#RajaChorusQuiz 191 மு.மேத்தா வாரம் – ஊர்வலம் ஒன்று

#RajaChorusQuiz 191

தமிழ்ப் புதுக்கவிதை உலகில் புரட்சி செய்த கவிஞர், பாடலாசிரியர் மு.மேத்தா அவர்களின் பிறந்த நாள் வரும் வெள்ளிக்கிழமை செப்டெம்பர் 5 ஆம் திகதி ஆகும்.

“ராஜ ராஜ சோழன் நான்” உள்ளிட்ட பல இனிமையான பாடல்களைத் திரையிசையிலும் கொடுத்ததோடு வேலைக்காரன் படத்தில் அத்தனை பாடல்களையும் வித விதமான சூழலுக்கேற்பக் கொடுத்துத் தன்னைத் திரையுலகிலும் தனித்துவமாகக் காட்டிக் கொண்டவர்.

மு.மேத்தா அவர்களின் பாடல்கள் சில ஏற்கனவே இந்த கோரஸ் போட்டிகளில் வந்ததால், விடுபட்ட அரிய முத்துகளோடு இந்தச் சிறப்பு வாரம் அமைகின்றது.

மு.மேத்தாவின் பிரபல கவிதைத் தொகுதியான “ஊர்வலம்” என்ற தலைப்பையே இந்தத் தொடருக்கும் கொடுக்கிறேன்.

இங்கே கொடுத்த பாடல் மு.மேத்தா இசைஞானியோடு இணைந்த படங்களில் தலையாயது, பகீரதப் பிரயத்தனம் செய்தால் கண்டிப்பாகக் கண்டுபிடிக்கலாம் 😉

பாடல் ஆரம்பிக்கும் ஜதி அல்லது ஆரம்ப வரிகளைத் தமிழில் குறிப்பிட்டால் முதல்வராக ஏற்கப்படுவீர்கள்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ இந்த புதிருக்கான பதில்
பாடல்: தீம் திரனன/ தேனருவில் நனைந்திடும்
படம்: ஆகாய கங்கை
பாடியவர்கள்: எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்

 

Advertisements

39 thoughts on “#RajaChorusQuiz 191 மு.மேத்தா வாரம் – ஊர்வலம் ஒன்று

  1. “தேன் அருவியில் நனைந்திடும் மலரோ..” SPB, ஜானகியம்மா & கோரஸ் குரல்களில் “ஆகாய கங்கை” படப்பாடல்.

  2. தீம் ம் திரணன ம் ஹுஹூம் தீம் திரணன திரன தீம் தரணா
    தேன் அருவியில் நனைம்திடும் மலரோ
    திரணா திரணா தொடரும் கதையோ…
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
    ஆகாய கங்கை

  3. ஆகாய கங்கை படத்தில் இருந்து தீன் திரனன திரன தீரனான தேன் அருவியில் நனைந்திடும் அருவியோ. 🙂

    amas32

  4. படம்-ஆகாய கங்கை
    பாடல்-தீம் திரனன
    தேன் அருவியில்

  5. பாடல்: (தி திரணன) தேன் அருவியி்ல் நனைந்திடும் மலரோ
    படம் : ஆகாய கங்கை

  6. தீம் திறனன திறன தீனன! திறன திறன தேனருவியில்=ஆகாயகங்கை.
    Thank you .

  7. பாடல் “தீம் திரனன திரன தீரனன தேன் அருவியில் நனைந்திடும் மலரோ”. படம் ஆகாய கங்கை. எஸ்பிபி, ஜானகி இணைந்து பாடிய அசத்தல் டூயட் !

  8. ஆகாய கங்கை படத்திலிருந்து தீம் திரனனா/தேன் அருவியில் நனைந்திடும் மலரோ பாடல்.

  9. பாடல்: தீம் திரனன திரன திரனன னா.. தேனருவியில் நனைந்திடும் மலரோ
    படம்: ஆகாய கங்கை

  10. தீம் திரன னதிரன திரன.. தேன் அருவியில் நனைந்திடும் மலரோ.. படம்: ஆகாய கங்கை.

  11. தீம் திர நன திர ந தீர நன….தேன் அருவியில் நனைந்திடும் – ஆகாய கங்கை
    (ஆஹா.. suhasini dance ரொம்ப கொடுமையா இருக்கே )

  12. [தீம் திரனன திரன தீரனனா] தேன் அருவியில் நனைந்திடும் மலரோ – ஆகாய கங்கை – எஸ்.பி.பி, எஸ். ஜானகி

    ஆஹா அருமை அருமையான பாடல் தேர்வு! Lengthy first charaNam, short second charaNam with exquisite twists and turns in the tune, tremendous usage of female chorus and how they excel in rendering the swarams, those sweet aaalapanas by SJ.

    Even though SPB has got more (charaNam) lines to sing, somehow Maestro makes me think it is more of a female song (than a duet) mainly because of the short aalapaanas in between by SJ, the brilliant use of female chorus and the number of times SJ sings the pallavi and the way Mridangam, tabla, veena and flute were used to portray the flow of a river, all gives a feel of femininity. SPB is totally clouded by the female singers. It was intentional as the title suggests clearly and we can witness how Maestro conceives and executes it perfectly. All our imaginations tends to take a beating when we see the visuals. That’s another perfect example how to kill a classic!

  13. ஓக்கே மக்கள்ஸ் இதோ இந்த புதிருக்கான பதில்
    பாடல்: தீம் திரனன/ தேனருவில் நனைந்திடும்
    படம்: ஆகாய கங்கை
    பாடியவர்கள்: எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s