#RajaChorusQuiz 205 பாடகி ஸ்வர்ணலதா ஊர்கோலம் ஐந்து

#RajaChorusQuiz 205

ஸ்வர்ணலதாவுக்குக் கிட்டிய பெரும் பேர் மட்டுமல்ல இந்தப் படத்துக்கும் பாடல்களால் வசூலைக் குவித்த படமிது.  எல்லாமே என் ராசா தான் என்று தஞ்சம் புகுந்த அந்தத் தயாரிப்பாள நடிகரை ஏமாற்றாத படம்.

இந்தப் பாடல் மட்டும் மூன்று வடிவங்களில் இசையமைக்கப்பட்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக படத்தின் எழுத்தோட்டத்தில் வரும் பாடலை ராஜாவே ஸ்பெஷலாக ஆக்கிக் கொடுத்ததாக அப்போது பேசினார்கள்.

கணவனின் வருகைக்காகக் காத்திருக்கும் மனம் மாறிய மனைவியின் உள்ளக்கிடக்கையைக் கொட்டித் தீர்த்த பொன்னடியானின் பொன்னான வரிகளோடு ஸ்வர்ணலதாவின் தேனிசைக் குரல்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ்
போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

இதோ போட்டி முடிவு

#RajaChorusQuiz 205

பாடல் : குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே
படம் : என் ராசாவின் மனசிலே
பாடியவர்கள் : ஸ்வர்ணலதா, குழுவினர்

Advertisements

70 thoughts on “#RajaChorusQuiz 205 பாடகி ஸ்வர்ணலதா ஊர்கோலம் ஐந்து

  1. பாடல் “குயில் பாட்டு ஹோ வந்ததென்ன இளமானே, அதைக் கேட்டு ஹோ செல்வதெங்கே மனம்தானே”. படம் என் ராசாவின் மனசிலே (1991).

  2. குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே – என் ராசாவின் மனசிலே

    சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த அருமையான பாடல். ‘என்னுள்ளே என்னுள்ளே’ மாதிரி இது ஸ்வர்ணாவின் மற்றொரு மாஸ்டர்பீஸ். அவருக்கே அவருக்கான பாடல்.

    அற்புதமான வரிகள். அபாரமாக பாடியிருப்பார்.

    Miss you Swarna 😦

  3. குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே – என் ராசாவின் மனசிலே

  4. “குயில் பாட்டு ஓ… வந்ததென்ன இளமானே ” chorus குயில்களுடன் சொர்ணத்தின் குரலில் “என் ராசாவின் மனசிலே” படப்பாடல்.

  5. பாடல். – குயில் பாட்டு ஓ …வந்ததென்ன இளமானே ..!

    படம் – என் ராசாவின் மனசிலே

  6. படம்-என் ராசாவின் மனசுல
    பாட்டு-குயில் பாட்டு வந்ததென்ன இளமானே..

  7. பாடல் :குயில் பாட்டு ஹோ வந்ததென்ன

    என்னோட விருப்ப பாடகி பாட்டு போட்டியில் 3 நாள் கலந்து கொள்ள முடியாம போச்சு பெரிய வருத்தம் 😦

  8. குயில் பாட்டு ஓ வந்ததென இள மானே 🙂 என் ராசாவின் மனசிலே படத்தில் இருந்து 🙂

    amas32

  9. குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே அத கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே இன்று வந்த இன்பம் என்னவோ

  10. குயில்பாட்டு ஓ வந்ததென்ன இளமானே/என் ராசாவின் மனசிலே

  11. குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே பாடல் என் ராசாவின் மனசிலே படத்திலிருந்து

  12. குயில் பாட்டு ஓ வந்ததென்ன…

    படம் : என் ராசவின் மனசிலே
    பாடியவர் : சுவர்ணலதா
    இசை : இளையராஜா

    குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே
    அத கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே
    இன்று வந்த இன்பம் என்னவோ
    அத கண்டு கண்டு அன்பு கொள்ளவோ
    குயிலே போ போ இனி நான் தானே
    இனி உன் ராகம் அது என் ராகம்

    குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே
    அத கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே

    அத்தை மகன் கொண்டாட‌ பித்து ம‌ன‌ம் திண்டாட‌
    அன்பை இனி நெஞ்சில் சும‌ப்பேன் ஓ ஓ
    புத்த‌ம் புது சென்டாகி மெத்தை சுக‌ம் உண்டாக
    அத்தனையும் அள்ளி கொடுப்பேன் ஓ ஓ
    ம‌ன்ன‌வ‌னும் போகும் பாதையில்
    வாச‌ம் உள்ள‌ ம‌ல்லிகை பூ மெத்தை விரிப்பேன்
    உத்த‌ர‌வு போடும் நேர‌மே
    முத்து ந‌கை பெட்ட‌க‌த்தை முந்தி திற‌ப்பேன்
    ம‌வுண‌ம் போன‌து என்று புது கீத‌ம் பாடுதே
    வாழும் ஆசை ஓடு அது வாச‌ல் தேடுதே
    கீத‌ம் பாடுதே வாச‌ல் தேடுதே

    குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே
    அத கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே

