#RajaChorusQuiz 210 & 211 அமலா ஸ்பெஷல்

#RajaChorusQuiz 210

#RajaChorusQuiz 211

வார இறுதியை உல்லாசமாகக் கழிக்கக் காத்திருக்கும் உங்களோடு பங்கு போட்டுக் களிப்புற இரட்டை இன்னிசை விருந்தோடு இந்த வார இறுதி.

அமலாவின் பிறந்த நாளுக்கு பாடல் எதுவும் ஸ்பெஷலாகக் கொடுக்கவில்லையே என்று ரசிக நெஞ்சங்கள் கொதித்துக் கொ சர்ரி சர்ரி அப்படி ஏதும் நடக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்த வார இறுதியில் அமலா நடித்த இரண்டு படங்களில் இருந்து அட்டகாஷ் கோஷ்டி கானங்கள் இரண்டு 🙂 🙂 🙂

அமலாவின் படங்கள் என்று சொல்லியாச்சு இதுக்கு மேல கற்பூரப்புத்தின்னா புரிஞ்சுப்பீங்க க்ளூ குடுக்கலைன்னு எரிஞ்சு விழக்கூடாது ஆம்மா

பாடல்களோடு வரும் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு முன்பதாக வருக வருக.

ஓக்கே மக்கள்ஸ்
போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

இதோ போட்டி முடிவு

#RajaChorusQuiz 210

பாடல்: ரோஜாப்பூ ஆடி வந்தது
படம் ; அக்னி நட்சத்திரம்
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, குழுவினர்

பாடல் : கற்பூரமுல்லை ஒன்று
படம் : கற்பூர முல்லை
பாடியவர்கள் : சித்ரா, குழுவினர்

Advertisements

72 thoughts on “#RajaChorusQuiz 210 & 211 அமலா ஸ்பெஷல்

  1. 210. Rojaappoo aadi vandhadhu – Agni Natchathiram sung by SJ

    211. Karpoora mullai ondru – Karpoora Mullai sung by KSC

    -Kaarthik Arul

  2. 1. அக்னி நட்சத்திரம் திரைப்படத்திலிருந்து – ரோஜா பூ
    2. கற்பூர முல்லை திரைப்படத்திலிருந்து – கற்பூர முல்லை ஒன்று

  3. க்கும்..க்கும்…ரசிக நெஞ்சம் ங்கற இடத்துல selfnote போட மறந்துட்டீங்க சாரே 😛
    முதல் பாடல் ரோஜா பூ ஆடி வந்தது..இந்தப் பாடலின் வரிகளுக்கு நியாயம் செய்திருப்பார் அமலா..எந்த ஒரு இடத்திலும் நடனம் குத்தாக விழாமல் மலர்ப் பாதம் கொண்டு அவ்வளவு மென்மையாக ஆடி இருப்பார்
    இரண்டாவது கற்பூர முல்லை ஒன்று ..எங்கண்ணன் கேசட் ல தேயத் தேய போட்டது இது 🙂

  4. 210. ஒரு பூங்காவனம் – அக்னி நட்சத்திரம்
    211. வாம்மா வா சண்டி ராணி – கற்பூர முல்லை

  5. ரோஜாப்பூ ஆடி வந்தது – அக்னி நட்சத்திரம்

    கற்பூர முல்லை – கற்பூர முல்லை

  6. 211/500 – ரோஜா பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது.. – எஸ்.ஜானகி – அக்னி நட்சத்திரம்

    212/500 – கற்பூரமுல்லை காட்டாற்று வெள்ளமென்று கெளம்பிடத்தான்…- கே.எஸ்.சித்ரா – கற்பூரமுல்லை

  7. 11/500 – ரோஜா பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது.. – எஸ்.ஜானகி – அக்னி நட்சத்திரம்

    212/500 – கற்பூரமுல்லை ஒன்று காட்டாற்று வெள்ளமென்று கெளம்பிடத்தான்…- கே.எஸ்.சித்ரா – கற்பூரமுல்லை

    முதலில் அளித்த விடையில் “ஒன்று” தவறுதலாக விட்டுவிட்டேன், மன்னிக்கவும்

  8. 1. ரோசாப்பூ ஆடி வந்தது
    அக்னி நட்சத்திரம்

    2. வாம்மா வா
    கற்பூர முல்லை

  9. ரோஜாப்பூ ஆடிவந்தது-அக்னி நட்சத்திரம்
    கற்பூர முல்லை ஒன்று -@shafi555

  10. தங்கத் தலைவி அமலா நாமம் வாழ்க என்று கூறியபடியே இன்று பதில் அளிக்கிறேன்.

    210/500. பாடல் “ரோஜாப்பூ ஆடி வந்தது, ராஜாவைத் தேடி வந்தது”. படம் அக்னி நட்சத்திரம் (1988). எஸ். ஜானகி & கோரஸ் குழு பாடிய பாடல்.

    211/500. பாடல் “கற்பூர முல்லை ஒன்று”. படம் கற்பூர முல்லை (1991). சித்ரா & கோரஸ் குழு பாடிய பாடல்.

