#RajaChorusQuiz 212 சம்சார சங்கீதம்

#RajaChorusQuiz 212

இந்தப் பாடலுக்குள் ப்ளாஷ்பேக் ஐ ஓட்டி முடித்திருப்பார் கண்ணாடி இயக்குனர், சக நடிகர்.

இங்கே தந்திருக்கும் ஆரம்ப கோரஸ் இசையே அந்த அழகான தாம்பத்யத்தை மனக்கண் முன் கொண்டு வருமாற் போல இருக்கும்.

அட்டகாசமான மெல்லிசைப்பாடல் இது. வேறு என்ன விசேஷம் வேணும்கிறேன்.

பாடலோடு வருகf

ஓக்கே மக்கள்ஸ்
போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

இதோ போட்டி முடிவு

#RajaChorusQuiz 212

பாடல்: பூங்குயில் ரெண்டு ஒண்ணுல ஒண்ணாக் கூடிச்சாம்
படம் : வீட்ல விசேஷங்க
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுனந்தா, குழுவினர்

Advertisements

51 thoughts on “#RajaChorusQuiz 212 சம்சார சங்கீதம்

  1. பாடல் “பூங்குயில் ரெண்டு ஒண்ணுல ஒண்ணா கூடிச்சாம்”. படம் வீட்ல விசேஷங்க (1994).

  2. பூங்குயில் ரெண்டு ஒன்னுல ஒன்னா கூடுச்சாம் காதலைச் சொல்லி மெட்டுக்கள் கட்டி பாடுச்சாம்… – எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுனந்தா – வீட்ல விசேஷங்க

  3. பாடல் துணுக்கை கேட்க முடியவில்லை. க்ளூ வைத்து கணித்திருக்கிறேன்.

    கொஞ்சம் சங்கீதம்
    வீட்டுலே விசேசங்க.

  4. படம் -வீட்ல விஷேசங்க
    பாடல்-பூங்குயில் ரெண்டு ஒன்னுல ஒன்னா கூடுச்சாம்,

  5. பூங்குயில் ரெண்டு ஒண்ணுல ஒண்ணா-வீட்ல விசேஷங்க

  6. பூங்குயில் ரெண்டு ஒண்ணுல ஒண்ணா கூடுச்சாம்- வீட்டுல விஷேசங்க @shafi555

  7. பூங்குயில் ரெண்டு ஒன்னுல ஒன்னா கூடிச்சாம் – வீட்ல விசேஷங்க – எஸ்.பி.பி., சுனந்தா, குழுவினர்

    Magic! The way SPB glides through the notes gives the feel of mist passing by me in Ooty hills. What a tune and serene arrangements. So subtle, gentle, consoling and caressing! Normally for these kind of soft songs, music directors tend to slow down the tempo too which takes the soul out of it. Maestro keeps a good tempo and still retaining the softness in the tune and singing. Hallmark of genius!

  8. பூங்குயில் ரெண்டு ஒண்ணுல ஒண்ணா கூடுச்சாம் பாடல் வீட்ல விஷேசங்க படத்திலிருந்து

  9. “பூங்குயில் ரெண்டு ஒண்ணுல ஒண்ணா கூடுச்சாம்..” SPB, சுனந்தா & கோரஸ் குயில்களின் குரல்களில் “வீட்ல விசேஷங்க” படப்பாடல்.

  10. பூங்குயில் இரண்டு ஒன்னுல ஒன்னா – வீட்டுல விஷேசங்க

  11. வீட்ல விசேஷங்க படத்திலிருந்து பூங்குயில் ரெண்டு பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s