#RajaChorusQuiz 209 அடங்காத காதலிக்கு

#RajaChorusQuiz 209

பட்டிக்காட்டுப் பொன்னையா ஒருத்தர் தன் காதலியை வழிக்குக் கொண்டுவரப் பாடும் பாடல். காட்சியோடு பார்த்தால் கலாய் பாடலாகவும், தனியே கேட்கும் போது சோகப் பாடல் போலவும் உணர்வைக் கொடுக்கும்.

பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கியவர் தயாரித்த இப்படத்தில் நடிக இயக்குனர் நடித்து இயக்கிய அட்டகாஷ் கல கல படமிது. குட்டி போட்ட பூனை போல இந்தப் பாட்டுக்கெல்லாம் அலைந்து தேட மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ்
போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

இதோ போட்டி முடிவு

#RajaChorusQuiz 209

பாடல் : அடி நான் புடிச்ச கிளியே
படம் : ராசுக்குட்டி
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்

Advertisements

55 thoughts on “#RajaChorusQuiz 209 அடங்காத காதலிக்கு

  1. அடி நான் பிடிச்ச கிளியே வாசமலர் கொடியே… – எஸ்.பி.பாலசுப்ரமணியம் -ராசுகுட்டி

  2. அடி நான் புடிச்ச கிளியே வாச மலர் கொடியே….- எஸ்.பி.பாலசுப்ரமணியம் – ராசுகுட்டி

  3. அடி நான் புடிச்ச கிளியே வாச மலர் கொடியே….- எஸ்.பி.பாலசுப்ரமணியம் – ராசுகுட்டி

    முதலில் விடயளித்தது தெரியவில்லை அதனால் மீண்டும் ஒருமுறை

  4. அடி நான் புடிச்ச கிளியே வாசமலர் கொடியே – ராசுக்குட்டி

  5. படம்;-ராசு குட்டி
    பாடல்;-அடி நான் புடிச்ச கிளியே ,வாசமலர். கொடியே..

  6. பாடல் “அடி நான் புடிச்ச கிளியே வாசமலர்க் கொடியே என் மனசு தவிக்குதடி”. படம் ராசுக்குட்டி (1992). தலைவர் எஸ்பிபி பாடிய அட்டகாஷ் சோலோ !

  7. “அடி நான் புடிச்ச கிளியே வாசமலர் கொடியே ..” SPB & கோரஸ் குரல்களில் “ராசுக்குட்டி” படப்பாடல்.

  8. அடி நான் பிடிச்ச கிளியே வாசமலர் கொடியே என் மனசு தவிக்குதடி பாடல் ராசுக்குட்டி படத்திலிருந்து

  9. அடி நான் புடிச்ச கிளியே – ராசுக்குட்டி – எஸ்.பி.பி., குழுவினர்

    Beautiful song! I will be listening Maestro’s songs all day to somehow forget the loss of Mandolin U. Srinivas. Unbelievable that fate has taken this amazing talent so soon. Maestro’s songs are the only healer for this cruel situation.

  10. ராசுக்குட்டி படத்திலிருந்து அடி நான் புடிச்ச கிளியே பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s