#RajaChorusQuiz 178 பூ ஒன்று புயலானது

#RajaChorusQuiz 178/500

இந்தப் புதிரின் தலைப்புக்கும் படத்தின் கதைக்கும் ஏக ஒற்றுமை. கூடவே மேலே கொடுத்த தலைப்பின் ஒரு சொல்லின் எதிர்ப்பதம் இந்தப் பாடல் இடம்பெற்ற படத்தின் ஒரு பாதியைச் சொல்லிவிடும்.

ஹிந்தியில் பிரபலமான ஒரு படத்தை தமிழ் சினிமாவில் அன்றும், சின்னத்திரையில் இன்றும் பிரபலமான நாயகியை முக்கிய பாத்திரத்தில் நாயகியாக நடிக்க வைத்த படம். ஒரு பிரபல அரசியல்வாதிதான் வசனம்.

இந்தப் பாடலில் கோரஸ் பகுதி சின்னச் சின்னதாகத் தான் வரும். ஆனால் பாடல் முழுக்கப் பூப்போல தூவப்பட்டிருக்கும். அரிதான அழகான இந்தப் பாடலைத் தவிர்க்க மனமில்லாமல் போட்டி வழியாக இதுவரை பாடலைத் தெரியாதவர்களுக்கு ஒரு அறிமுகமாகவும் கொடுக்கிறேன்.

பாடலோடு வருக.

#RajaChorusQuiz 178

ஓக்கே மக்கள்ஸ்
போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

இதோ போட்டி முடிவு

பாடல் : ஆத்தாடி அல்லிக்கொடி
படம்: தென்றல் சுடும்
பாடியவர்கள் : உமா ரமணன், குழுவினர்

Advertisements

45 thoughts on “#RajaChorusQuiz 178 பூ ஒன்று புயலானது

  1. ஆத்தாடி அல்லிக் கொடி – தென்றல் சுடும்

  2. பாடல் “ஆத்தாடி அல்லிக்கொடி, கூத்தாடும் மல்லிச் செடி”. படம் தென்றல் சுடும் (1989). உமா ரமணன் பாடிய அருமையான சோலோ !

  3. ஆத்தாடி அல்லிகொடி கூத்தாடும் மல்லிசெடி… – உமா ரமணன் – தென்றல் சுடும்

  4. ஆத்தாடி அல்லிக் கொடி படம் தென்றல் சுடும்… நன்றி for தி க்ளூ..இந்தப் படத்தில் தூரி தூரி தொம்மக்க தூரி மட்டும் கேட்டிருக்கிறேன்..

  5. ஆத்தாடி அல்லிக்கொடி – தென்றல் சுடும் (1989) திரு கருணாநிதி வசனம். ராதிகா, நிழல்கள் ரவி. மனோபாலா இயக்கம்..(அண்ணா மெய்யாலுமே குஜாலான பாட்டுண்ணா)

  6. படம்-தென்றல் சுடும்
    பாடல்-ஆத்தாடி அல்லிக்கொடி

  7. ஆத்தாடி அல்லிக்கொடி – தென்றல் சுடும்

  8. ஆத்தாடி அதிசயம்
    பார்த்தாலே பரவசம்
    ஆத்தாடி அதிசயம்
    பார்த்தாலே பரவசம்
    என் வீட்டில் இந்நேரம்
    எல்லாமே பொன்னாகும்
    இனிமேலும் நகை வேண்டாம்
    என் மேனி என்னாகும்

    படம்: மனைவி சொல்லே மந்திரம்
    பாடியவர்கள்; கே.ஜே.ஜேசுதாஸ், உமா ரமணன், குழுவினர்

  9. “ஆத்தாடி அல்லிக்கொடி கூத்தாடும் மல்லிச்செடி” உமா ரமணன் & கோரஸ் குரல்களில் “தென்றல் சுடும்” படப்பாடல்.

  10. ஆத்தாடி அல்லிக்கொடி பூத்தாடும் மல்லிச்செடி – தென்றல் சுடும் – உமா ரமணன், குழுவினர்

    What a beauty! I like Uma Ramanan’s songs. The trumpet (the clip you highlighted) play and chorus underplay is phenomenal. Gorgeous arrangements with soulful tune and singing. This is so special that everything is well synchronized.

    I love the visuals for this song. The way Manobala (and his film editor) edited this song is so nice. When the prelude starts, it actually starts on a different emotional scene (YT has it, please don’t miss it) which carries on seamlessly into the song. That’s where Maestro is an integral part of film narration and script and he has not composed a song for some situation and alienated himself from the film.

    I didn’t see the film yet (but I kinda know the story), but when I listened to the song for the first time, I was intrigued by the pulsating guitar/synth sounds at the start of the first interlude and piano/fluttering sound at the start and end of the second interlude. I used to wonder why such a piece was introduced in this erotic song. The visuals answered it nicely. That’s where Radhika’s vengeance attitude shows and also the surprise to see Ravi dancing with another woman which fuels her vengeance more. Stunning arrangements there by Maestro.

    Manobala might have told Raja about the sequences of the song and Maestro would have completely surrendered to the situation and sequences and composed this beauty. Manobala has also to be applauded for synchronizing the visuals as per his earlier narration about the situation and sequences to Maestro. Not many directors follow what they earlier said to Maestro and come up with dumb/lame visuals. It’s not all. Even when he mixes the frame of Ravi with that dancer, we can see how the cinematogpraphy skills have been explored.

    All in all, a musical and visual beauty of a song! Three cheers!!

  11. ஆத்தாடி அல்லிக்கொடி கூத்தாடும் மல்லிச்செடி பாடல் தென்றல் சுடும் படத்திலிருந்து 🙂

  12. தென்றல் சுடும் படத்திலிருந்து ஆத்தாடி அல்லிக் கொடி பாடல்.

  13. ஆத்தாடி அல்லிக்கொடி , படம்: தென்றல் சுடும்

  14. ஆத்தாடி அல்லிக்கொடி from தென்றல் சுடும்

  15. #RajaChorusQuiz 178

    ஓக்கே மக்கள்ஸ்
    போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

    இதோ போட்டி முடிவு

    பாடல் : ஆத்தாடி அல்லிக்கொடி
    படம்: தென்றல் சுடும்
    பாடியவர்கள் : உமா ரமணன், குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s