#RajaChorusQuiz 192 மு.மேத்தா வாரம் – ஊர்வலம் இரண்டு

#RajaChorusQuiz 192

நீயா நானாவின் டாக்டர்கள் குறித்த சிறப்பு விவாதம் வலையுலகிலும் மெல்ல ஓய்ந்திருக்கும் இவ்வேளை, இங்கே கொடுக்கப்பட்ட இசைத்துண்டு வந்த படத்திலும் டாக்டரின் குறித்த சர்ச்சைக்குரிய ஒரு காட்சி இருக்கும்.

2000 களில் வெளிவந்த படம் இது.

இந்தப் படத்தில் நடித்த நாயகனுக்குப் பெரு வெற்றியைக் கொடுத்த படங்களில் ஒன்று, இது தெலுங்குக்கும் போனது.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ்
போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

இதோ போட்டி முடிவு

#RajaChorusQuiz 192

பாடல் : பட பட படவென பட்டாசு வெடிக்குது/ வானம் அதிரவே
படம் : ரமணா
பாடியவர்கள் : உன்னிகிருஷ்ணன், சாதனா சர்க்கம், பவதாரணி, குழுவினர்

Advertisements

54 thoughts on “#RajaChorusQuiz 192 மு.மேத்தா வாரம் – ஊர்வலம் இரண்டு

  1. பாடல் “வானம் அதிரவே வாணம் வெடிக்கலாம் ரோஸி ரோஸி”. படம் ரமணா (2002). உன்னிகிருஷ்ணன், கோரஸ் குழு பாடிய பாடல்.

  2. படபடவென பட்டாசு வெடிக்குது
    சிறுகுயில் கூவுது கும்மாளம் அடிக்குது
    தீபாவளி தீபாவளி…

    வானம் அதிரவே வாணம் வெடிக்கலாம் ரோசி ரோசி யாரும் மகிழவே பாடம் படிக்கலாம் யோசி யோசி…

    உன்னிகிருஷ்ணன், பவதாரிணி & சாதனா சர்கம்

    ரமணா

  3. படம்-ரமணா
    பாடல்-வானம் அதிரவே

    வாத்தியாரய்யா,எங்களுக்கு முதல்வர் பதவியெல்லாம் கிடைக்காதுன்னு தெரிஞ்சி போச்சு,நான் கூமுட்டை போன்ற அபலைகளை கருத்தில்கொண்டு,குறைந்தபட்சம் கடைகுட்டி பதவி ஒன்றை ஏற்படுத்தி தருமாறு தாழ்மையுடன்…

  4. வானம் அதிரவே பாடம் படிக்கலாம் .. படம்: ரமணா.
    தெரிஞ்ச பாட்டு:-) மிஸ் பண்ட்டேனே:(

  5. பட பட படவென பட்டாசு வெடிக்குது , சிறு குயில் கூடுது கும்மாளம் அடிக்குது, தீபாவளி தீபாவளி….

    வானம் அதிரவே வானம் வெடிக்கலாம் ரோசி ரோசி

    வாழ்வு மகிழவே பாடம் படிக்கலாம் யோசி யோசி

    வானம் அதிரவே வானம் வெடிக்கலாம் ரோசி ரோசி

    வாழ்வு மகிழவே பாடம் படிக்கலாம் யோசி யோசி

    மின்மினியென கண்மணிகளும் ஒளிவிடும் ஒளிவிடும் மின்வெட்டு

    கலகலவென குலுங்கிடும் அது கைகொடு கைகொடு பூங்கொத்து

    ஜாங்கு சச்சு சச்சா ஹே ஜாங்கு சச்சு சச்சா ….

    படத்தின் பெயர்; ரமணா
    பாடயவர்கள்; உன்னி கிருஷ்ணன், சாதனா கம், பவதாரிணி & குழுவினர்.

  6. வானம் அதிரவே பாடல் ரமணா படத்திலிருந்து

  7. “வானம் அதிரவே வாணம் வெடிக்கலாம் ரோசி ரோசி…” உன்னி கிருஷ்ணன், சாதனா சர்கம்,பவதாரிணி &கோரஸ் குரல்களில் “ரமணா” படப்பாடல்.

  8. [படபடவென பட்டாசு வெடிக்குது] வானம் அதிரவே வான வெடிக்கலாம் – ரமணா – உன்னிகிருஷ்ணன், சாதனா சர்கம், பவதாரிணி, குழுவினர்

    Beautiful and a very grand song. Song for DeepaavaLi, in-fact for any festival. It is very difficult to write such a fast song especially keeping the balance and energy throughout. It is not like it starts slow but peaks at the climax (like we hear those horrible screaming at the end in today’s songs, mimicking western funda), this song right from the first note is upbeat and to carry on for the whole song duration without taking the interest out of the listener is something extra-ordinary.

  9. ரமணா படத்திலிருந்து வானம் அதிரவே வாணம் வெடிக்கலாம் பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s