#RajaChorusQuiz 174 அன்று பூத்த காதல் நினைவில்

#RajaChorusQuiz 174/500

ஒரு வாரிசுப் பாடகரும், வட நாட்டுப் பாடகியும் ஜோடியும் ஜோடி கட்டிய இளமை துள்ளும் மெல்லிசைப் பாடல் இது.
இந்தப் பாடலின் ஆரம்ப அடிகளை நினைவுபடுத்தும் ஒரு பழைய பாடலும் உண்டு.

2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளிவந்த படமிது. இந்தப் படத்தின் கதை போன்ற வடிவில் தெலுங்கு, மலையாளத்திலும் இந்த இயக்குனர் படங்களை வெவ்வேறு நடிகர்களை வைத்து 80 களில் கொடுத்திருக்கிறார்.

பாடலோடு வருக

#RajaChorusQuiz 174

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல்: அந்த நாள் ஞாபகம்
படம் : அது ஒரு கனாக்காலம்
பாடியவர்கள் : விஜய் ஜேசுதாஸ், ஷ்ரேயா கோசல் குழுவினர்

Advertisements

32 thoughts on “#RajaChorusQuiz 174 அன்று பூத்த காதல் நினைவில்

  1. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே – படம் அது ஒரு கனாக்காலம்.

  2. தானைத் தலைவி ஷ்ரேயா கோஷால் நாமம் வாழ்க. சிறு திருத்தம் – பாடல் “அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி”.

  3. அந்த நாள் ஞாபகம்=அது ஒரு கனாக்காலம்.

  4. அது ஒரு கனாக்காலம் திரைப்படத்திலிருந்து – அந்த நாள் ஞாபகம்

  5. “அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி” ஷ்ரயா செல்லம், விஜய் யேசுதாஸ் & கோரஸ் குரல்களில் “அது ஒரு கனாக்காலம்” படப்பாடல்.

    கேமரா கவிஞர் இதே (மூலக்)கதையை மம்முட்டியை வைத்து “யாத்ரா” (இப்படத்தின் ”தந்தனம் தானானம் தாளத்தில் ஆடி” பாடல் மிகவும் பிடித்தது), அர்ச்சனாவை (பானுச்சந்தரையெல்லாம் யார் சார் பார்ப்பா? ;-)) வைத்து “ நீரிக்‌ஷனா” எடுத்தார்.இரண்டுமே செம ஹிட்!

  6. அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி – அது ஒரு கனா காலம் – ஸ்ரேயா கோஷல், விஜய் யேசுதாஸ், குழுவினர்

    என் இதயத்திற்கு மிக மிக நெருக்கமான பாடல். என்னை அறியாமல் கண்ணீர் பெருகி வரும். இந்த பாடல் வந்த புதிதில் இதை கேட்காமல் உறங்கியதே இல்லை. இப்பொழுதும் எனக்கு தூக்கம் வரவில்லை என்றால் உடனே இந்த பாடல் தான் நினைவுக்கு வரும். ஒரு வித ஆழ்ந்த மௌனத்தையும் மன அமைதியையும் கொடுக்கும் பாடல்.

    அன்று மூடிய வாசல்கள் சிறு முச்சினில் திறக்குதே – என்ன வரிகள்! வாலி அவர்களின் பொன்னான வரிகள். ஒருவர் காதலை காதலிக்க வேண்டுமானால் இந்த பாடலை கேட்டால் போதும். ஒருவர் எப்படி காதலிக்க வேண்டும், காதலில் எப்படி மூழ்க வேண்டும், காதலில் தம்மை எப்படி முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்று வாலியின் வரிகள் உணர்த்திவிடும். இருவரிடம் சிறு சலசலப்புகள் இருந்தபோதினும் இந்த பாடலை கேட்டால் அது எப்படி காதலாக உருமாறுகிறது என்று உணர முடியும்.

    இசைஞானி ‘எழுதியதாரோ’, ‘நம்மை வாழ்த்தவே’ என்னும் இடங்களில் வைத்திருக்கும் ஆன்ம புதையலை ஸ்ரேயா கண்டெடுத்து பாடும் விதமும் நாம் நம்மை தொலைப்பதற்கு ஒரு அருமையான சந்தர்பமாக அமைகிறது.

    இந்த அறிய பொக்கிஷத்தை கண்டெடுத்து என்னை தொலைப்பதற்கு அறிய சந்தர்ப்பத்தை வழங்கிய கானா பிரபா அவர்களுக்கு நன்றி!

  7. அந்த நாள் நியாபகம் , படம்: அது ஒரு கனா காலம்

  8. அது ஒரு கனாக்காலம் படத்திலிருந்து அந்த நாள் ஞாபகம் பாடல்.

  9. அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே from அது ஒரு கனாக்காலம்
    @Qatarseenu

  10. #RajaChorusQuiz 174

    ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
    இதே பதில்

    பாடல்: அந்த நாள் ஞாபகம்
    படம் : அது ஒரு கனாக்காலம்
    பாடியவர்கள் : விஜய் ஜேசுதாஸ், ஷ்ரேயா கோசல் குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s