#RajaChorusQuiz 153 நல்லவனுக்கு மருமகன்

#RajaChorusQuiz 153/500

அருமையான ஜோடிப்பாடலோடு வெள்ளிக்கிழமை.
இந்தப் பாடலைக் கண்டுபிடித்த பின்னர் கட்டிப்போடக் கூட இன்னொரு பாட்டு இது. சரணத்தில் சீராகப் போகும் பாடலில் ஒரு நறுக்குடன் இன்னொரு திசைக்குப் போகும் பின் பழைய இடத்துக்குத் தாவும் மெட்டு.

ஒரு நல்லவரும், வாரிசு நடிகரும் ஏட்டிக்குப் போட்டியா நடிச்ச படம். இந்தப் பாட்டில் ஆடுவது நல்லவரின் மகளும், மருமகனும்.
இம்புட்டு சுளுவா க்ளூ குடுக்கிற நானு கெட்டவன் இல்லே ஹிஹி

பாடலோடு வருக.

#RajaChorusQuiz 153

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல்: முத்தாடுதே முத்தாடுதே
படம்: நல்லவனுக்கு நல்லவன்
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்

Advertisements

54 thoughts on “#RajaChorusQuiz 153 நல்லவனுக்கு மருமகன்

  1. முத்தாடுதே முத்தாடுதே ராகம் பித்தானதே பித்தானதே தேகம்…. -எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி நல்லவனுக்கு நல்லவன்

  2. “முத்தாடுதே முத்தாடுதே ராகம் பித்தானதே பித்தானதே தேகம்” SPB, ஜானகியம்மா & கோரஸ் குயில்களின் குரல்களில் “நல்லவனுக்கு நல்லவன்” படப்பாடல்.

  3. பாடல்: முத்தாடுதே முத்தாடுதே வானம்..

    படம்: நல்லவனுக்கு நல்லவன்…

    பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்

  4. பாடல் – முத்தாடுதே முத்தாடுதே வானம், பித்தனாதே பித்தனாதே…

    படம் – நல்லவனுக்கு நல்லவன்

    பாடகர்கள் – எஸ்.பி.பி. மற்றும் ஜானகி அம்மா.

    நடிகர்கள் – ரஜினிகாந்த், கார்த்திக்.

    (க்ளு வைத்தே கண்டு பிடித்தது)

  5. நல்லவனுக்கு நல்லவன் திரைப்படத்திலிருந்து- முத்தாடுதே முத்தாடுதே

  6. பாடல்: முத்தாடுதே முத்தாடுதே வானம்

    படம்: நல்லவனுக்கு நல்லவன்

    பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

  7. முத்தாடுதே முத்தாடுதே..
    படம்: நல்லவனுக்கு நல்லவன்

  8. முத்தாடுதே முத்தாடுதே—நல்லவனுக்கு நல்லவன்

  9. பாடல் “முத்தாடுதே முத்தாடுதே ராகம், பித்தானதே பித்தானதே தேகம், பூவாய் நீயும் பார்வை வீசு, அன்பே நீயும் கண்ணால் பேசு”. படம் நல்லவனுக்கு நல்லவன் (1983). தலைவர் எஸ்பிபி, ஜானகி பாடிய இனிய டூயட் !

  10. நல்லவனுக்கு நல்லவன் பாடல் முத்தாடுதே முத்தாடுதே வானம் பித்தானதே பித்தானதே தேகம்

  11. முத்தாடுதே முத்தாடுதே ராகம்/நல்லவனுக்கு நல்லவன்

    நேத்து நான் போட்ட கமெண்ட் அனானிமஸ் ஆகிடுச்சு அதையெல்லாம் கன்சிடர் பண்ணமாட்டீங்களா பாஸ்

  12. பாடல் : முத்தாடுதே முத்தாடுதே ராகம்
    படம் : நல்லவனுக்கு நல்லவன்
    @Qatarseenu

  13. முத்தாடுதே முத்தாடுதே வானம் – நல்லவனுக்கு நல்லவன்

  14. பாடல்: முத்தாடுதே முத்தாடுதே வானம்…
    படம்: நல்லவனுக்கு நல்லவன்.

  15. முத்தாடுதே முத்தாடுதே ராகம்-நல்லவனுக்கு நல்லவன்-கவிஞர் முத்துலிங்கம்

  16. முத்தாடுதே முத்தாடுதே பாடல் நல்லவனுக்கு நல்லவள் படத்திலிருந்து… க்ளூ செம… 🙂

  17. முத்தாடுதே முத்தாடுதே பாடல் நல்லவனுக்கு நல்லவன் படத்திலிருந்து.. க்ளூ செம..

    என்னை பத்தியே நினைச்சுட்டுருந்து நல்லவனுக்கு நல்லவள் ந்னு போட்டுட்டேன் போன கமெண்ட்ல 😉

  18. முத்தாடுதே முத்தாடுதே ராகம் – நல்லவனுக்கு நல்லவன்

  19. முத்தாடுதே முத்தாடுதே ராகம் – நல்லவனுக்கு நல்லவன் – எஸ். பி. பி, எஸ். ஜானகி, குழுவினர்

    Sweet song with romance abound. One of my most favorite early Rajini movies and every song hits out of the park. I don’t know how many times I watched this movie. The elegance, romance, pathos, innocence, fun everything is there in this soundtrack. Music which will make our hearts-filled with all the above qualities at the same time. That’s the beauty of any Maestro’s soundtracks, indescribable feelings.

  20. நல்லவனுக்கு நல்லவன் படத்திலிருந்து முத்தாடுதே முத்தாடுதே பாடல்.

  21. #RajaChorusQuiz 153

    ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
    இதே பதில்

    பாடல்: முத்தாடுதே முத்தாடுதே
    படம்: நல்லவனுக்கு நல்லவன்
    பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s