியிருக்கு
    படம் : முதல் மரியாதை
    பாடியவர்கள் : இளையராஜா, குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s