#RajaChorusQuiz 193 மு.மேத்தா வாரம் – ஊர்வலம் மூன்று

#RajaChorusQuiz 193

கடவுளின் கையில் இருக்கும் ஒரு வாத்தியக் கருவியின் பேர்தான் படத்தின் பெயர்.

எஸ்.ஜானகி, குழுவினருடன் பாடும் பாடல் இது.

பாடலோடு வருக.
இன்று எனக்கு ஸ்பெஷல் நாள் என்பதால் இன்று பதிலளிப்போரில் மூன்றாவதாக சரியான பதிலோடு வருபவருக்கு சிறப்புப் பரிசு ஒன்றை அன்பாக வழங்கவுள்ளேன்.

ஓக்கே மக்கள்ஸ்
போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

இதோ போட்டி முடிவு

#RajaChorusQuiz 194

பாடல் : ஒரு பூவனத்துல மாமரக்குயில் கூடு கட்டினது
படம் : மரகத வீணை
பாடியவர்கள் : எஸ்.ஜானகி குழுவினர்

Advertisements

45 thoughts on “#RajaChorusQuiz 193 மு.மேத்தா வாரம் – ஊர்வலம் மூன்று

  1. மரகத வீனை – ஒரு பூவனக்குயில்

    வாழ்த்துக்கள் கானா

  2. பாடல் “ஒரு பூவனக் குயில் மாமரத்துல கூடு கட்டினது”. படம் மரகத வீணை (1986).

  3. மரகத வீணை படம், பாடல்: ஒரு பூவனக்குயில்:-) எதுக்குன்னு தெரில, ஆனா மனமார்ந்த வாழ்த்துக்கள் மாஸ்டர்:-)

  4. ஒரு பூவனக்குயில் மாமரத்துல கூடு கட்டுனது… – எஸ்.ஜானகி – மரகத வீணை

  5. படம்-மரகதவீணை
    பாடல்-ஒரு பூவனத்துல மாமரகுயில்

  6. ஒரு பூவனக்குயில் மாமரத்துல கூடு கட்டுனது – மரகதவீணை

  7. “ஒரு பூவனக்குயில் மாமரத்தில கூடு கட்டினது” ஜானகியம்மா & கோரஸ் குரல்களில் “மரகத வீணை” படப்பாடல்.

  8. ஒரு பூவனக்குயில் மாமரத்துல கூடு கட்டினது – மரகத வீணை

    I believe you made the clip little fast and also mixed/stitched the humming which comes at different place in this interlude 🙂 Nice song which gives innocent feeling. The synth sound those days is so unique and seducing that it will even give you who would be on the screen for this song. Maestro has attached some instruments/arrangements for even actresses that without them, we can’t visualize the song. Such the beauty of Maestro’s compositions.

    • ஆமாம் நண்பா எடிட் பண்ணித் தயாரிக்கும் போது கொஞ்சம் வேகம் கூடிவிட்டது

  9. ஒரு பூவனக்குயில் மாமரத்துல கூடு கட்டியது பாடல் மரகதவீணை படத்திலிருந்து

  10. மரகத வீணை படத்திலிருந்து ஒரு பூவனக் குயில் பாடல்.

  11. Pingback: #RajaChorusQuiz 250 வெற்றிகரமான 250 வது நாளில் வெற்றியாளர் பட்டியலோடு | Radiospathy வழங்கும் இளையராஜாவின் சேர்ந்திச

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s