  11. 210
    படம்-அக்னி நட்சத்திரம்
    பாடல்-ரோஜாப்பூ ஆடி வந்தது

  12. 210. ரோஜாப்பூ ஆடிவந்தது – அக்னி நட்சத்திரம்
    211. கற்பூர முல்லை ஒன்று காற்றாற்று வெள்ளமென்று – கற்பூரமுல்லை

  13. 210:
    ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது – அக்னி நட்சத்திரம்
    211.”கற்பூர முல்லை ஒன்று காட்டாதது வெள்ளம் என்று கெளம்பிடத்தான் “- கற்பூர முல்லை

  14. முதல் பாடல்: ரோஜாப்பூ ஆடி வந்தது
    படம்: அக்னி நட்சத்திரம்
    இரண்டாவது பாடல்: கற்பூர முல்லை ஒன்று
    படம்: கற்பூர முல்லை

  15. #210/500:
    “ரோஜாப்பூ ஆடி வந்ததது ராஜாவை தேடி வந்தது..” ஜானகியம்மா & கோரஸ் குயில்கள் குரல்களில் “அக்னி நட்சத்திரம்” படப்பாடல்.

    #211/500:
    “கற்பூரமுல்லை ஒன்று காட்டாற்று வெள்ளம் என்று கிளம்பிடத்தான் தூள் கிளப்பிடத்தான்” சின்னக்குயில் & கோரஸ் குயில்கள் குரல்களில் “கற்பூரமுல்லை” (எண்டே சூர்ய புத்ரிக்கு) படப்பாடல்.

    சார்…அமலா…சார்….!! 😉

  16. 1. roja vaadi nindrathu raajaavai thedi vanthathu – agni natchathiram
    2. karpoora mullai ondru kaatraatru vellamendru – karpoora mullai

  17. 210– ரோஜாப்பூ ஆடி வந்தது பாடல் அக்னி நட்சத்திரம் படத்திலிருந்து

    211– கற்ப்பூர முல்லை ஒன்று காட்டாற்று வெள்ளம் பாடல் கற்ப்பூர முல்லை படத்திலிருந்து

  18. 210 – ரோஜாப்பூ ஆடி வந்தது #அக்னி நட்சத்திரம்
    211 – கற்பூர முல்லை ஒன்று காட்டாற்று வெள்ளம் என்று #கற்பூர முல்லை

  19. 210 – ரோஜாபூ ஆடி வந்தது – ஜானகி – அக்னி நட்சத்திரம்
    211 – கற்பூரமுல்லை ஒன்று காட்டாற்று வெள்ள்…- சித்ரா – கற்பூரமுல்லை

  20. 210/500:

    அக்னி நட்சத்திரம் படத்திலிருந்து ரோஜாப்பூ ஆடி வந்தது பாடல்.

    211/500

    கற்பூர முல்லை படத்திலிருந்து கற்பூர முல்லை ஒன்று பாடல்.

  21. 210: ரோஜாப்பூ வாடி நின்றது…
    211: கற்பூர முல்லை ஒன்று…

  22. 210 – ரோஜாப் பூ ஆடி வந்தது..
    211 – கற்பூர முல்லை ஒன்று காட்டாற்று வெள்ளமென்று..

  23. 210 – ரோஜாப் பூ ஆடி வந்தது..

    211 – கற்பூர முல்லை ஒன்று காட்டாற்று வெள்ளமென்று..

  24. 210. ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது – அக்னி நட்சத்திரம் – எஸ். ஜானகி, குழுவினர்
    211. கற்பூர முல்லை ஒன்று காட்டாத்து வெள்ளமென்று கெளம்பிடத்தான் [ராப்பாடி பக்ஷி கூட்டம்] – கற்பூர முல்லை [என்டே சூர்ய புத்ரிக்கு] – சித்ரா, குழுவினர்

    Songs that don’t die and stay young always!

  25. 1. ரோஜாப்பூ from அக்னி நட்சத்திரம்
    2. கற்பூர முல்லை ஒன்று from கற்பூர முல்லை

  26. Song 1 ரோஜா பூ ஆடி வந்தது அக்னி நட்சத்திரம்
    பாடல்2 கற்பூர முல்லை ஒன்று காட்டாற்று வெள்ளமென – கற்பூரமுல்லை

  27. 210 ரோஜா பூ நாடி வந்தது – அக்னி நட்சத்திரம்
    211 கற்பூர முல்லை ஒன்று – கற்பூர முல்லை

    ஒரு கொசுவத்தி……எங்க வீட்டுக்கு பக்கத்தில் குடி பெயர்ந்த மலையாள வீட்டில் அடிக்கடி ஓடும் பாட்டு ..”ராப்படீ பக்ஷிக்கூட்டம்…..”
    அதை அதிகமாய் கேட்டதாலோ என்னவோ கற்பூர முல்லை ஒன்று தமிழ் பாட்டை விட malayala version ரொம்ப பிடிச்சு போச்சு. தமிழை விட மலையாளத்தில் சித்ரா ரொம்ப அழகாய் பாடி இருப்பதாகவே தோன்றும் 🙂

  28. 210

    ரோஜாப்பூ ஆடி வந்தது – அக்னி நட்சத்திரம்

    211
    கற்பூர முல்லை ஒன்று காட்டாற்று வெள்ளம் – கற்பூரபொம்மை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s