    வானம் இங்கு துண்டாக வந்த இன்பம் வீம்பாக‌
    இன்று வரை என்னி இருந்தேன் ஓ ஓ
    பிள்ளை கண்ட ராசவின் வெள்ளை மன்ம் பாராமல்
    தள்ளிவைத்து தள்ளியிருந்தேன் ஓ ஓ
    என் வயிற்றில் ஆடும் தாமரை
    கை அசைக்க கால் அசைக்க கார்த்து வளர்ப்பேன்
    பொர்பதத்து பொர்பதத்து பூவினை
    அர்புதங்கள் செய்யும் இன்று சேர்த்து முடிப்பேன்
    ம‌வுண‌ம் போன‌து என்று புது கீத‌ம் பாடுதே
    வாழும் ஆசை ஓடு அது வாச‌ல் தேடுதே
    கீத‌ம் பாடுதே வாச‌ல் தேடுதே

    குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே
    அத கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே
    இன்று வந்த இன்பம் என்னவோ
    அத கண்டு கண்டு அன்பு கொள்ளவோ
    குயிலே போ போ இனி நான் தானே
    இனி உன் ராகம் அது என் ராகம்

    குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே
    அத கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே

  13. குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளம் மானே அதைக் கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே….. – ஸ்வர்ணலதா – என் ராசாவின் மனசிலே

    இன்றைக்கு காலையில் பதிலளிக்க மறந்து விட்டேன். தூக்கத்தில் திடீரென விழித்து பதிலளிக்கிறேன்.

  14. ”குயில் பாட்டு ஓ வந்ததென்ன இள மானே
    அது கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே ” என் ராசாவின் மனசிலே

  15. குயில் பாட்டு ஓ வந்ததென்ன இள மானே – என் ராசாவின் மனசிலே

    A refreshing song to get us back to track on Monday after the busy/relaxed weekend. It’s even better for me to login here straightaway today keeping other noises out of me and enjoy this timeless classic.

    The solo flute and solo violin screaming the feeling of inner heart of the lady (wife) waiting for her husband’s return (and vice versa – for husband as he is feeling guilty of his past deeds), when Swarnalatha (Meena) was not singing and vice versa takes a new leaf out of Raja’s soulful nature of his compositions every time we hear.

    The voice in this song is striking like never before. We all must have been crazy to hear this song the first time with that stunning and arresting voice like her’s. Raja and we all found a new playback singer that time who would live in all our hearts forever.

    The much talked about song those days and I remember breaking down with tears whenever I listen her singing. As I said, even though this song is about her anxiety to receive her husband, how the anxiety turns dreadful is actually shown in her voice and singing. This is one of the main aspects where me and every friend of mine felt for her singing.

    In first interlude when solo flute starts and how it merges with violins and santoor is a beauty, in second interlude, the way it starts off with solo violin with cellos/violins giving way to solo flute only to take it back by solo violin, Maestro tells the whole story of the movie in this piece. How?

    Meena did not like Rajkiran as he was so rough guy, but she was forcefully married to him. Both Meena and Rajkiran even after marriage were living together without understanding each other. These are denoted by the solo violin and solo flute. The first interlude says how she (solo flute) joins with Rajkiran’ family (violins/cellos/santoor) after marriage. Like how the girl submits herself to the in-laws after marriage.

    The second interlude is where the personal connection comes in. It starts with solo violin as he, as a changed man longs for her while his wife also looks for him at the other end (solo flute). The tone of the solo violin and solo flute are entirely different. The solo violin sounds sad implying that Rajkiran is feeling guilty for his wrong acts earlier and how his wife would have been hurt by his activities. Then comes the groups of violins/cellos to cheer him up as she got a lovely wife.

    Then comes solo flute with full of life and ecstasy as she forget all his misgivings and looks forward to a bright future ahead. The flute comes as a healer for his bad past. We can see the flute and violin play back and forth (each one is waiting to see the other), the first connection is the group of violins (as I mentioned in the above paragraph) and the second connection is the bullock bell sound.

    As we the solo flute (after the solo violin), we can also hear the group of violins playing along. The subtle part here is the group violins just not start straightaway with the solo flute, it starts later actually acknowledging the flute, as it denotes the whole family is waiting to see the changed man, but the way she looks forward to see his husband is like no other, that’s the lead Maestro has given with the solo flute.

    Yet again we hear the solo violin. Now the story is different. Maestro here conveys/predicts the tragic end of her earlier with the same solo violin. With the ending bullock bell sound, Maestro reminds of the time. We can sense the clock ticking as the journey of Rajkiran to his home gets forward. Maestro conveys, it is now just a matter of minutes what fate is going to do her with that bullock bell sound. Maestro is indirectly asking us, wait and watch what happens next. That’s an unbelievable conception and execution by Maestro.

    A perfect song how to convey deepest of emotions in love. Utterly disturbing composition!

    Maestro does not even need words to convey the situation. He has got everything in the music. The melody, singing and choice of instrument itself and way it is played convey more than what words can convey. It will be an endless search to match a musical genius like Maestro. We are already feeling that void, don’t we?

  16. என் ராசாவின் மனசிலே படத்திலிருந்து குயில் பாட்டு ஓ வந்ததென்ன பாடல்.

  17. ஓக்கே மக்கள்ஸ்
    போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

    இதோ போட்டி முடிவு

    #RajaChorusQuiz 205

    பாடல் : குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே
    படம் : என் ராசாவின் மனசிலே
    பாடியவர்கள் : ஸ்வர்ணலதா, குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s