#RajaChorusQuiz 149 களத்துமேட்டில் இளவரசர்

#RajaChorusQuiz 137/500

அரச குடும்பத்துப் பெயர் தாங்கிய படம், இளவரசரின் நூறாவது படமாச்சே 😉 பெயரில் காட்டிய கரிசனை படத்தின் கதையில் அதிகம் காட்டாததால் நட்சத்திர இயக்குனருக்கும் அடி சறுக்கும் என்று நிரூபித்த படம்.

பாடலோடு வருக

#RajaChorusQuiz 149

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல் : காட்டிலே கம்மங்காட்டிலே
படம் : ராஜகுமாரன்
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்

Advertisements

50 thoughts on “#RajaChorusQuiz 149 களத்துமேட்டில் இளவரசர்

  1. காட்டிலே கம்மங்காட்டிலே பாடல் ராஜகுமாரன் படத்திலிருந்து

  2. ராஜகுமாரன் திரைப்படத்திலிருந்து காட்டிலே கம்பங்காட்டிலே

  3. காட்டுல கம்மங்காட்டுல…. – எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி – ராஜகுமாரன்

  4. காட்டிலே கம்பங்காட்டிலே.. படம், ராஜகுமாரன். க்ளூவுக்கு நன்றிங்கோ மாஸ்டேர்:))

  5. காட்டிலே கம்பங் காட்டிலே – ராஜகுமாரன்

  6. ராஜகுமாரன்
    பாடல்;-காட்டிலே கம்பங்காட்டிலே

  7. பாடல் : காட்டிலே கம்பங்காட்டிலே
    படம் : இராஜகுமாரன்
    @Qatarseenu

  8. காட்டிலே கம்மங்காட்டிலே படம் ராஜகுமாரன்

  9. காட்டுலே கம்பங்காட்டுலே – ராஜகுமாரன்

  10. காட்டுலே கம்பங்க்காட்டுலே பாட்டுலே வந்த பாட்டுலே
    ஏக்கமாசுதே ஹொய்.. தூக்கம் பொச்சுதே
    காத்து காத்து தான் காத்து வீசுது
    மூச்சு காத்துல சூடேத்து
    ராக்கு ராக்கம்மா ஹொய்..ஹொய்…போட்டு தாக்கம்மா
    நோட்டம் போட்டம்மா ஹொய்..ஹொய்..வாட்டம் போக்கம்மா

    காட்டுலே கம்பங்க்காட்டுலே

    டிங்க்கி டிக்கா 🙂
    டிங்க்கி டிக்கா 🙂

    படம்: ராஜ குமாரன்
    பாடியவர்கள்: S. P. பாலசுப்ரமணியம், S. ஜானகி, குழுவினர்

  11. காட்டுலே கம்பங்காட்டுலே from ராஜகுமாரன்

  12. பாடல் “காட்டுலே கம்மங் காட்டுலே பாட்டுலே வந்த பாட்டுலே ஏக்கமாச்சுதே ஹோய் தூக்கம் போச்சுதே”. படம் ராஜகுமாரன் (1994). எஸ்பிபி, ஜானகி, கோரஸ் குழு பாடிய டூயட்.

  13. “காட்டுல கம்பங்காட்டுல பாட்டுல வந்த பாட்டுல ” SPB, ஜானகியம்மா & கோரஸ் குயில்கள் குரல்களில் “ராஜகுமாரன்” படப்பாடல்.

  14. ராஜகுமாரன் – காட்டுல கம்மங்காட்டுல –@shafi555

    இந்த பாட்டு படத்துல இல்ல ன்னு நெனக்கிறேன்

  15. காட்டிலே கம்பன் காட்டிலே – ராஜகுமாரன் – எஸ். பி, பி, எஸ். ஜானகி, குழுவினர்

    What a melody! Seducing song that will put us into trance. The prelude itself gives that sense of laidback’ness and anonymity as we start losing ourselves. Laid-back song with no hurry, it takes its own time, but Maestro would have written in a flash and made sure that it captures/arrests us in our first listen like a flash, but it will be tough to break out of shackles after that. How he makes an effective use of trumpets (in second interlude) to invoke this mood is itself a big concept of research material and study.

    Added to this, The short flute phrases, dreamy chorus and the best rendition all elevates us to another ‘virtual’ dreamy world where we completely lose our identities and become the musical notes of this song.

  16. ராஜகுமாரன் படத்திலிருந்து காட்டுலே கம்மங்காட்டுலே பாடல்.

  17. காட்டுல கம்பங்காட்டுல from ராஜகுமாரன். கோயம்புத்தூர் டைரடக்கருக்கு கண்ணு பட்டுடுச்சி 😉

  18. #RajaChorusQuiz 149

    ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
    இதே பதில்

    பாடல் : காட்டிலே கம்மங்காட்டிலே
    படம் : ராஜகுமாரன்
    பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s