#RajaChorusQuiz 208 எம்.ஆர்.ராதாவுக்கு ஒரு சிறப்புப்பாட்டு

#RajaChorusQuiz 208

நேற்று நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நினைவு தினம். ஒரு நாள் தாமதமாக வந்தாலும் அவர் நினைவாக ஒரு கலக்கல் கலாய் பாட்டு இது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஏற்கனவே சுருளிராஜன் உள்ளிட்ட நடிகர் பாடுவது போலப் பாடியிருக்கிறார். அந்த வகையில் அவரின் வித்தியாசமான குரல் பயன்பாட்டுக்கு இன்னொரு சிறப்புச் சேர்க்கும் பாடல் இது.

இந்தப் படத்தின் இன்னொரு பாடல் ஏற்கனவே கோரஸ் போட்டியில் வந்தது ஆகவே மேலதிக க்ளு இதுக்கு மேல் கிட்டும் என்று கோட்டை மேல பூனைக்குட்டி போல நில்லாம

பாடலோடு வருக

ஓக்கே மக்கள்ஸ்
போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

இதோ போட்டி முடிவு

#RajaChorusQuiz 208

பாடல் : அப்பன் பேச்ச கேட்டவன் யாரு
படம் : சூரக்கோட்டை சிங்கக்குட்டி
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்

Advertisements

39 thoughts on “#RajaChorusQuiz 208 எம்.ஆர்.ராதாவுக்கு ஒரு சிறப்புப்பாட்டு

  1. அப்பன் பேச்சை கேட்டவன் யாரு – சூரக்கோட்டை சிங்கக்குட்டி

  2. பாடல் “அப்பன் பேச்சைக் கேட்டவன் யாரு, டாய் இப்ப இங்க இருக்குறம் பாரு”. படம் சூரக்கோட்டை சிங்கக்குட்டி (1983).

  3. அப்பன் பேச்சை கேட்டவன் யாரு-சூரக்கோட்டை சிங்கக்குட்டி-கவிஞர் வாலி

  4. (அப்பன் பேச்ச ஒழுங்க யார்றா கேட்டவன் டாய்) “அப்பன் பேச்ச கேட்டவன் யாரு…” SPB & கோரஸ் குரல்களில் “சூரக்கோட்டை சிங்கக்குட்டி”படப்பாடல்.

    செம பாடல், அட்டகாஷ் குரல்(மிம்கிரி)..நீண்ட வருடங்கள் கழித்து கேட்கிறேன்.

  5. அப்பன் பேச்ச கேட்டவன் யாரு இப்ப இங்க இருக்கிறன் பாரு.. – எஸ். பி. பாலசுப்ரமணியம் – சூரக்கோட்டை சிங்ககுட்டி

  6. அப்பன் பேச்ச கேட்டவன்-சூரக்கோட்டை சிங்கக் குட்டி-@shafi555

  7. அப்பன் பேச்சை கேட்டவன் யாரு – சூரக்கோட்டை சிங்கக்குட்டி

  8. அப்பன் பேச்சை கேட்டவன் யாரு பாடல் சூரக்கோட்டை சிங்கக்குட்டி படத்திலிருந்து..

  9. அப்பன் பேச்சை கேட்டவன் யாரு – சூரக்கோட்டை சிங்கக்குட்டி

    Co-incidentally I was listening to Prabhu acted film songs for the past one week. I was so enamored by this song that we can’t stop admiring SPB’s playback singing skills. There is no singer like SPB before or after him. He has gone to every extreme in playback singing. All other singers before him look so lame. It will be an endless journey to find a replacement to a singer of his caliber.

    It may not be hard to sing for MGR, Sivaji, Kamal or Rajini, but almost impossible to sing for and like M R Radha. He often changes his voice and modulation with those hiccups, those sarcastic laughs before starting any sentence. If SPB is able to get all his mannerism in a song, (not in mimicry) without slip in the sruthi and bhaavam, this has to be celebrated utmost.

    While we are enamored by his singing, the song melody for such a situation is not at all compromised and hear how Maestro takes us to jazzy combined with folk plane in this comical song. Truly marvelous stuff!

  10. சூரக்கோட்டை சிங்கக்குட்டி படத்திலிருந்து அப்பன் பேச்ச கேட்டவன் யாரு பாடல்.

    முத தடவையா கேக்குறேன். அறிமுகப்படுத்துனக்கு ரொம்ப நன்றி 🙂 .

  11. ஓக்கே மக்கள்ஸ்
    போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

    இதோ போட்டி முடிவு

    #RajaChorusQuiz 208

    பாடல் : அப்பன் பேச்ச கேட்டவன் யாரு
    படம் : சூரக்கோட்டை சிங்கக்குட்டி
    பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s