#RajaChorusQuiz 161 & 162 தனித்தும், சேர்ந்தும் பாடும் பாடகி

#RajaChorusQuiz 161/500

 

#RajaChorusQuiz 162/500

 

இந்த வார இறுதியில் வழக்கம் போல இரண்டு பாடல்கள், இவற்றுக்கான பதில்களை நீங்கள் வரும் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு முன்னதாகக் கொடுத்து விடுங்கள்.

இங்கே தந்திருக்கும் இரண்டு படங்களும் 90களில் வெளிவந்தவை. இரண்டும் ஒரே பாடகி பாடியவை. ஒன்று தனித்து, இன்னொன்று ஆண் பாடகரோடு ஜோடி சேர்ந்து.

ஒரு படத்தை 90களில் பிரபல இயக்குனராக விளங்கியவர் இயக்கியிருக்கிறார். இன்னொன்று பிரபலமில்லாத ஆனால் அடிக்கடி ஏதாவது செய்து பிரபலம் தேடும் இன்னொரு நடிகர்/இயக்குனர் நடித்த படம். கண்டிப்பாக பார்த்திபன் அல்ல.

மன்னிச்சு, க்ளூ குடுத்தா குழம்பிடுவீங்கல்ல அதனால இன்று மேற்கொண்டு ஏதும் க்ளூ இல்லை 😉

பாடல்களோடு வருக 😉
#RajaChorusQuiz 161

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல்: அலை மீது விளையாடும்
படம்: காதல் கவிதை
பாடியவர்கள் : பவதாரணி, குழுவினர்

#RajaChorusQuiz 162

பாடல் : உன் காதலன்
படம் : நானும் ஒரு இந்தியன் (தேசியப் பறவை)
பாடியவர்கள் : பவதாரணி, உன்னிகிருஷ்ணன், குழுவினர்

Advertisements

39 thoughts on “#RajaChorusQuiz 161 & 162 தனித்தும், சேர்ந்தும் பாடும் பாடகி

  1. அலை மீது விளையாடும்

    உன் காதலன் பூ விழியிலே

  2. CD -யில் உன் காதலன் பூ விழியிலே என்று இருக்கும். பாடலில் ‘உன்’ மறைந்திருக்கும். எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.

    • காதல் கவிதை

      நானும் ஒரு இந்தியன்
      ரெண்டாவது படத்தை இப்பதான் கேள்விப்படறேன் 🙂

  3. #161/500
    “அலை மீது விளையாடும் இளந்தென்றலே” பவதாரிணி & கோரஸ் குயில்களின் குரல்களில் “காதல் கவிதை” படப்பாடல்.

    #162/500
    “உன் காதலன் ப்ரியா ப்ரியா பூ விழியிலே” பவதாரிணி ,உன்னி கிருஷ்ணன் & கோரஸ் குயில்களின் குரல்களில் “நான் ஒரு இந்தியன்” படப்பாடல்.

  4. 162/500. ப்ரியா ப்ரியா எனத் துவங்கும் “காதலன் பூ விழியிலே பாடினான் தேன்மொழியிலே” எனும் பாடல். படம் நானும் ஒரு இந்தியன்.

  5. கொஞ்ச தேடித்தான் பிடிக்கவேண்டி இருந்தது மாஸ்டர். பரீட்சைக்கு சபாஷ் :))

  6. முதல் பாடல்: அலை மீது
    படம்: காதல் கவிதை
    இரண்டாவது பாடல்: உன் காதலன் பூ
    படம்: நான் ஒரு இந்தியன் (தேசியப் பறவை)

  7. காதல்கவிதை – அலைமீது விளையாடும் இளம் தென்றலே
    கட்ட பஞ்சாயத்து – ஒரு சின்ன மணி குயிலு சிந்து படிக்கும் நெஞ்சுக்குள்ளே

  8. 161/500 – அலை மீது விளையாடும் இளம் தென்றலே.. – பவதாரிணி – காதல் கவிதை

    162/500 – ப்ரியா உன் காதலன் ப்ரியா பூ விழியிலே ப்ரியா படினான் ப்ரியா தேன் மொழியிலே ஒரு கணம் கணம் கணம் உன் நிழலிலே… – பவதாரிணி & உன்னிகிருஷ்ணன் – நான்(னும்) ஒரு இந்தியன்

    சென்ற ராஜக்விஸ்ஸிலும் இந்த 162/500 பாடல் இடம் பெற்றிருந்தது. http://365rajaquiz.wordpress.com/2013/05/19/track295/#comments

  9. 161/500:

    காதல் கவிதை படத்திலிருந்து அலை மீது விளையாடும் பாடல்.

    162/500:

    நானும் ஒரு இந்தியன் படத்திலிருந்து (ப்ரியா ப்ரியா) காதலன் (ப்ரியா ப்ரியா) பூவிழியிலே (ப்ரியா ப்ரியா..) பாடல்.

  10. 161: அலை மீது விளையாடும் இளம் தென்றலே. படம்: காதல் கவிதை

  11. 162: காதலன் பூ விழியிலே, பாடினான் தேன் மொழியிலே
    படம்:நானும் ஒரு இந்தியன்

  12. 1. காதல் கவிதை – அலைமீது
    2. நானும் ஒரு இந்தியன் – உன் காதலன்

  13. 161. அலை மீது விளையாடும் இளம் தென்றலே – காதல் கவிதை – பவதாரிணி, குழுவினர்
    162. உன் காதலன் பூ விழியிலே – நானும் ஒரு இந்தியன் – பவதாரிணி, உன்னி கிருஷ்ணன், குழுவினர்

    Both are beautiful songs. I had recently written about the first one here.
    http://ilayaraja.forumms.net/t192p30-best-song-in-kaadhal-kavithai#16782

    In the second song, if the first interlude talks about pure love, in second interlude Maestro fuses two religions (and their wedding customs) and two regions through music brilliantly. He starts with Nadhaswaram (tradition of South) with Christian bells and hymns at the background and immediately switches to Shehnai (tradition of North). He utilizes the time most efficiently and demonstrates the milieu even in the 40 seconds he got. He never wastes audience time with some random music. For every note, there is a reason.

  14. 161. அலைமீது from காதல் கவிதை
    162. தெரியலை

  15. அலை மீது விளையாடும் – காதல் கவிதை

    உன் காதலன் – நானும் ஒரு இந்தியன்

  16. உன் காதலன் பூவிழியிலே – நானும் ஒரு இந்தியன்

    2 நாளில் கிட்டத்தட்ட 80 பாட்டு தேடியிருப்பேன். திடீர்னு பவதாரிணின்னு பொறி தட்டியதும் ரெண்டாவது பாட்டு எளிதா கண்டுபிடிச்சிட்டேன். தனிப்பாடல்தான் கண்டுபிடிக்க முடியலை. இப்படி க்ளூவே குடுக்காம சுத்தல்ல விட்டதுக்கு கண்டனங்களைத் தெரிவித்து அமர்கிறேன்.

  17. #RajaChorusQuiz 161

    ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
    இதே பதில்

    பாடல்: அலை மீது விளையாடும்
    படம்: காதல் கவிதை
    பாடியவர்கள் : பவதாரணி, குழுவினர்

    #RajaChorusQuiz 162

    பாடல் : உன் காதலன்
    படம் : நானும் ஒரு இந்தியன் (தேசியப் பறவை)
    பாடியவர்கள் : பவதாரணி, உன்னிகிருஷ்ணன், குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s